புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஏன்?
Page 1 of 1 •
- ஆதிரன்புதியவர்
- பதிவுகள் : 13
இணைந்தது : 19/11/2019
மரணம் என்பது மனிதனின் இறுதி வரம் எல்லா வரங்களையும் பெற விரும்பும் மனிதன் மரணத்தை மட்டும் பெறத்தயங்குவது
-ஏன்?
மற்றவர்களுக்கு எது கிடைத்தாலும் பொறாமை கொள்ளும் மனிதன்,மற்றவர்க்கு கிடைக்கும் மரணத்தை கண்டு பொறாமை கொள்ளாதிருப்பது
-ஏன்?
-ஏன்?
மற்றவர்களுக்கு எது கிடைத்தாலும் பொறாமை கொள்ளும் மனிதன்,மற்றவர்க்கு கிடைக்கும் மரணத்தை கண்டு பொறாமை கொள்ளாதிருப்பது
-ஏன்?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
[You must be registered and logged in to see this link.]ஆதிரன் wrote: மரணம் என்பது மனிதனின் இறுதி வரம் எல்லா வரங்களையும் பெற விரும்பும் மனிதன் மரணத்தை மட்டும் பெறத்தயங்குவது
-ஏன்?
மற்றவர்களுக்கு எது கிடைத்தாலும் பொறாமை கொள்ளும் மனிதன்,மற்றவர்க்கு கிடைக்கும் மரணத்தை கண்டு பொறாமை கொள்ளாதிருப்பது
-ஏன்?
நான் இன்று தான் இதை திரியை பார்த்தேன்.... எனக்கு மனதில் பட்டதை எழுதுகிறேன்
வரம் என்று நாம் எதையாவது வாங்கினால் அதனை அனுபவிப்போம் தானே, ஆனால் மரணத்தை வரமாக பெற்றால் அதன் மூலம் எதை அனுபவிப்போம் என்று அறியாமல் இருக்கிறோம் அல்லவா அது தான் தயக்கத்தின் காரணம் என்று நினைக்கிறேன்
இன்னும் சொல்லப் போனால், இன்று வரை நான் அனுபவித்துவந்த எல்லாவற்றையும் இழந்து வேறு ஒன்றை பெறப்போகிறேன், அது எப்படி இருக்கும், அது எனக்கு பிடிக்குமா பிடிக்காதா, நல்லதா கெட்டதா, அதை அடைந்த பிறகு 'நான்' எங்கு இருப்பேன், நான் இந்த மரணத்தின் மூலம் ஏதாவது நல்லது என்று ஒன்றை , ( பிறரிடம் இல்லாத ஒன்றை ) அடைந்தால், அதை எப்படி காட்டி பெருமைப்படுவேன்? ( face book இல் போடமுடியாதே ஆதிரன் ) நாம் செய்யும் செயல்கள் எல்லாமே பிறருக்கு காட்டிக்கொள்ளத்தானே
இதெல்லாம் தெரியாததால் மர்மம் நிறைந்த அந்த மரணத்தைப் பார்த்து பயப்படுகிறோம் என்றே நினைக்கிறேன். யோகிகளும், ஆச்சார்யர்களும் ஆழ்வார்களும் பயப்படவில்லையே நாம் சாமான்யர்கள் மட்டுமே பயப்படுகிறோம்
இரண்டு கேள்விகளுக்குமான இந்த பதில் ஓகேவா ? ...உங்களின் பதிலுக்காக காத்திருக்கிறேன் ஆதிரன்
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
மரணம் என்பது என்றோ எப்போதோ நிகழ்வதில்லை......!!!
ஒவ்வொரு உள் மூச்சும் பிறப்பு.......!!!
ஒவ்வொரு வெளி மூச்சும் இறப்பு......!!!
தலை முடி உதிர்வது மரணம்......!!!
விரல் நகம் வெட்டப்படுவது மரணம்......!!!
பல் விழுவது மரணம்......!!!
கண்பார்வை குறைவு மரணம்......!!!
இப்படி ஒவ்வொரு கணமும் மரணம் நமக்குள்
நடந்துகொண்டுதான் இருக்கிறது......!!!
ஆனால் இதுதான் மரணம் என்று தெரியாததால்
தெரியாத ஒன்றை மரணம் என்று சிந்தித்து மரணம்
சொல்லைக் கேட்டாலே அபசகுனம், அதைப்பற்றி
பேசுவதோ தவறு என்று கற்பனை வலையில் காலம்
கடத்திக்கொண்டு இருக்கிறோம்.......!!!
உடலெடுத்து பூமியில் விழும்வரை தான் பிறப்பிற்கு மகத்துவதும்.......!!!
இந்த உடல் மண்ணில் விழுந்த அந்த கணம்முதல் இறப்பை
நோக்கிய பயணத்தில் தான் சென்றுகொண்டிருக்கிறோம்.........!!!
மரணம் என்று மகான்கள் குறிப்பிடுவது "நான்" என்ற உணர்ச்சியை
கடந்து நிற்கும்போது தான் நான் மரணம் அடைவதில்லை என்ற
தத்துவம் புரியும்.......!!!
இதை உணர்ந்து தெளிவு பெறாதவரை மரண பயம் ஆட்கொண்டு தான்
இருக்கும்......!!!
இதைத்தான் மகான்கள் மரணத்திற்கும் முன் "நீ" மரணித்து விடு என்றும்......!!!
இஸ்லாமில் "உனக்குதொழுகை நடத்துவதற்கு முன் நீ தொழுது எழு" என்றும்
குறிப்பிட்டிருக்கிறார்கள்.......!!!
மரண பயம் தீர "நான் யார்" என்ற தெளிவு அவசியம்......!!!
-------------
படித்ததில் பிடித்தது

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1