புதிய பதிவுகள்
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 14:23

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 8:20

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 8:13

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 8:09

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 18:26

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:00

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:49

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 16:44

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:26

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:34

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:12

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:34

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 14:12

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 14:10

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 12:53

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 12:51

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 12:49

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:47

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 12:46

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:45

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:43

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 12:41

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 12:38

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 12:33

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:31

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 12:26

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:21

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 11:23

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:56

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:55

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:53

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:51

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:49

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:46

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:45

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:40

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:39

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:34

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed 29 May 2024 - 19:49

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:36

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:34

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed 29 May 2024 - 7:48

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:55

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:54

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:52

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:51

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue 28 May 2024 - 15:28

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue 28 May 2024 - 15:23

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அக்., 15 - அப்துல் கலாம் பிறந்த நாள் Poll_c10அக்., 15 - அப்துல் கலாம் பிறந்த நாள் Poll_m10அக்., 15 - அப்துல் கலாம் பிறந்த நாள் Poll_c10 
65 Posts - 50%
heezulia
அக்., 15 - அப்துல் கலாம் பிறந்த நாள் Poll_c10அக்., 15 - அப்துல் கலாம் பிறந்த நாள் Poll_m10அக்., 15 - அப்துல் கலாம் பிறந்த நாள் Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
அக்., 15 - அப்துல் கலாம் பிறந்த நாள் Poll_c10அக்., 15 - அப்துல் கலாம் பிறந்த நாள் Poll_m10அக்., 15 - அப்துல் கலாம் பிறந்த நாள் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
அக்., 15 - அப்துல் கலாம் பிறந்த நாள் Poll_c10அக்., 15 - அப்துல் கலாம் பிறந்த நாள் Poll_m10அக்., 15 - அப்துல் கலாம் பிறந்த நாள் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
அக்., 15 - அப்துல் கலாம் பிறந்த நாள் Poll_c10அக்., 15 - அப்துல் கலாம் பிறந்த நாள் Poll_m10அக்., 15 - அப்துல் கலாம் பிறந்த நாள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அக்., 15 - அப்துல் கலாம் பிறந்த நாள் Poll_c10அக்., 15 - அப்துல் கலாம் பிறந்த நாள் Poll_m10அக்., 15 - அப்துல் கலாம் பிறந்த நாள் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
அக்., 15 - அப்துல் கலாம் பிறந்த நாள் Poll_c10அக்., 15 - அப்துல் கலாம் பிறந்த நாள் Poll_m10அக்., 15 - அப்துல் கலாம் பிறந்த நாள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அக்., 15 - அப்துல் கலாம் பிறந்த நாள் Poll_c10அக்., 15 - அப்துல் கலாம் பிறந்த நாள் Poll_m10அக்., 15 - அப்துல் கலாம் பிறந்த நாள் Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அக்., 15 - அப்துல் கலாம் பிறந்த நாள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82314
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon 10 Oct 2022 - 21:32

அக்., 15 - அப்துல் கலாம் பிறந்த நாள் E_61382
-


இந்திய ஜனாதிபதி தேர்தலுக்கு அப்துல் கலாம் போட்டியிட்ட
போது, மத்திய மந்திரி பிரமோத் மகாஜன், டில்லியிலிருந்து,
தொலைபேசியில் அழைத்தார்.

'தேர்தலுக்கு நல்ல நேரத்தில் மனு தாக்கல் செய்ய வேண்டுமென்ற
எண்ணம், உங்கள் மனதில் இருக்கிறதா...' என்று கலாமிடம்
கேட்டார், மகாஜன்.'பூமி, தன்னைத் தானே சுற்றுவதால், இரவு - பகல்
வருகிறது. தன்னைத் தானே சுற்றிக் கொண்டு சூரியனையும்
சுற்றுவதால், ஒரு ஆண்டு பிறக்கிறது.

இந்த இரண்டு நிகழ்வுகளும், வானவியல் தொடர்பானது;
ஜோதிடவியல் அல்ல. இதில் எந்த நேரமும் எனக்கு நல்ல நேரமே...'
என்றார், அப்துல் கலாம்.
-
--------------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82314
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon 10 Oct 2022 - 21:32


-
இந்திய ஜனாதிபதி ஆகப்போகும் அப்துல் கலாம், முடி
அலங்காரத்தை மாற்றிக் கொண்டால் எப்படி இருப்பார் என,
அவரைப் பற்றிய கம்ப்யூட்டர் படங்கள், பத்திரிகைகளில்
வெளிவந்தன.

கலாம், அஜ்மீர் சென்றபோது, நிருபர்கள் அந்தப் படங்களை காட்டி,
'இதில் எந்த வகையான முடி அலங்காரத்தை தேர்ந்தெடுப்பீர்கள்...'
என கேட்டனர்.

அந்த படங்களை பார்த்த கலாம், சிரித்தபடி, 'முடி அலங்காரத்தை
மாற்றும் திட்டம் எதுவும் இல்லை. ஜனாதிபதி பதவி என்றாலே,
'ரப்பர் ஸ்டாம்ப்' என நினைக்கின்றனர். அதை மாற்ற முயற்சி
செய்வேன்...' என்றார்.
-
-------------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82314
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon 10 Oct 2022 - 21:33


-
ஜனாதிபதி வேட்பாளராக அவரை அறிவித்ததும், 'எது நடந்ததோ
அது நன்றாகவே நடந்தது. எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது.
எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்...' என்ற
கீதையின் வரிகளையே கூறினார்.

-
---------------------------------------
-
இந்திய சரித்திரத்தில், எழுத்தாளரை நேரில் சந்தித்த ஜனாதிபதி,
எவரும் இல்லை.கடந்த, பிப்., 2, 2007ல், எழுத்தாளர் குஷ்வந்த்சிங்
வீட்டிற்கு சென்றார், கலாம். அன்று, குஷ்வந்த் சிங்கின் பிறந்தநாள்.

கலாமின் வருகை குறித்து, குஷ்வந்த் சிங்கிற்கு தகவல் போனபோது,
'யாரது போன்லே விளையாடறது...' என, போனை வைத்து விட்டார், சிங்.
அடுத்த நாள், குஷ்வந்த் சிங்கின் வீட்டிற்கு வந்து, பாதுகாப்பு
ஏற்பாடுகளை காவலர்கள் கவனித்த போது தான், உண்மை புரிந்தது.

அவரை நேரில் சந்தித்த கலாம், 'நான் உங்களுடைய, 'சீக்கியர்களின்
வரலாறு' நுாலை படித்திருக்கிறேன்...' எனக் கூற, மகிழ்ந்தார், சிங்.
-
-----------------------------------------
-
'அங்கிள், எங்கள் காலனியில் ஒரே ஒரு பூங்கா தான் உள்ளது.
அதில் ஒரே ஒரு, 'சீசா'தான் உள்ளது. விரைவில் அதிகமான, 'சீசா'க்களை
அப்பூங்காவில் நிறுவுமாறு கேட்டுக் கொள்கிறேன்...' என, கலாமிடம்
விண்ணப்பம் அளித்தாள், ஒரு சிறுமி.

உடனே கலாம், உ.பி., மாநிலம், ஆக்ரா கலெக்டரை தொடர்பு கொண்டு,
சிறுமியின் குறையைச் சொல்லி, தீர்த்து வைத்தார். சில நாட்களில்,
'தேங்க்யூ அங்கிள்...' என, சிறுமியிடமிருந்து பதில் கடிதம் கலாமிற்கு
வந்தது.

--------
- நடுத்தெரு நாராயணன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக