புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தீபாவளி Blockbuster சர்தார் திரைப்படத்தில் ஈகரை உறுப்பினர்! I_vote_lcapதீபாவளி Blockbuster சர்தார் திரைப்படத்தில் ஈகரை உறுப்பினர்! I_voting_barதீபாவளி Blockbuster சர்தார் திரைப்படத்தில் ஈகரை உறுப்பினர்! I_vote_rcap 
6 Posts - 67%
heezulia
தீபாவளி Blockbuster சர்தார் திரைப்படத்தில் ஈகரை உறுப்பினர்! I_vote_lcapதீபாவளி Blockbuster சர்தார் திரைப்படத்தில் ஈகரை உறுப்பினர்! I_voting_barதீபாவளி Blockbuster சர்தார் திரைப்படத்தில் ஈகரை உறுப்பினர்! I_vote_rcap 
2 Posts - 22%
வேல்முருகன் காசி
தீபாவளி Blockbuster சர்தார் திரைப்படத்தில் ஈகரை உறுப்பினர்! I_vote_lcapதீபாவளி Blockbuster சர்தார் திரைப்படத்தில் ஈகரை உறுப்பினர்! I_voting_barதீபாவளி Blockbuster சர்தார் திரைப்படத்தில் ஈகரை உறுப்பினர்! I_vote_rcap 
1 Post - 11%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தீபாவளி Blockbuster சர்தார் திரைப்படத்தில் ஈகரை உறுப்பினர்! I_vote_lcapதீபாவளி Blockbuster சர்தார் திரைப்படத்தில் ஈகரை உறுப்பினர்! I_voting_barதீபாவளி Blockbuster சர்தார் திரைப்படத்தில் ஈகரை உறுப்பினர்! I_vote_rcap 
1 Post - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீபாவளி Blockbuster சர்தார் திரைப்படத்தில் ஈகரை உறுப்பினர்!


   
   
Udhay Yah
Udhay Yah
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 9
இணைந்தது : 24/07/2022

PostUdhay Yah Thu Oct 27, 2022 3:17 pm

கடந்த 21 அக்டோபர் 2022 அன்று திரைக்கு வந்த தீபாவளி வெளியீடான சர்தார் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று மிகப்பெரிய ஹிட் அடித்துள்ளது. ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் அனைவரும் இது சர்தார் தீபாவளி என்று சொல்லும் அளவுக்கு Blockbuster திரைப்படமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்தத் தீபாவளி Blockbuster-ஆன சர்தார் திரைப்படத்தில் நமது ஈகரை தமிழ்க் களஞ்சியத்தின் பழைய உறுப்பினரான முக்கிய நபர் ஒருவர் பங்களித்துள்ளார். சர்தார் திரைப்படத்தை உலகம் முழுவதும் கொண்டு சென்றதில் அவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவருடைய பெயர் சர்தார் திரைப்படத்தின் டைட்டில் கார்டிலும் இடம்பெற்றுள்ளது.

அவர் யாரென்று தெரிந்துகொள்ள இன்றே திரைப்படத்திற்கு சென்று பாருங்கள். தெரிந்தவர்கள் அவர் யார் என்பதை பகிர்ந்து கொள்ளுங்கள். ஈகரையால் அவருக்கு பெருமையா? அல்லது அவரால் ஈகரைக்கு பெருமையா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். அதுவரை கலந்து செய்த கலவையாக பயணிப்போம்!

பாதி பேருக்கு சொல்லாமலே புரிஞ்சிருக்கும்... எனக்கே நேற்றுதான் இந்தத் தகவல் தெரியும். ஜாலி ஜாலி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Oct 27, 2022 3:39 pm

யாருன்னு சொல்லுக -நான் படம் பார்க்கமாட்டேன்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Udhay Yah
Udhay Yah
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 9
இணைந்தது : 24/07/2022

PostUdhay Yah Fri Oct 28, 2022 12:57 pm

ஜாஹீதாபானு wrote:யாருன்னு சொல்லுக -நான் படம் பார்க்கமாட்டேன்
மேற்கோள் செய்த பதிவு: 1368033
பப்ளிசிட்டி பன்றதே படம் பார்க்கனும்னு தானே. ஆனா நீங்க பார்க்க மாட்டேன்னு சொன்னா என்ன அர்த்தம்? அழுகை

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Oct 31, 2022 12:22 pm

Udhay Yah wrote:
ஜாஹீதாபானு wrote:யாருன்னு சொல்லுக -நான் படம் பார்க்கமாட்டேன்
மேற்கோள் செய்த பதிவு: 1368033
பப்ளிசிட்டி பன்றதே படம் பார்க்கனும்னு தானே. ஆனா நீங்க பார்க்க மாட்டேன்னு சொன்னா என்ன அர்த்தம்? அழுகை
மேற்கோள் செய்த பதிவு: 1368072
யாருனு சொன்னா படம் பார்ப்பேன் ஜாலி ஜாலி ஜாலி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Udhay Yah
Udhay Yah
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 9
இணைந்தது : 24/07/2022

PostUdhay Yah Sun Dec 04, 2022 3:43 am

ஜாஹீதாபானு wrote:
Udhay Yah wrote:
ஜாஹீதாபானு wrote:யாருன்னு சொல்லுக -நான் படம் பார்க்கமாட்டேன்
மேற்கோள் செய்த பதிவு: 1368033
பப்ளிசிட்டி பன்றதே படம் பார்க்கனும்னு தானே. ஆனா நீங்க பார்க்க மாட்டேன்னு சொன்னா என்ன அர்த்தம்? அழுகை
மேற்கோள் செய்த பதிவு: 1368072
யாருனு சொன்னா படம் பார்ப்பேன் ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1368139
இன்னைக்கு காலையிலதான் இதைப்பற்றி நண்பரிடம் பேசினேன். உங்களுக்கு தெரியலனா வேற யாருக்குமே தெரியாதாமே.
பாடகன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக