புதிய பதிவுகள்
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மணத்தக்காளி கீரையின் மருத்துவ குணங்கள் Poll_c10மணத்தக்காளி கீரையின் மருத்துவ குணங்கள் Poll_m10மணத்தக்காளி கீரையின் மருத்துவ குணங்கள் Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மணத்தக்காளி கீரையின் மருத்துவ குணங்கள் Poll_c10மணத்தக்காளி கீரையின் மருத்துவ குணங்கள் Poll_m10மணத்தக்காளி கீரையின் மருத்துவ குணங்கள் Poll_c10 
339 Posts - 79%
heezulia
மணத்தக்காளி கீரையின் மருத்துவ குணங்கள் Poll_c10மணத்தக்காளி கீரையின் மருத்துவ குணங்கள் Poll_m10மணத்தக்காளி கீரையின் மருத்துவ குணங்கள் Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
மணத்தக்காளி கீரையின் மருத்துவ குணங்கள் Poll_c10மணத்தக்காளி கீரையின் மருத்துவ குணங்கள் Poll_m10மணத்தக்காளி கீரையின் மருத்துவ குணங்கள் Poll_c10 
15 Posts - 3%
Dr.S.Soundarapandian
மணத்தக்காளி கீரையின் மருத்துவ குணங்கள் Poll_c10மணத்தக்காளி கீரையின் மருத்துவ குணங்கள் Poll_m10மணத்தக்காளி கீரையின் மருத்துவ குணங்கள் Poll_c10 
8 Posts - 2%
prajai
மணத்தக்காளி கீரையின் மருத்துவ குணங்கள் Poll_c10மணத்தக்காளி கீரையின் மருத்துவ குணங்கள் Poll_m10மணத்தக்காளி கீரையின் மருத்துவ குணங்கள் Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
மணத்தக்காளி கீரையின் மருத்துவ குணங்கள் Poll_c10மணத்தக்காளி கீரையின் மருத்துவ குணங்கள் Poll_m10மணத்தக்காளி கீரையின் மருத்துவ குணங்கள் Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
மணத்தக்காளி கீரையின் மருத்துவ குணங்கள் Poll_c10மணத்தக்காளி கீரையின் மருத்துவ குணங்கள் Poll_m10மணத்தக்காளி கீரையின் மருத்துவ குணங்கள் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மணத்தக்காளி கீரையின் மருத்துவ குணங்கள் Poll_c10மணத்தக்காளி கீரையின் மருத்துவ குணங்கள் Poll_m10மணத்தக்காளி கீரையின் மருத்துவ குணங்கள் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
மணத்தக்காளி கீரையின் மருத்துவ குணங்கள் Poll_c10மணத்தக்காளி கீரையின் மருத்துவ குணங்கள் Poll_m10மணத்தக்காளி கீரையின் மருத்துவ குணங்கள் Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மணத்தக்காளி கீரையின் மருத்துவ குணங்கள் Poll_c10மணத்தக்காளி கீரையின் மருத்துவ குணங்கள் Poll_m10மணத்தக்காளி கீரையின் மருத்துவ குணங்கள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மணத்தக்காளி கீரையின் மருத்துவ குணங்கள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84854
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Oct 11, 2022 3:41 pm

மணத்தக்காளி கீரையின் மருத்துவ குணங்கள் Pic-image-26
மணத்தக்காளி கீரையானது இனிப்புச்சுவையும், குளிர்ச்சித்
தன்மையும் கொண்டது. நோய்கள் வராமல் கட்டுபடுத்தும் ஆற்றல்
கொண்டது.

மணத்தக்காளி கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வர உடல்
உள்ளுறுப்புகளில் ஏற்பட்டிருக்கும் புண்கள் குணமாகும்.

மணத்தக்காளி கீரையானது இருதயத்தின் செயல்பாட்டை
அதிகரிக்கும்.

வாய்ப்புண், வயிற்றுப்புண் இவைகளை குணப்படுத்துவதில்
சிறந்தது. ஏனெனில் வயிற்றில் புண் ஏற்பட்டால்தான் வாயில்
புண் வருகிறது. இதனால் தினமும் காலையில் வெறும் வயிற்றில்
சிறிது மணத்தக்காளி கீரையை சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண்,
வயிற்றுப்புண் இரண்டுமே குணமாகும்.

மலச்சிக்கள், சிறுநீரகக் கோளாறு, சிறுநீர் கழிப்பதில் பிரச்சினை,
இவை அனைத்திற்கும் இந்த கீரை சிறந்த மருந்தாக உள்ளது.

இந்த பிரச்சினை இருப்பவர்கள் தினமும் இக்கீரையை சாப்பிட்டு
வந்தால் மிக விரைவில் பிரச்சினை குணமாகும்.

மணத்தக்காளியானது மலச்சிக்கலிலிருந்து நிவாரணம் அளிக்கும்.

கண்பார்வை தெளிவு பெறும்.

வயிற்றில் உள்ள பூச்சிகளை வெளியேற்றும் தன்மை கொண்டது
மணத்தக்காளி.

மணத்தக்காளியின் வேரானது மலச்சிக்கலை நீக்கும் மருந்துகளில்
சேர்க்கப்படுகிறது.

கீரையுடன் தேங்காய் சேர்த்து கூட்டு போல செய்து சாப்பிட்டு வந்தால்
குடல் புண், மற்றும் சிறுநீர்ப்பை எரிச்சல் போன்ற பிரச்சினைகள்
நீங்கும்.

மணத்தக்காளி வற்றலானது வாந்தியைப் போக்கி பசியை ஏற்படுத்தும்.

உடற்சூடு அதிகம் கொண்டவர்கள் மணத்தக்காளி கீரையை
உணவில் சேர்த்து கொண்டால் உடற்சூடு குறையும்.
-
நன்றி: மித்திரன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக