புதிய பதிவுகள்
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 0:58

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 23:55

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 23:54

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 23:53

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 23:52

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 19:54

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அசினுக்கு அமையும் கணவர் இப்படி இருக்க வேண்டுமாம்! Poll_c10அசினுக்கு அமையும் கணவர் இப்படி இருக்க வேண்டுமாம்! Poll_m10அசினுக்கு அமையும் கணவர் இப்படி இருக்க வேண்டுமாம்! Poll_c10 
35 Posts - 83%
வேல்முருகன் காசி
அசினுக்கு அமையும் கணவர் இப்படி இருக்க வேண்டுமாம்! Poll_c10அசினுக்கு அமையும் கணவர் இப்படி இருக்க வேண்டுமாம்! Poll_m10அசினுக்கு அமையும் கணவர் இப்படி இருக்க வேண்டுமாம்! Poll_c10 
3 Posts - 7%
heezulia
அசினுக்கு அமையும் கணவர் இப்படி இருக்க வேண்டுமாம்! Poll_c10அசினுக்கு அமையும் கணவர் இப்படி இருக்க வேண்டுமாம்! Poll_m10அசினுக்கு அமையும் கணவர் இப்படி இருக்க வேண்டுமாம்! Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
அசினுக்கு அமையும் கணவர் இப்படி இருக்க வேண்டுமாம்! Poll_c10அசினுக்கு அமையும் கணவர் இப்படி இருக்க வேண்டுமாம்! Poll_m10அசினுக்கு அமையும் கணவர் இப்படி இருக்க வேண்டுமாம்! Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
அசினுக்கு அமையும் கணவர் இப்படி இருக்க வேண்டுமாம்! Poll_c10அசினுக்கு அமையும் கணவர் இப்படி இருக்க வேண்டுமாம்! Poll_m10அசினுக்கு அமையும் கணவர் இப்படி இருக்க வேண்டுமாம்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

அசினுக்கு அமையும் கணவர் இப்படி இருக்க வேண்டுமாம்!


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 23 Jan 2010 - 18:10

அசினுக்கு அமையும் கணவர் இப்படி இருக்க வேண்டுமாம்! Asin_854_20090408_1054216918

தமிழ், மலையாள படங்களில் கலக்கிய அசின் இந்தியில் “கஜினி” மூலம் உச்சிக்கு போனார். ஒரே படத்தில் உலகம் முழுவதும் ரசிகர்கள் திரண்டார்கள்.

இரண்டாவது படம் சல்மான்கானுடன் ஜோடி சேர்த்தது. பெரிய ஹீரோக்கள் தங்கள் படங்களில் அசினை கதாநாயகியாக்கும்படி நிர்ப்பந்தம் செய்தனர். அசின் வீட்டில் தயாரிப்பாளர்கள் பணப்பெட்டியுடன் “கியூ கட்டி நின்றனர். அசின் தந்தை தோட்டம்கல், தலைகால் புரியாமல் இருந்தார். வந்த தயாரிப்பாளர்களை மரியாதை இல்லாமல் நடத்தி நிற்க வைத்தே பேசி அனுப்பினார்.

அப்படி வாழ்ந்த அசின் இப்போது பட வாய்ப்புகள் இன்றி தவிக்கிறாராம். “லண்டன் டிரீம்ஸ் படம் தோல்வியானதால் புதுப்பட வாய்ப்புகள் நின்று போனது. தயாரிப்பாளர்களும் வருவது இல்லை. இதனால் மீண்டும் தமிழ், மலையாள பட உலகுக்கு திரும்பி விடும் முடிவில் இருக்கிறார் என்கின்றனர். இதுபற்றி அசினிடம் கேட்டபோது, மார்க்கெட் போனதை ஒப்புக்கொள்ளவில்லை. அவர் சொல்கிறார்.

இந்தியில் எனக்கு படங்கள் இல்லாமல் சும்மா இருக்கிறேன் என்று புரளி கிளப்புகின்றனர். சில படங்கள் கதை விவாதத்தில் உள்ளது. இன்னும் சில படங்கள் படப்பிடிப்புக்கு தயாராக உள்ளது. எனவே கைவசம் படமே இல்லை என்பதெல்லாம் பொய். இவ்வருடம் நிறைய இந்திப்படங்களில் நடிக்கிறேன்.

எனக்கு கணவராக வருபவர் எப்படி இருக்க வேண்டும் என்று கேட்கிறார்கள். அவருக்கு நல்ல மனம் இருக்க வேண்டும். திடமான மனதுக்காரராக இருப்பது முக்கியம். ஏதேனும் பிரச்சினைகள் வந்தால் நான் இருக்கிறேன் என்று ஓடோடி வந்து நிற்க வேண்டும். வெளி அழகையெல்லாம் நான் பார்க்கமாட்டேன் என்றார்.



அசினுக்கு அமையும் கணவர் இப்படி இருக்க வேண்டுமாம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat 23 Jan 2010 - 18:26

தல நாமா ட்ரை பண்ணுவோமா தல சொல்லுங்க நீங்க ரெடியா

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat 23 Jan 2010 - 18:28

நமது ஈகரை குடும்பத்தில் ஒரு நல்ல மாப்பிள்ளையை பார்த்து கொடுக்க வேண்டியதுதானே அண்ணா அண்ணண் இருக்கும் போது நான் முந்தினா சரி வருமா?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 23 Jan 2010 - 18:30

rifas wrote:தல நாமா ட்ரை பண்ணுவோமா தல சொல்லுங்க நீங்க ரெடியா

நாமா? சத்தியமா நான் தொழிலதிபர் இல்லீங்கோ!!! அசினுக்கு அமையும் கணவர் இப்படி இருக்க வேண்டுமாம்! 230655



அசினுக்கு அமையும் கணவர் இப்படி இருக்க வேண்டுமாம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat 23 Jan 2010 - 18:31

appukuddy wrote:நமது ஈகரை குடும்பத்தில் ஒரு நல்ல மாப்பிள்ளையை பார்த்து கொடுக்க வேண்டியதுதானே அண்ணா அண்ணண் இருக்கும் போது நான் முந்தினா சரி வருமா?

உங்களுக்கு எல்லாத்துக்கும் ஆசைதான் அப்புக்குட்டி கொஞ்சம் பொறுங்க நம்ம தல என்ன சொல்லுரருனு பார்போம் அதட்ட்கு பிறகு நம்ம போட்டி போடுபோம் ஓகே

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat 23 Jan 2010 - 18:33

சிவா wrote:
rifas wrote:தல நாமா ட்ரை பண்ணுவோமா தல சொல்லுங்க நீங்க ரெடியா

நாமா? சத்தியமா நான் தொழிலதிபர் இல்லீங்கோ!!! அசினுக்கு அமையும் கணவர் இப்படி இருக்க வேண்டுமாம்! 230655

என்ன தல இப்படி சொல்லிடிங்க தொழில்அதிபருக்கு என்ன வித்தியாசமா இருக்க தல

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 23 Jan 2010 - 18:36

நடிகைகள் விரும்புவது தொழிலதிபர்களை மட்டுமே!!! அதுவும் 6 மாதம் முதல் 1 வருடம் வரையிலான உடன்படிக்கை திருமணம்!!!



அசினுக்கு அமையும் கணவர் இப்படி இருக்க வேண்டுமாம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat 23 Jan 2010 - 18:37

சிவா wrote:நடிகைகள் விரும்புவது தொழிலதிபர்களை மட்டுமே!!! அதுவும் 6 மாதம் முதல் 1 வருடம் வரையிலான உடன்படிக்கை திருமணம்!!!


அப்ப நானும் வரல்ல இந்த விளையாட்டுக்கு தல

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat 23 Jan 2010 - 18:40

rifas wrote:
appukuddy wrote:நமது ஈகரை குடும்பத்தில் ஒரு நல்ல மாப்பிள்ளையை பார்த்து கொடுக்க வேண்டியதுதானே அண்ணா அண்ணண் இருக்கும் போது நான் முந்தினா சரி வருமா?

உங்களுக்கு எல்லாத்துக்கும் ஆசைதான் அப்புக்குட்டி கொஞ்சம் பொறுங்க நம்ம தல என்ன சொல்லுரருனு பார்போம் அதட்ட்கு பிறகு நம்ம போட்டி போடுபோம் ஓகே

இதுக்கெல்லாம் நான் போட்டி போடமாட்டன் றிபாஸ் நீங்களே எடுத்துக்கங்க டீகே என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 23 Jan 2010 - 18:43

அசின் நிலைமை இவ்வளவு மட்டமாகப் போய்விட்டதா? எவருமே வேண்டுமென்று சொல்லவில்லையே?



அசினுக்கு அமையும் கணவர் இப்படி இருக்க வேண்டுமாம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக