புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 5:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:00 pm

» பானுமதி பாடிய 50 சூப்பர்ஹிட் பாடல்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:54 pm

» சிறந்த நடிகை என்பதை விட, சிறந்த பாடகி எனக் கூறுவதை தான் விரும்பிய பானுமதி
by Dr.S.Soundarapandian Today at 12:38 pm

» பூவிலே சிறந்த பூ
by Dr.S.Soundarapandian Today at 12:37 pm

» மனிதம் எங்கே போகிறது ??
by Dr.S.Soundarapandian Today at 12:35 pm

» வாழ்க்கை எங்கே போகிறது...
by Dr.S.Soundarapandian Today at 12:25 pm

» உடலை விட்டு பிரியும் உயிர் எங்கே போகிறது?
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,,
by Dr.S.Soundarapandian Today at 12:18 pm

» கள்ளத்தனத்தை விட்டு விட்டால், ...!
by Dr.S.Soundarapandian Today at 12:12 pm

» கொத்தமல்லி சூப் - கிட்னிக்கு நல்லது
by Dr.S.Soundarapandian Today at 12:10 pm

» டயட் சோடா கிட்னிக்கு ஆபத்து
by Dr.S.Soundarapandian Today at 12:09 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 12:08 pm

» சோடா ஊத்தலையா…!
by Dr.S.Soundarapandian Today at 12:07 pm

» படித்ததில் பிடித்தது - {பல்சுவை - தொடர்பதிவு}
by Dr.S.Soundarapandian Today at 12:06 pm

» படித்ததில் பிடித்தது (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 12:00 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» சமையல் குறிப்புகள்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» சேனைக்கிழங்கு - லாடு
by Dr.S.Soundarapandian Today at 11:55 am

» பேஸன் லாடு & லட்டு
by Dr.S.Soundarapandian Today at 11:54 am

» அவல் பாயாசம்
by Dr.S.Soundarapandian Today at 11:54 am

» கேரட் சூப், கேரட் பாயாசம், கேரட் சாண்ட்விச்
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» கேரட் அல்வா & உக்காரை
by Dr.S.Soundarapandian Today at 11:52 am

» மகிழம்பூ முறுக்கு
by Dr.S.Soundarapandian Today at 11:50 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 10:53 pm

» ஹாலிவுட்டில் ரீமேக் ஆகும் ‘த்ரிஷ்யம்’
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» திருப்பதி தீர்த்தங்களும்…தீரும் பிரச்சனைகளும்!
by ayyasamy ram Yesterday at 10:05 pm

» லக்ஷிமி கடாட்சம் நம்மிடமே இருக்க…
by ayyasamy ram Yesterday at 10:03 pm

» திருமலைக்கு செல்ல ஆந்திர அரசு பேருந்துகளில் சலுகை கட்டணம்!
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» ஈதலே சிறந்த அறம்!
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» சிவராத்திரி நாளில்…
by ayyasamy ram Yesterday at 9:58 pm

» சிவராத்திரியின் 5 வகைகள்
by ayyasamy ram Yesterday at 9:55 pm

» மகளிர் தினத்தில் வெளியாகும் ‘ஜெ பேபி’
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» 14 ஆண்டுகளை நிறைவு செய்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» பிச்சைக்காரன் வேடத்தில் நகர்வலம் வேண்டாம்..!
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» மண்ணுக்குள்ளே கிடப்பான்…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» செக்கில் ஆட்டிய மண்ணெண்ணெய் கிடைக்கும்!
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» இந்த புரோக்கருக்கு ஏக டிமாண்ட்…!
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» அத்தனைக்கும் ஆசைப்படு…!
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» பேல்பூரி- கேட்டது!
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» பாட்ஷா பாணியில் ‘ராயன்’
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» விருது பெறும் ஒளிப்பதிவாளர் ‘சந்தோஷ் சிவன்’
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» ஐஸ்வர்யா ராஷேஷ் நடிப்பில் உருவாகும் வளையம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» சீயான் 62 படத்தில்…
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» யாவரும் நல்லவரே- திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» காந்தி வேடத்தில் நடிக்கும்வரை…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:18 pm

» கள்ளிச்செடிபோல்...(கஸல் )
by Dr.S.Soundarapandian Yesterday at 5:15 pm

» இறந்துவிடுகிறேன் ..(கஸல் 04)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:15 pm

» கஸல் -கண்ணீரால் ...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
Dr.S.Soundarapandian
கொரோனா, டெங்குவுடன் பன்றிக்காய்ச்சலும் பரவுகிறது Poll_c10கொரோனா, டெங்குவுடன் பன்றிக்காய்ச்சலும் பரவுகிறது Poll_m10கொரோனா, டெங்குவுடன் பன்றிக்காய்ச்சலும் பரவுகிறது Poll_c10 
44 Posts - 37%
ayyasamy ram
கொரோனா, டெங்குவுடன் பன்றிக்காய்ச்சலும் பரவுகிறது Poll_c10கொரோனா, டெங்குவுடன் பன்றிக்காய்ச்சலும் பரவுகிறது Poll_m10கொரோனா, டெங்குவுடன் பன்றிக்காய்ச்சலும் பரவுகிறது Poll_c10 
34 Posts - 29%
heezulia
கொரோனா, டெங்குவுடன் பன்றிக்காய்ச்சலும் பரவுகிறது Poll_c10கொரோனா, டெங்குவுடன் பன்றிக்காய்ச்சலும் பரவுகிறது Poll_m10கொரோனா, டெங்குவுடன் பன்றிக்காய்ச்சலும் பரவுகிறது Poll_c10 
34 Posts - 29%
D. sivatharan
கொரோனா, டெங்குவுடன் பன்றிக்காய்ச்சலும் பரவுகிறது Poll_c10கொரோனா, டெங்குவுடன் பன்றிக்காய்ச்சலும் பரவுகிறது Poll_m10கொரோனா, டெங்குவுடன் பன்றிக்காய்ச்சலும் பரவுகிறது Poll_c10 
2 Posts - 2%
M. Priya
கொரோனா, டெங்குவுடன் பன்றிக்காய்ச்சலும் பரவுகிறது Poll_c10கொரோனா, டெங்குவுடன் பன்றிக்காய்ச்சலும் பரவுகிறது Poll_m10கொரோனா, டெங்குவுடன் பன்றிக்காய்ச்சலும் பரவுகிறது Poll_c10 
2 Posts - 2%
Shivanya
கொரோனா, டெங்குவுடன் பன்றிக்காய்ச்சலும் பரவுகிறது Poll_c10கொரோனா, டெங்குவுடன் பன்றிக்காய்ச்சலும் பரவுகிறது Poll_m10கொரோனா, டெங்குவுடன் பன்றிக்காய்ச்சலும் பரவுகிறது Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
கொரோனா, டெங்குவுடன் பன்றிக்காய்ச்சலும் பரவுகிறது Poll_c10கொரோனா, டெங்குவுடன் பன்றிக்காய்ச்சலும் பரவுகிறது Poll_m10கொரோனா, டெங்குவுடன் பன்றிக்காய்ச்சலும் பரவுகிறது Poll_c10 
1 Post - 1%
Rutu
கொரோனா, டெங்குவுடன் பன்றிக்காய்ச்சலும் பரவுகிறது Poll_c10கொரோனா, டெங்குவுடன் பன்றிக்காய்ச்சலும் பரவுகிறது Poll_m10கொரோனா, டெங்குவுடன் பன்றிக்காய்ச்சலும் பரவுகிறது Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கொரோனா, டெங்குவுடன் பன்றிக்காய்ச்சலும் பரவுகிறது Poll_c10கொரோனா, டெங்குவுடன் பன்றிக்காய்ச்சலும் பரவுகிறது Poll_m10கொரோனா, டெங்குவுடன் பன்றிக்காய்ச்சலும் பரவுகிறது Poll_c10 
85 Posts - 33%
ayyasamy ram
கொரோனா, டெங்குவுடன் பன்றிக்காய்ச்சலும் பரவுகிறது Poll_c10கொரோனா, டெங்குவுடன் பன்றிக்காய்ச்சலும் பரவுகிறது Poll_m10கொரோனா, டெங்குவுடன் பன்றிக்காய்ச்சலும் பரவுகிறது Poll_c10 
82 Posts - 32%
Dr.S.Soundarapandian
கொரோனா, டெங்குவுடன் பன்றிக்காய்ச்சலும் பரவுகிறது Poll_c10கொரோனா, டெங்குவுடன் பன்றிக்காய்ச்சலும் பரவுகிறது Poll_m10கொரோனா, டெங்குவுடன் பன்றிக்காய்ச்சலும் பரவுகிறது Poll_c10 
72 Posts - 28%
sugumaran
கொரோனா, டெங்குவுடன் பன்றிக்காய்ச்சலும் பரவுகிறது Poll_c10கொரோனா, டெங்குவுடன் பன்றிக்காய்ச்சலும் பரவுகிறது Poll_m10கொரோனா, டெங்குவுடன் பன்றிக்காய்ச்சலும் பரவுகிறது Poll_c10 
5 Posts - 2%
mohamed nizamudeen
கொரோனா, டெங்குவுடன் பன்றிக்காய்ச்சலும் பரவுகிறது Poll_c10கொரோனா, டெங்குவுடன் பன்றிக்காய்ச்சலும் பரவுகிறது Poll_m10கொரோனா, டெங்குவுடன் பன்றிக்காய்ச்சலும் பரவுகிறது Poll_c10 
3 Posts - 1%
T.N.Balasubramanian

2 Posts - 1%

1 Post - 0%
Rutu
கொரோனா, டெங்குவுடன் பன்றிக்காய்ச்சலும் பரவுகிறது Poll_c10கொரோனா, டெங்குவுடன் பன்றிக்காய்ச்சலும் பரவுகிறது Poll_m10கொரோனா, டெங்குவுடன் பன்றிக்காய்ச்சலும் பரவுகிறது Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொரோனா, டெங்குவுடன் பன்றிக்காய்ச்சலும் பரவுகிறது

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34944
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Sep 21, 2022 11:56 am

கொரோனா, டெங்குவுடன் பன்றிக்காய்ச்சலும் பரவுகிறது Tamil_News_large_3127776

சென்னை : தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 121 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.தமிழகத்தில் பருவ நிலை மாற்றத்தால் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.கொரோனா தொற்று குறையாத நிலையில், தினசரி 500 பேர் என்ற அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அத்துடன் 'எச்1என்1 இன்ப்ளூயன்சா வைரஸ்' வகையை சேர்ந்த பன்றிக்காய்ச்சலிலும் தினசரி 200க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகின்றனர்.

பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால், இன்று முதல் மருத்துவ முகாம்களை, தமிழக அரசு நடத்த உள்ளது.டெங்கு பாதிப்பும் அதிகரித்து வருகிறது. கடந்த ஜூன் மாதத்தில் 47 பேர் டெங்குவுக்கு பாதிக்கப்பட்டனர். தொடர்ந்து ஜூலையில் 51; ஆக., 53 என படிப்படியாக அதிகரித்து, செப்., மாதத்தில் இதுவரை 121 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதுகுறித்து, சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:பருவ காலம் மாற்றம் ஏற்படும்போது, டெங்கு, பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருப்பது இயல்பானது.கொரோனா, டெங்குவுடன் பன்றிக்காய்ச்சலும் பரவுகிறது Gallerye_033154336_3127776

கொரோனாவுடன், சாதாரண காய்ச்சல் முதல் டெங்கு, பன்றிக்காய்ச்சலும் இருப்பதால், பரவல் அதிகம் என்பதுபோல் தோற்றம் அளிக்கிறது. தமிழகத்தில் உள்ள எட்டு கோடி பேரில், ஒரு சதவீதம் என்ற அளவில் தான் காய்ச்சல் பாதிப்பு உள்ளது. எனவே, பொது மக்கள் அச்சப்பட வேண்டாம்.அதேநேரம், சுய சிகிச்சை மேற்கொள்ளாமல், டாக்டர்களின் ஆலோசனைப்படி மருந்துகளை உட்கொள்ள வேண்டும். காய்ச்சல், சளி, இருமல் போன்ற பாதிப்புகள் இருந்தால், அலட்சியப்படுத்தாமல் உடனடியாக சிகிச்சை பெற வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.நன்றி தினமலர்.
 இரமணியன்    * கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9471
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Sep 21, 2022 12:25 pm

பரவுகிறது! பரவுகிறது!
ஆனால், இதுவரை யாருமே தெருவில் ஓடும் சாக்கடை பற்றியோ , ஆங்காங்கே குவிந்துகிடக்கும் குப்பைகள் பற்றியோ ஏன் பேசுவதில்லை?முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34944
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Sep 21, 2022 5:34 pm

Dr.S.Soundarapandian wrote:பரவுகிறது! பரவுகிறது!
ஆனால், இதுவரை யாருமே தெருவில் ஓடும் சாக்கடை பற்றியோ , ஆங்காங்கே குவிந்துகிடக்கும் குப்பைகள் பற்றியோ ஏன் பேசுவதில்லை?
மேற்கோள் செய்த பதிவு: 1366897

இரெண்டு வாரத்திற்கு முன்பு இது விஷயம் மாம்பலம் டைம்ஸில் 11/9 இல்  ஒரு கடிதம் எழுதி உள்ளேன் முனைவர் அவர்களே.

@Dr.S.Soundarapandian இரமணியன்    * கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored contentView previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக