புதிய பதிவுகள்
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 6:53
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 2:07
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:09
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 0:56
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 0:43
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 23:42
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:14
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 22:45
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 22:29
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:22
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 21:30
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 21:24
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 21:21
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 21:20
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 21:19
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 21:19
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 21:18
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 21:18
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 21:16
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:09
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:54
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 18:31
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:08
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 16:23
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 13:02
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:57
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 11:16
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 11:16
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 11:15
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 11:14
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon 4 Nov 2024 - 17:51
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 13:37
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 11:31
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 11:25
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 11:23
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 11:21
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:30
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:28
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:26
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:24
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:22
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:21
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:20
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:19
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:17
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:14
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:13
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:12
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:09
by ayyasamy ram Today at 6:53
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 2:07
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:09
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 0:56
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 0:43
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 23:42
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:14
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 22:45
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 22:29
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:22
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 21:30
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 21:24
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 21:21
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 21:20
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 21:19
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 21:19
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 21:18
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 21:18
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 21:16
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:09
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:54
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 18:31
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:08
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 16:23
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 13:02
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:57
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 11:16
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 11:16
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 11:15
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 11:14
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon 4 Nov 2024 - 17:51
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 13:37
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 11:31
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 11:25
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 11:23
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 11:21
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:30
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:28
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:26
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:24
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:22
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:21
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:20
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:19
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:17
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:14
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:13
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:12
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:09
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கண்ணன் வாக்கு
Page 1 of 1 •
-
கூடவே இருந்து, உதவி செய்து அருள் புரிகிறது, தெய்வம்.
இதை அறியாதபோது, தானே சொல்லி விளக்குகிறது.
இப்படிப்பட்ட ஒரு நிகழ்வை மகா பாரதத்தில் விவரிக்கிறார்,
வியாசர்.
துரியோதனனை கீழே தள்ளிய பிறகு, கண்ணன் தலைமையில்
பாண்டவர்கள், அவனின் பாசறையை நோக்கிச் சென்றனர்.
அங்கு போனதும் அவரவர், தங்கள் ரதங்களில் இருந்து இறங்கினர்.
அப்போது, 'அர்ஜுனா, உன்னுடைய காண்டீபம் எனும் வில்லையும்,
பெரியவைகளான இரண்டு அம்பறாத்துாணி (அம்புக் கூடு)களையும்
கீழே இறக்கு; நீயும் இறங்கி விடு. பிறகு நான் இறங்குகிறேன்.
இது உனக்கு நன்மையைத் தரும்...' என்றார், கண்ணன்.
அர்ஜுனனும் அவ்வாறே செய்ய, தான் பிடித்திருந்த குதிரைகளின்
கடிவாளங்களை விட்டு இறங்கி, விலகி நின்றார், கண்ணன்.
அந்த நேரத்தில், தேரின் கொடியில் இருந்த ஆஞ்சநேயரும் விலகிச்
சென்றார். அடுத்த விநாடி, தீப்பிடித்து எரிந்து சாம்பலானது, தேர்.
பாண்டவர்கள் அனைவரும் ஆச்சரியப்பட்டனர். அர்ஜுனன்
கைகளைக் கூப்பிக் கண்ணனை வணங்கி, 'பகவானே, என் தேர்
எரிந்து சாம்பலாகி விட்டதே. ஏன் இவ்வாறு ஆயிற்று என, அறிய
விரும்புகிறேன்...' என்றான்.
'அர்ஜுனா, இந்தத் தேரானது முன்பே, துரோணர், -கர்ணன்
முதலியவர்கள் வீசிய அஸ்திரங்களால் எரிந்து போய் விட்டது.
நான் இதன் மீது ஏறி இருந்ததால், போரில் இது அழியாமல் இருந்தது.
'உன்னால் ஆக வேண்டிய வேலை முடிந்து விட்டதால், உன்னைக்
காப்பாற்ற வேண்டி, முதலில் இறங்கச் சொல்லி, அதன்பிறகு நான்
இறங்கினேன். அவர்கள் வீசிய அஸ்திரங்களின் சக்தியால் தேரும்
எரிந்தது...' என்றார், கண்ணன்.
தர்மரைக் கட்டித்தழுவி, 'தர்மரே, தெய்வாதீனமாக நீங்களும்,
உங்கள் சகோதரர்களும் வென்றீர்கள். முன்பொரு சமயம் நான்,
அர்ஜுனனுடன் உங்களைப் பார்க்க வந்த போது, 'கண்ணா, என்
சகோதரனும், உன் நண்பனுமான இந்த அர்ஜுனனை ஆபத்துகளில்
இருந்து காப்பாற்று...' என்று வேண்டினீர்கள்.
'அதன்படியே இதோ, அர்ஜுனனைப் போரில் காப்பாற்றி விட்டேன்...'
என்று கூறி முடித்தார், கண்ணன்.
தர்மருக்கு ஆனந்தக் கண்ணீர் ததும்பியது. அவர் கைகளைக் கூப்பி,
'பகவானே... துரோணர், கர்ணன் முதலான மாவீரர்களின்
பிரம்மாஸ்திரத்தை, உங்களைத் தவிர வேறு யாரால் தாங்க முடியும்?
'எங்களைக் கட்டிக் காப்பாற்றியது நீங்களல்லவா... உங்கள் அருளால்
தானே, நானும், இவர்களும் பகை நீங்கித் துயர் நீங்கினோம்...'
என்றார்.
தெய்வம் கூட இருந்து உணர்த்துகிறது; செயல்படவும் வைக்கிறது.
உணர்ந்து செயல்பட்டு நலம் பெறுகிறோம் என்பதை விளக்கும் நிகழ்வு
இது.
நம்மைச்சுற்றி ஏராளமான நல்லவர்களை தெய்வம் வைத்திருக்கிறது.
அவர்கள் நல்லது சொல்லி வழி நடத்துகின்றனர். அவர்களைத்
தெய்வமாக உணர்கிறோமோ இல்லையோ, அவமானப்படுத்தாமல்,
அனைவரிடமும் அன்போடு இருக்க முயல்வோம்; அல்லல்கள் விலகிப்
போகும்!
பி. என். பரசுராமன்
நன்றி: வாரமலர்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1