புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உஷார்… Poll_c10உஷார்… Poll_m10உஷார்… Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
உஷார்… Poll_c10உஷார்… Poll_m10உஷார்… Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
உஷார்… Poll_c10உஷார்… Poll_m10உஷார்… Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
உஷார்… Poll_c10உஷார்… Poll_m10உஷார்… Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
உஷார்… Poll_c10உஷார்… Poll_m10உஷார்… Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
உஷார்… Poll_c10உஷார்… Poll_m10உஷார்… Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
உஷார்… Poll_c10உஷார்… Poll_m10உஷார்… Poll_c10 
2 Posts - 1%
prajai
உஷார்… Poll_c10உஷார்… Poll_m10உஷார்… Poll_c10 
2 Posts - 1%
Manimegala
உஷார்… Poll_c10உஷார்… Poll_m10உஷார்… Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
உஷார்… Poll_c10உஷார்… Poll_m10உஷார்… Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உஷார்… Poll_c10உஷார்… Poll_m10உஷார்… Poll_c10 
435 Posts - 47%
heezulia
உஷார்… Poll_c10உஷார்… Poll_m10உஷார்… Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
உஷார்… Poll_c10உஷார்… Poll_m10உஷார்… Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
உஷார்… Poll_c10உஷார்… Poll_m10உஷார்… Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
உஷார்… Poll_c10உஷார்… Poll_m10உஷார்… Poll_c10 
30 Posts - 3%
prajai
உஷார்… Poll_c10உஷார்… Poll_m10உஷார்… Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
உஷார்… Poll_c10உஷார்… Poll_m10உஷார்… Poll_c10 
5 Posts - 1%
sugumaran
உஷார்… Poll_c10உஷார்… Poll_m10உஷார்… Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
உஷார்… Poll_c10உஷார்… Poll_m10உஷார்… Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
உஷார்… Poll_c10உஷார்… Poll_m10உஷார்… Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உஷார்…


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82744
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Oct 22, 2022 10:35 pm

உஷார்… Main-qimg-1880bf45db16897e8a45f17dfeae9e8d-pjlq

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Oct 23, 2022 12:32 pm

அது சரி! இப்படி மோசடிக் குறுஞ்செய்திகள் வருகின்றனவே, இதைத் தடுக்க வழி இல்லையா? தடுக்க வேண்டியவர்கள் என்ன செய்கிறார்கள்? எங்காவது ‘சமரசம்’ ஆகியுள்ளதோ?



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
avatar
Guest
Guest

PostGuest Sun Oct 23, 2022 2:21 pm

இணைய வெளி அண்டம் (பிரபஞ்சம்) போன்றது.தடுக்க எந்த வழியும் கிடையாது. நாம் தான் நமக்கு பாதுகாப்பு.
எச்சரிக்கையுடன் இருப்பதன் மூலம் திருடன் உள்ளே நுழையாமல் தடுக்கவும்,நாம் பாதுகாப்பாகவும் இருக்கவும் முடியும்.

இப்படியான உரைச்செய்திகளை/குறுஞ்செய்திகளை Smishing என அழைப்பார்கள்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Oct 23, 2022 6:45 pm

PHISHING இற்கு தம்பியா SMISHING !

ஆம்,நாம்தான் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.


உஷார்… 1571444738



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Udhay Yah
Udhay Yah
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 9
இணைந்தது : 24/07/2022

PostUdhay Yah Sat Oct 29, 2022 7:16 pm

எனக்கு ஒரு விஷயம் புரிய மாட்டேங்குது.  ATM கார்டுக்கு பாஸ்வேர்டு இருக்கு. நெட்பேங்கிங் அக்கவுண்ட்க்கு பாஸ்வேர்டு இருக்கு. மொபைல் பேங்கிங் அக்கவுண்ட்க்கு பாஸ்வேர்டு இருக்கு. கூகுள் பே, போன் பே, எல்லாத்துக்குமே பாஸ்வேர்டு இருக்கு....

இந்த பாஸ்வேர்டு மறந்து போச்சுன்னா நாமலே பணம் டிராஸ்ஃபர் பண்ண முடியாது. அதோட மூனு டைம் தப்பான பாஸ்வேர்டு போட்டா அக்கவுண்ட் செயல்படாதுன்னு ஹோம் பிராஞ்ச்க்கு போகச் சொல்லுது...

ஆனா, யாரோ ஒருத்தர் எங்கேயோ இருந்து ஒரு லிங்க் அனுப்பி அதன்மூலம் நம்ம அக்கவுண்ட்ல உள்ள பணத்தை எல்லாம் எப்படி எடுக்க முடியுது?

அப்போ திருடன் வேற யாரோ இல்ல.... பேங்க்ல இருக்குறவங்களும், அந்தப் பேங்க் வெப்சைட் டிசைன் பன்றவங்களும் அதற்கு துணையா இருக்குற போலீஸும் தான்னு தோனுது.! அதனாலதான் Cyber Crime குற்றவாளிகளை கண்டுபிடிக்கிறது கஸ்டம்னு சொல்லி மக்களை ஏமாத்திட்டு இருக்காங்கனு நினைக்கிறேன்.

நம்ம ஆளு அரசியலுக்கு வந்து அதிகாரத்தை கையில எடுத்தாத்தான் சரியா வரும் போலருக்கு..

ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்

kram
kram
பண்பாளர்

பதிவுகள் : 108
இணைந்தது : 30/06/2016

Postkram Wed Nov 02, 2022 6:51 pm

அது யாரு நம்மாளு

அன்புடன்
ராம்

avatar
Guest
Guest

PostGuest Thu Nov 03, 2022 1:28 am

திருடன் யாரும் கிடையாது.யாரும் ஏமாற்றவும் இல்லை.தவறு முழுவதற்கும் காரணம் பயணராகிய நீங்கள் தான்.
எல்லாவற்றுக்கும் கடவுச்சொல் இருக்கிறது.இதற்கு ஏன் இல்லை?
நீங்கள் பயன்படுத்தாவிட்டால் கடவுச்சொல் இல்லை எனக் கருத வேண்டாம்.லிங்க் வராமல் தடுக்க கடவுச்சொல் இருக்கிறது.அதை நாம்தான் பயன்படுத்துவதில்லை.கடவுச்சொல், பாதுகாப்பு முறையில் தீச்சுவர் மற்றும் இணக்கி-பண்பேற்றி /திசைவி /தடுப்பானகள் போன்ற சில முறையில் உள்ளே நுழையாமலும்,நம்மைப் பாதுகாக்கவும் முடியும்.

ஆனாலும் முற்றாக தடுக்க முடியாது.காரணம் நாம் தேடும் தேடல்கள் சிறிய பொதிகளாக பிரித்து அனுப்பப்படுகிறது.எசமானனாகிய நீங்கள் கோபப்படக் கூடாது என்பதால்,இணைய வலையில் விரைவாக நீங்கள் தேடும் தகவலைப் பெற்று உங்களுக்கு தருகிறது.பொதிகளை உலகெங்கும் உள்ள கணினி இணைப்பு மூலம் சுற்றி வர எடுக்கும் நேரம்-தேடுல்பொறியில் தேடும் போது தேடல் முடிவுகளின் தொடக்கத்தில் விநாடியில் காட்டப்படும்.

நீங்கள் இனிமேல் கோபப்படாது இருப்பீர்களானால், ஈகரையை அணுக கணினி நேரடியாக இணையம் மூலம் உங்களை கொண்டு செல்லும்.(nonstop or a direct flight என்பது போல்). நீங்கள் குறிப்பிட்டவை அனைத்தும் ஒரு இணைப்பு-ஒரு கடவுச்சொல். ஆனால் ,உதாரணமாக ஈகரைக்குள் நுழைய நூற்றுக்கு மேல் கண்காணிப்பாளர்கள்/பின்தொடருபவர்கள் நாம் விரும்பாமலே உள்நுழையும் போது பின்தொடருவார்கள்.அத்தனை கண்காணிப்பாளர்களுக்கும் கடவுச்சொல் போட முடியாது.அதனால் இணையத்தில் உலாவும் போது தனியான கடவுச்சொல் கிடையாது-போடவும் முடியாது.
உஷார்… Segment-routing
நீங்கள் சுமத்திய குற்றம் யாருக்கும் பொருந்தாது.அத்துடன் ,'நம்ம ஆளு அரசியலுக்கு வந்து அதிகாரத்தை கையில எடுத்தாத்தான் சரியா வரும் போலருக்கு.. நாம்ம ஆளு?(பாக்கியராஜ்-இப்போதெல்லாம் அரசியலுக்கு வர அதிக ஆர்வம் காட்டுகிறார்.அவர்தான் நம்ம ஆளு) யாராக இருந்தாலும் முடியாது.அவர்களை தடுக்க ஆட்சியில் இருப்பவர்களும்/வரப்போபவர்களும் சட்டம் போடமாட்டார்கள்.

இப்போது நான் மும்பாய் ஊடாக ஈகரையை அணுகுகிறேன்.ஈகரைக்கு வரும் போது பின்தொடருபவர்கள்/கண்காணிப்பாளகள் சிலரைப் பார்க்கலாம்.இவர்கள் ஒரு சிலர்தான்,இன்னும் பலரைக் காட்டவில்லை.
உஷார்… 9umbFXB
உஷார்… KQoHQ09

அதனால் கொசு உள்ளே வருவதை ஓரளவு தடுக்க முடியுமே தவிர முற்றாக வெளி வாயிற்கதவை(Gate) மூடி தடுக்க முடியாது.
இனிமேல் லிங்க் கணினியில் நுழையாமல் தடுக்க கேட்டை மூடி விடுங்கள் அல்லது கொசு வலையை போட்டு விடுங்கள்.
வாழ்த்துகள் .


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Nov 04, 2022 6:32 pm

நன்றி GUEST, அவர்களே.
Code:
அதனால் கொசு உள்ளே வருவதை ஓரளவு தடுக்க முடியுமே தவிர முற்றாக வெளி வாயிற்கதவை(Gate) மூடி தடுக்க முடியாது.[size=17][/size]
இனிமேல் லிங்க் கணினியில் நுழையாமல் தடுக்க கேட்டை மூடி விடுங்கள் அல்லது கொசு வலையை போட்டு விடுங்கள்.[size=17][/size]
வாழ்த்துகள் .
 
நல்ல யோசனைதான்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Fri Nov 04, 2022 9:07 pm

உஷார்… 1571444738
நன்றி.தனிமடல் அனுப்ப முடியாத நிலையில்............
IP இலக்கம் எப்போதும் உண்மை சொல்லாது.

நலம் பெற பிரார்த்திக்கின்றேன்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Nov 05, 2022 2:31 pm

Guest. wrote:உஷார்… 1571444738
நன்றி.தனிமடல் அனுப்ப முடியாத நிலையில்............
IP இலக்கம் எப்போதும் உண்மை சொல்லாது.

நலம் பெற பிரார்த்திக்கின்றேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1368291


உஷார்… Z


ரமணியன் 




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக