புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சோழர்கள் மீதான சிங்களர்களின் கசப்புணர்வை போக்க ‘பொன்னியன் செல்வன்’ உதவும்: இலங்கை எழுத்தாளர்
Page 1 of 1 •
சோழர்கள் மீதான சிங்களர்களின் கசப்புணர்வை போக்க ‘பொன்னியன் செல்வன்’ உதவும்: இலங்கை எழுத்தாளர்
#1367498-
சிங்களர்களில் ஒரு பிரிவினரிடையே சோழர்கள் குறித்து இருக்கும்
கசப்புணர்வைப் போக்க ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம்
உதவும் என இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எழுத்தாளர்
அய்யாதுரை சாந்தன் தெரிவித்துள்ளார்.
புகழ்பெற்ற எழுத்தாளரான மறைந்த கல்கி எழுதிய புதினமான
‘பொன்னியின் செல்வன்’ திரைப்படமாக வெளியாகி நல்ல
வரவேற்பை பெற்று வருகிறது. மணிரத்னம் இயக்கியுள்ள
இத்திரைப்படத்தின் முதல் பாகம் வெளியாகி உள்ள நிலையில்,
இரண்டாம் பாகம் 2023-ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இத்திரைப்படம் குறித்து இலங்கை யாழ்ப்பாணத்தைச்
சேர்ந்த எழுத்தாளரான அய்யாதுரை சாந்தன், ‘சிங்களர்களில் ஒரு
பிரிவினரிடையே சோழர்கள் குறித்து இருக்கும் கசப்புணர்வைப்
போக்க பொன்னியின் செல்வன் திரைப்படம் உதவும்’ எனக்
குறிப்பிட்டுள்ளார்.
பாண்டியர்களும் சிங்களர்களும் பாரம்பரிய ரீதியாக நெருங்கிய நட்பு
கொண்டவர்கள் என குறிப்பிடும் அய்யாதுரை சாந்தன்,
பாண்டியர்களுக்கும் சோழர்களுக்கும் இடையேயான போர்களின்போது
பாண்டியர்கள் பக்கம் சிங்களர்கள் இருந்ததை சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் காரணமாக, பாண்டியர்களுக்கான ஆதரவை சிங்களர்கள்
விலக்கிக் கொள்ள வேண்டும் என்னும் ஒற்றை நோக்குடனே, இலங்கை
மீது சோழர்கள் படையெடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்த பதிவு நாவல் மற்றும் வரலாற்றுப் புத்தகங்களில் இடம்
பெற்றிருந்தாலும், திரைப்படங்களில் இதற்கு முன் காட்சிப்படுத்தப்
படவில்லை என்றும் அய்யாதுரை சாந்தன் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல் வல்லவராயனும், அருண்மொழியும், ஆழ்வார்க்கடியனும்
இலங்கையில் பயணிக்கும்போது, சிங்கள நாட்டுப்புற பாடல் சேர்க்கப்
பட்டிருந்தால், அது படத்திற்கு கூடுதல் அழகையும், கூடுதல்
வரவேற்பையும் பெற்றுத் தந்திருக்கும் என்றும் அய்யாதுரை சாந்தன்
பொன்னியின் செல்வன் பாகம் 2 அடுத்த ஆண்டுதான் வெளியாக
இருக்கிறது என்பதால், குறைகளை சரிசெய்து கொள்ள நிறைய கால
அவகாசம் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
பொன்னியின் செல்வன் நாவல் ஆசிரியரின் புகைப்படம், படத்தில்
காட்டப்பட்டிருக்க வேண்டும் என்றும், அவ்வாறு காட்டப்பட்டிருந்தால்
அது இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்றும் தெரிவித்துள்ள சாந்தன்
அய்யாதுரை, இதேபோல், 1950-களில் கல்கி இதழில் இந்த நாவல் தொடராக
வந்தபோது நாவலோடு வெளியான ஓவியங்களை வரைந்த மணியம்
குறித்தும் குறிப்பிட்டிருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
ஏனெனில், ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் கலை
இயக்குநருக்கு மணியத்தின் ஆராய்ச்சியும், ஓவியங்களும் பெருமளவில்
உதவி இருந்திருக்கும் என அவர் தெரிவித்துள்ளார். குறைந்தபட்சம்
இரண்டாம் பாகத்திலாவது இவர்களுக்கு உரிய அஞ்சலியை செலுத்த
வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
இருமொழி எழுத்தாளரான அய்யாதுரை சாந்தன், தெற்காசிய
எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் சாகித்ய அகாடமியின் பிரேம்சந்த்
ஃபெலோஷிப்பை கடந்த 2017ம் ஆண்டு பெற்றவர். இலங்கை அரசு மற்றும்
அமைப்புகளின் விருதுகள் பலவற்றை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- டி.ராமகிருஷ்ணன்
நன்றி: இந்து தமிழ் திசை
Similar topics
» மன அழுத்தத்தை போக்க உதவும் பால்!
» இலங்கை எழுத்தாளர் வி.ஜீவகுமாரனின் படைப்புகள்
» இலங்கை வீரர்கள் மீதான தாக்குதலை நாங்கள் நடத்தவில்லை: விடுதலைப் புலிகள்
» அப்பாவி தமிழர்கள் மீதான தாக்குதலை நிறுத்து! இலங்கை தூதரிடம் மத்திய அரசு கண்டிப்பு
» இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் புவியியல் ரீதியான அரசியல் மனோபாவத்தைப் பதிவு செய்யும் இறுதித்தளமாக இலங்கை!:- பிரபல அமெரிக்க எழுத்தாளர்.

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1