புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 15:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 14:59

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 14:30

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 13:50

» கண்ணீரில் உலகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 13:36

» அக்கினிப் பாதையைக் கடந்திடு! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 13:35

» இயற்கை சீற்றம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 13:34

» இயற்கை சீற்றம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 13:34

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:22

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:19

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 0:45

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 0:35

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 22:11

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:53

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 19:31

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:14

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:08

» கருத்துப்படம் 04/08/2024
by mohamed nizamudeen Yesterday at 17:32

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 16:15

» மூத்த குடிமக்கள் ரயில் பயண சலுகை ஒழித்தது யார்?
by ayyasamy ram Yesterday at 15:38

» 2040 ல் கடலில் மூழ்கப்போகும் சென்னை...
by ayyasamy ram Yesterday at 15:35

» லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணைகள் வீச்சு
by ayyasamy ram Yesterday at 15:34

» ஆணுறைகளில் ரசாயனம்....
by ayyasamy ram Yesterday at 15:32

» விபரீதத்தில் முடிந்த குதிரை சவாரி...
by ayyasamy ram Yesterday at 15:31

» 1435 அடி உயர கட்டிடத்தில் ஏறி நின்று சாகசம்!
by ayyasamy ram Yesterday at 15:30

» புகழ்பெற்ற பரத நாட்டியக் கலைஞர் யாமினி கிருஷ்ணமூர்த்தி மறைவு
by ayyasamy ram Yesterday at 15:27

» திரைச்செய்தி
by ayyasamy ram Yesterday at 15:25

» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Yesterday at 12:42

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-4
by ayyasamy ram Yesterday at 12:41

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-3
by ayyasamy ram Sat 3 Aug 2024 - 21:33

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat 3 Aug 2024 - 21:22

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat 3 Aug 2024 - 19:34

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 3 Aug 2024 - 19:20

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 3 Aug 2024 - 19:01

» விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Sat 3 Aug 2024 - 18:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 3 Aug 2024 - 17:27

» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Fri 2 Aug 2024 - 21:03

» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Fri 2 Aug 2024 - 19:36

» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Fri 2 Aug 2024 - 19:31

» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Fri 2 Aug 2024 - 19:16

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri 2 Aug 2024 - 14:00

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Thu 1 Aug 2024 - 22:47

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Thu 1 Aug 2024 - 20:48

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Thu 1 Aug 2024 - 20:47

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Thu 1 Aug 2024 - 20:46

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Thu 1 Aug 2024 - 20:00

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Thu 1 Aug 2024 - 19:46

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Thu 1 Aug 2024 - 19:45

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Thu 1 Aug 2024 - 19:44

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Thu 1 Aug 2024 - 19:43

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு: விருது பெறும் மூன்று பேர் யார் தெரியுமா? Poll_c10வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு: விருது பெறும் மூன்று பேர் யார் தெரியுமா? Poll_m10வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு: விருது பெறும் மூன்று பேர் யார் தெரியுமா? Poll_c10 
4 Posts - 40%
ayyasamy ram

mini

1 Post - 10%
Barushree

இந்த மாத அதிக பதிவர்கள்

57 Posts - 46%

51 Posts - 41%
mohamed nizamudeen
வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு: விருது பெறும் மூன்று பேர் யார் தெரியுமா? Poll_c10வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு: விருது பெறும் மூன்று பேர் யார் தெரியுமா? Poll_m10வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு: விருது பெறும் மூன்று பேர் யார் தெரியுமா? Poll_c10 
4 Posts - 3%
prajai

2 Posts - 2%

சுகவனேஷ்

Guna.D

1 Post - 1%
T.N.Balasubramanian

Rutu

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு: விருது பெறும் மூன்று பேர் யார் தெரியுமா?

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83393
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed 5 Oct 2022 - 21:48

வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு: விருது பெறும் மூன்று பேர் யார் தெரியுமா? Kamadenu%2F2022-10%2Fc6946234-67bc-4c6c-9eac-5f531e7c1fa6%2F878724.jpg?rect=0%2C0%2C603%2C339&auto=format%2Ccompress&fit=max&format=webp&w=700&dpr=1
-
வேதியியலுக்கான நோபல் பரிசு அமெரிக்காவை சேர்ந்த
கரோலின் ஆர். பெர்டோஸி, டென்மார்க்கை சேர்ந்த
மோர்டன் மெல்டல் மற்றும் அமெரிக்காவை சேர்ந்த
கே.பேரி ஷார்ப்லெஸ் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

உயிர் இயக்கவியலில் மூலக்கூறுகள் மற்றும் பயோ
ஆர்த்தோகனல் கெமிஸ்ட்ரியின் மேம்பாட்டுக்காக இம்மூவருக்கும்
வேதியியலுக்கான நோபல் அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கூறுகளை உருவாக்க சுற்றுச்சூழலுக்கு தூய்மையான
வழியைக் கண்டுபிடித்ததற்காக 2021 ம் ஆண்டில்,
வேதியியலுக்கான நோபல் பரிசு விஞ்ஞானிகள் பெஞ்சமின் லிஸ்ட்
மற்றும் டேவிட் டபிள்யூ.சி. மேக்மில்லன் ஆகியோருக்கு வழங்கப்
பட்டது.

2020 ல் மரபணு தொழில்நுட்ப கருவியான CRISPR/Cas9 மரபணு
கத்தரிக்கோலைக் கண்டுபிடித்ததற்காக இம்மானுல்லே
சார்பென்டியர் மற்றும் ஜெனிபர் டவுட்னா ஆகியோருக்கு
வேதியியலுக்கான நோபல் விருது வழங்கப்பட்டது.

திங்களன்று ஸ்வீடன் விஞ்ஞானி ஸ்வாந்தே பாபோவுக்கு
மருத்துவத்திற்கான முதல் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து இயற்பியலுக்கான நோபல் பரிசு
பிரெஞ்சுகாரரான அலைன் ஆஸ்பெக்ட், அமெரிக்கரான ஜான்
எப். கிளாசர், ஆஸ்திரியாவைச் சேர்ந்த அன்டன் ஜூலிங்கர்
ஆகிய 3 பேருக்கு அறிவிக்கப்பட்டது.

விஞ்ஞான உலகில் மிகவும் மதிப்புமிக்கதாக கருதப்படும் இந்த
விருதுடன் ஒரு தங்கப்பதக்கம், சான்றிதழ் மற்றும் 10 மில்லியன்
ஸ்வீடிஷ் க்ரௌன்கள் ( 900,357 டாலர்) அதாவது இந்திய மதிப்பில்
ரூ.7.33 கோடி ரொக்கம் அடங்கிய பரிசுகள் விருது பெறுபவர்களுக்கு
வழங்கப்படுகிறது.

-நன்றி: காமதேனு (இந்து தமிழ் திசை)

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35051
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu 6 Oct 2022 - 20:55

அவசியமான கண்டுபிடிப்பு, அதற்கு தக்க பரிசு.

வாழ்த்துவோம் மும்மணிகளை.
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக