புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாரமலர் -சினிமா செய்திகள் I_vote_lcapவாரமலர் -சினிமா செய்திகள் I_voting_barவாரமலர் -சினிமா செய்திகள் I_vote_rcap 
5 Posts - 63%
heezulia
வாரமலர் -சினிமா செய்திகள் I_vote_lcapவாரமலர் -சினிமா செய்திகள் I_voting_barவாரமலர் -சினிமா செய்திகள் I_vote_rcap 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
வாரமலர் -சினிமா செய்திகள் I_vote_lcapவாரமலர் -சினிமா செய்திகள் I_voting_barவாரமலர் -சினிமா செய்திகள் I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாரமலர் -சினிமா செய்திகள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 09, 2022 7:35 pm


கிசுகிசுக்களை ஓரங்கட்டும், பிரியங்கா மோகன்!



சிவகார்த்திகேயனுடன், டாக்டர் மற்றும் டான் போன்ற
படங்களில் நடித்த, பிரியங்கா மோகன், அதையடுத்து, அவருடன்
நடிக்க மீண்டும் படங்கள் வந்தபோதும், அதை ஏற்கவில்லை.
ஜெயம் ரவி உள்ளிட்ட வேறு சில நடிகர்களின் படங்களில் நடித்து
வருகிறார்.

இதுபற்றி அவரிடம் கேட்டால், 'சிவகார்த்திகேயனுடன் இரண்டு
படங்களில் நடித்ததை அடுத்து, 'கிசுகிசு'கள் வரத் துவங்கின.
இது தொடர்ந்தால், மார்க்கெட்டுக்கே உலை வைத்து விடும்
என்பதால், ஆரம்பத்திலேயே இந்த விஷயத்தில் உஷாராகி
விட்டேன்.

'எதிர்காலத்திலும், எந்த நடிகர்களுடனும் தொடர்ச்சியாக
நடிக்காமல், பல நடிகர்களுடன் மாறி மாறி நடித்து, 'கிசுகிசு'கள்
என்னை நெருக்கவே விடாமல் விரட்டியடிப்பேன்...' என்கிறார்,
பிரியங்கா மோகன்.

— எலீசா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 09, 2022 7:35 pm


தமிழில் பேசும், சன்னி லியோன்!



தமிழில், ஓ மை கோஸ்ட் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள,
சன்னி லியோன், இந்த படத்தில் வார்த்தை உச்சரிப்புகள் தெளிவாக
இருக்க வேண்டும் என்பதற்காக, ஒரு ஆசிரியரை நியமித்து,
ஆரம்பத்திலிருந்தே தமிழ் பயிற்சி எடுத்தார்.

இப்படத்தில் நடித்து முடிக்கும் போது, ஓரளவு தமிழ் பேசும் அளவிற்கு
முன்னேறி இருக்கிறார்.

'அடுத்து, தமிழில் நடிக்கும் புதிய படத்தில், அனைவரும் என்னுடன்
தமிழில் தான் பேச வேண்டும் என்று, நிபந்தனை போடப் போகிறேன்.
கூடிய சீக்கிரமே தமிழை சரளமாக பேசக் கூடிய அளவுக்கு என்னை
வளர்த்துக் கொள்ளப் போகிறேன்...' என்கிறார்.

— எலீசா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 09, 2022 7:35 pm



சிம்புக்கு ஏற்பட்ட யானை பசி!



மாநாடு படத்துக்கு பிறகு, சிம்புவின் சினிமா கேரியரே மாறத் துவங்கி
விட்டது. அதனால், முன்பு போன்று, கிடைத்த வாய்ப்புகளை எல்லாம்
பயன்படுத்திக் கொள்ளாமல், தன் திறமைக்கு தீனி போடும் கதைகளாக
தேடி வருகிறார்.

'இப்போது நான், நடிப்பு எனும் கொல பசியில் இருக்கிறேன்.
ஆதலால், என் பசிக்கு தீனி போடக் கூடிய கதைகளை மட்டுமே தேடிப்
பிடித்து நடித்து வருகிறேன். மேலும், வழக்கமான கமர்ஷியல் கதைகளுடன்
என்னை தேடி வரும் இயக்குனர்களிடம், என்னுடைய யானை பசியை
உங்களது சோளப்பொறி கதையால் அடக்க முடியாது என்று சொல்லி,
திருப்பி அனுப்பி விடுகிறேன்...' என்கிறார், சிம்பு.

— சினிமா பொன்னையா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 09, 2022 7:36 pm



சினி துளிகள்!



* விஜயின், 67வது படத்தில், வில்லனாக நடிக்கும் பாலிவுட் நடிகர்,
சஞ்சய் தத்துக்கு, 10 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளது.
-
* ஆர் ஆர் ஆர் படத்தை அடுத்து, மகேஷ்பாபு நடிக்கும் படத்தை,
500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இயக்கப் போகிறார், ராஜமவுலி.
அந்த படம், 'ஆக் ஷன் அட்வென்ச்சர் ஜானரில்' இருக்கும் என,
தெரிவித்துள்ளார்.
-
* தெலுங்கில் சாய் பல்லவி, நானியுடன் நடித்த, ஷாம் சிங்காராய்
என்ற படம், சிறந்த இசை, பாரம்பரிய கலாசார நடனம் என்ற
பிரிவுகளின் கீழ், ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப் பட்டிருக்கிறது.

முக்கியமாக, இந்த படத்தில், சாய் பல்லவி மிக சிறப்பாக பாரம்பரிய
நடனம் ஆடி உள்ளார். அதன் காரணமாகவே, அவருக்கு ஆஸ்கர்
விருது கிடைக்க வாய்ப்பிருப்பதாக டோலிவுட்டில் ஒரு செய்தி
வெளியாகி இருக்கிறது.
-
-தினமலர்-வாரமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 09, 2022 7:38 pm

10 நிமிடத்தில் 14 மொழிகளில் பேசி நடித்த கமல்


-
ஷங்கர் இயக்கத்தில், இந்தியன்- 2 படத்தில், மீண்டும், சேனாபதி
வேடத்தில் நடிக்கிறார், கமலஹாசன். முதல் பாகத்தை விட
இரண்டாம் பாகம் இன்னும் பிரமாதமாக இருக்க வேண்டும்
என்பதற்காக, முன்கூட்டியே அமெரிக்கா சென்று, 'மேக் - அப் டெஸ்ட்'
எடுத்து திரும்பியவர்,

தற்போது, மீண்டும் இந்தியன் தாத்தாவாக களத்தில் இறங்கி
இருக்கிறார்.

அதோடு, இந்த படத்தில், 10 நிமிட காட்சியில், ஒரே, 'ஷாட்'டில்,
14 மொழிகளில் வசனம் பேசி நடித்து, 'சிங்கிள் டேக்'கில், ஓ.கே.,
செய்திருக்கிறார்.

— சினிமா பொன்னையா


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக