புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:17 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:57 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:12 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:24 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Today at 9:22 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:48 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 6:25 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:29 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 9:28 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 9:27 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 9:25 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 9:24 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 9:22 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 9:17 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Today at 12:15 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:57 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:55 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 10:39 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 10:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:26 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:50 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 10:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 9:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 9:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 8:31 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 5:46 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 4:12 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 10:24 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 10:16 am

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 5:59 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 5:53 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 5:52 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 5:49 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 10:15 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 10:14 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 1:33 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 11:36 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 11:35 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 11:33 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 11:32 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 11:31 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 11:29 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 11:27 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 11:26 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 11:24 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாசகர் மேடை! Poll_c10வாசகர் மேடை! Poll_m10வாசகர் மேடை! Poll_c10 
9 Posts - 50%
heezulia
வாசகர் மேடை! Poll_c10வாசகர் மேடை! Poll_m10வாசகர் மேடை! Poll_c10 
7 Posts - 39%
mruthun
வாசகர் மேடை! Poll_c10வாசகர் மேடை! Poll_m10வாசகர் மேடை! Poll_c10 
1 Post - 6%
Sindhuja Mathankumar
வாசகர் மேடை! Poll_c10வாசகர் மேடை! Poll_m10வாசகர் மேடை! Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வாசகர் மேடை! Poll_c10வாசகர் மேடை! Poll_m10வாசகர் மேடை! Poll_c10 
82 Posts - 51%
ayyasamy ram
வாசகர் மேடை! Poll_c10வாசகர் மேடை! Poll_m10வாசகர் மேடை! Poll_c10 
54 Posts - 34%
mohamed nizamudeen
வாசகர் மேடை! Poll_c10வாசகர் மேடை! Poll_m10வாசகர் மேடை! Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
வாசகர் மேடை! Poll_c10வாசகர் மேடை! Poll_m10வாசகர் மேடை! Poll_c10 
4 Posts - 2%
Karthikakulanthaivel
வாசகர் மேடை! Poll_c10வாசகர் மேடை! Poll_m10வாசகர் மேடை! Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
வாசகர் மேடை! Poll_c10வாசகர் மேடை! Poll_m10வாசகர் மேடை! Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
வாசகர் மேடை! Poll_c10வாசகர் மேடை! Poll_m10வாசகர் மேடை! Poll_c10 
2 Posts - 1%
manikavi
வாசகர் மேடை! Poll_c10வாசகர் மேடை! Poll_m10வாசகர் மேடை! Poll_c10 
2 Posts - 1%
mruthun
வாசகர் மேடை! Poll_c10வாசகர் மேடை! Poll_m10வாசகர் மேடை! Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
வாசகர் மேடை! Poll_c10வாசகர் மேடை! Poll_m10வாசகர் மேடை! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாசகர் மேடை!


   
   
mohamed nizamudeen
mohamed nizamudeen
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1743
இணைந்தது : 25/08/2018
http://www.nizampakkam.blogspot.com

Postmohamed nizamudeen Thu Oct 13, 2022 1:00 pm

வாசகர் மேடை! MgdsmwF

வாசகர் மேடை! 3ZCTZBW

வாசகர் மேடை! EGfC5D3

ஆனந்த விகடன்



-அ.முஹம்மது நிஜாமுத்தீன்,
http://nizampakkam.blogspot.com
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83908
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Oct 13, 2022 2:29 pm

வாசகர் மேடை! Vikatan%2F2022-07%2F92cee42e-fb05-493a-a413-923eea349df6%2F62e0db7098453

Why should I ? - ATTITUDE -எனக்கென்ன வந்துச்சு ?

நாம ஏன் இன்னும் ஊழல் பண்ற ஆளுங்களால ஆள படுறோம்
தெரியுமா ?

அமெரிக்கா-விட பணப்புழக்கம் இருந்தும் கூட்ட நெரிசல் பஸ் ல
சிக்கி ஏன் சாவுறோம் தெரியுமா ?

இந்தியா ஏன் இன்னும் மொன்னையாவே இருக்கு தெரியுமா ?

ஒரே விடை தான் :    எனக்கென்ன வந்துச்சு ? நான் ஏன் பண்ணனும் ?

Why should I ? - ATTITUDE  

காலை  9 மணி. ஒரு நல்ல விஷயம் நீங்க பண்றீங்க.
ஒரு கார் காரன் வழி விட்டா ஒரு கைய தூக்கி ஹை தேங்க்ஸ் -
அப்படினு சைகை செஞ்சு பாருங்க.

மாலை 7 மணி . வீட்டுக்கு வர்றவரைக்கும் இப்படி தேங்க்ஸ் சொல்லி
பாருங்க

உங்கள பாத்து 10 பேரு அதேத செய்வான்.
அந்த 10 , 100 ஆகும் அது 10000 ஆகும் . அது 10000000 கோடி ஆகும் .
ஒரே நாள்ல ஆவாது பட் கூடிய சீக்கிரம் ஆவும்.

அதேது , கலங்காத்தாலே , அதே கார்காரனுக்கு வழி விடாம முந்திட்டு
போங்க (காரோ பைக்கோ ஆட்டோவோ )அவன் அன்னிக்கு பூராம் வேற
எவனுக்கும் வழி விட மாட்டான் ) Domino's Effect

நாம எல்லோருக்கும் ஒரு ஹீரோ , நம்மள இந்த லஞ்ச ஊழல்ல இருந்து
காப்பாத்த வரணும். நாமளும் ஹீரோவா ஆக மாட்டோம், ஆனா ஹீரோ-வா
முளை விடுறவன சப்போர்ட்டும்  பண்ணமாட்டோம் .

பண்ணாம வேடிக்கை பாப்போம்.  

இந்த டிஸ்கவரி நாட் ஜியோ -ல ஒரு சிங்கம் குரல்வளைய கடிக்க மரண
ஓலம் இடும் ...ஓராயிரம் மாடுக வேடிக்கை பார்க்கும் .   1000 ல ஒண்ணுக்கு
கோவம் வந்துச்சு...சிங்கம் அதோ கதி  தான் ...ஆனா அந்த கோவம்
எப்போவாவது தான் வரும் .

நாமளும் அதே மாறிதான் . ஒருத்தன் பாதிக்க பட்டா moral சப்போர்ட் பண்ணனும்.
நாம பண்ணி என்ன ஆக போவுது , நாம என்ன செய்ய முடியும்னு  இருந்துட்டா .....?

இந்தாளு -சவுக்கு சங்கர் ஒரு விதை - தண்ணி ஊத்தி காப்பாத்தி மரமா ...
மிகப்பெரிய விருட்சமா மாத்துறது பப்ளிக் -நெட்டிசன்ஸ் - நம்ம கைல தானே இருக்கு ?

ஒருத்தன் ஊழலுக்கு எதிரா பேசுனா , தேமே ன்னு எருமையாட்டம் வேடிக்கை பாத்துட்டு
போகாம  Why should I attitude ? -அவன் பேசுனத பாராட்டி கமெண்ட் போடுங்க ,
குரூப்ஸ் க்கு  எல்லாம் forward பண்ணுங்க .  நாம கமெண்ட் போட்டு  என்ன ஆக
போகுதுன்னு நினைக்காதீங்க .


அது மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கும் .


-
ப.பி

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக