புதிய பதிவுகள்
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நம்முடனே இருக்கும் தெய்வம்! Poll_c10நம்முடனே இருக்கும் தெய்வம்! Poll_m10நம்முடனே இருக்கும் தெய்வம்! Poll_c10 
60 Posts - 46%
ayyasamy ram
நம்முடனே இருக்கும் தெய்வம்! Poll_c10நம்முடனே இருக்கும் தெய்வம்! Poll_m10நம்முடனே இருக்கும் தெய்வம்! Poll_c10 
48 Posts - 37%
i6appar
நம்முடனே இருக்கும் தெய்வம்! Poll_c10நம்முடனே இருக்கும் தெய்வம்! Poll_m10நம்முடனே இருக்கும் தெய்வம்! Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
நம்முடனே இருக்கும் தெய்வம்! Poll_c10நம்முடனே இருக்கும் தெய்வம்! Poll_m10நம்முடனே இருக்கும் தெய்வம்! Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
நம்முடனே இருக்கும் தெய்வம்! Poll_c10நம்முடனே இருக்கும் தெய்வம்! Poll_m10நம்முடனே இருக்கும் தெய்வம்! Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
நம்முடனே இருக்கும் தெய்வம்! Poll_c10நம்முடனே இருக்கும் தெய்வம்! Poll_m10நம்முடனே இருக்கும் தெய்வம்! Poll_c10 
4 Posts - 3%
Guna.D
நம்முடனே இருக்கும் தெய்வம்! Poll_c10நம்முடனே இருக்கும் தெய்வம்! Poll_m10நம்முடனே இருக்கும் தெய்வம்! Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
நம்முடனே இருக்கும் தெய்வம்! Poll_c10நம்முடனே இருக்கும் தெய்வம்! Poll_m10நம்முடனே இருக்கும் தெய்வம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்முடனே இருக்கும் தெய்வம்!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 10, 2022 8:07 pm

நம்முடனே இருக்கும் தெய்வம்! E_61381
-
தெய்வம் நம் கூடவே இருக்கிறது. அது தெரியாமல்,
எதற்கெடுத்தாலும் பயந்து கொண்டிருக்கிறோம்.
அந்த உண்மை தெரிந்து விட்டால்,
தானாகவே பயம் விலகிப் போய் விடும் என்பதை
விளக்கும் மகாபாரதக் கதை இது:

பஞ்ச பாண்டவர்களும், திரவுபதியும் வனவாசம் முடித்து,
மறைந்து வாழ வேண்டிய ஒரு ஆண்டு காலம், விராட நகரில்
வசித்தனர். அப்போது, அவர்கள் வடிவங்களையும்,
பெயர்களையும் மாற்றிக் கொண்டிருந்தனர்.

ஒருநாள், பகைவர் சிலர், விராட நகரிலிருந்த பசுக் கூட்டங்களை
கவர்ந்து போயினர். அதை மீட்க, படைகளுடன் போனார், மன்னர்.
அச்சமயம், பாண்டவர்கள், விராட நகரில் இருப்பதாக
சந்தேகப்பட்ட துரியோதனன், மற்றொரு பக்கமாக விராட நகரில்
நுழைந்து, அங்கிருந்த பசுக் கூட்டங்களை கவர்ந்தான்.

காவலர்கள் ஓடிப்போய், இளவரசனான உத்தரனிடம் தகவலைச்
சொல்லி, 'பசுக் கூட்டங்களை காப்பாற்றுங்கள்...' என்று வேண்டினர்.

அதைக்கேட்ட இளவரசன், 'திறமைசாலியான தேரோட்டி ஒருவன்
இருந்தால் போதும். அர்ஜுனனைப் போல பகைவரை வென்று,
பசுக் கூட்டங்களை மீட்டு வருவேன்...' என்றான்.

பிருகன்னளை என்ற பெயரில், திருநங்கை வடிவில் இருந்த
அர்ஜுனனைத் தேரோட்டியாக ஏற்பாடு செய்தனர். அர்ஜுனனை
பற்றிய உண்மை அறியாமல், அரைகுறை மனதுடன் பசுக்
கூட்டங்களை மீட்க புறப்பட்டான், இளவரசன்.

போர்க்களத்திற்கு போனதும், அங்கிருந்த துரியோதனன், பீஷ்மர்,
துரோணர் மற்றும் கர்ணன் முதலான மாவீரர்களைப் பார்த்ததும்,
பயந்து நடுங்கிப் போய், தேரிலிருந்து குதித்து, அரண்மனை நோக்கி
ஓடத் துவங்கினான்.

அதைப் பார்த்ததும், திருநங்கை வடிவிலிருந்த அர்ஜுனனும் தேரை
நிறுத்தி குதித்து, ஓடிப்போய் இளவரசனைப் பிடித்தான்.

'இளவரசரே... பயப்படாதே, நீ தேரை ஓட்டு. நான் பகைவருடன் போரிட்டு,
பசுக் கூட்டங்களை மீட்டு வருவேன்...' என்றான்.

'எதிரில் இருப்பவர்கள் எல்லாம் பெரும் வீரர்கள். அவர்களைப் போய்
நீ வெல்வதாவது! என்னை விட்டு விடு. நான் அரண்மனைக்கு ஓடி
விடுகிறேன். உனக்கு வேண்டிய செல்வம் தருகிறேன்...' என்று
கெஞ்சினான், இளவரசன்.

பயந்து நடுங்கிக் கொண்டிருந்த இளவரசனிடம், தான் அர்ஜுனன்
என்பதை நிரூபித்து, உண்மை வடிவை வெளிப்படுத்தினான்.

உண்மையை அறிந்ததும், இளவரசனை பிடித்திருந்த பயம் விலகியது.
துரியோதனன் முதலானவர்களை வென்று, பசுக் கூட்டங்களை மீட்டு
திரும்பினர்.

அர்ஜுனனின் உண்மை வடிவை, இளவரசன் உணரவில்லை.
போர்க்களத்தில் எதிரில் இருப்பவர்களை பார்த்து, பயந்து ஓடினான்.
அதேசமயம், தன்னுடன் இருப்பது அர்ஜுனன் என்ற உண்மையை
உணர்ந்ததும், அவனைப் பிடித்திருந்த பயம் தானாகவே விலகிப்
போனது.

அதுபோல, தெய்வம் நம்முடன் பலவிதமான வடிவங்களில் இருக்கிறது.
தகுந்த நேரத்தில் தைரியம் ஊட்டி, தன்னை வெளிப்படுத்தி நம்மை
காக்கிறது.
-
பி. என். பரசுராமன்
நன்றி: வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக