புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Today at 1:16 pm
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Today at 12:50 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 12:29 pm
» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Today at 9:43 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm
» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am
» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am
» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am
» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am
» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am
» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am
» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
sram_1977 | ||||
Shivanya | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Dr.S.Soundarapandian | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விதைத்ததும் விளைந்ததும்!
Page 1 of 1 •
-
'ஒரு பிடி நெல்லை வயலில் துாவி, மூட்டை நெல்லாக
அறுவடை செய்கிறோம். அதுபோல, நாம்
அடுத்தவருக்குக் கொடுத்தால், ஒன்றுக்குப் பத்தாக
தருவான், ஆண்டவன்.
அதற்காகவாவது கொஞ்சமாவது தான தர்மம் செய்யணும்...'
என்பார், திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்.
அதை விளக்கும் நிகழ்வு இது:
திருவிடைமருதுாரைச் சேர்ந்தவரும், சிவ பக்தியில்
தலை சிறந்தவருமானவர், சிவசர்மர். தான் பிறந்ததே,
அடுத்தவர்களுக்குக் கொடுப்பதற்காகத் தான் என்ற
எண்ணத்தோடு, அனைவருக்கும் உதவி செய்தவர்.
பேதம் பார்க்க மாட்டார்.
அவர் மனைவி சுசீலை, நற்குணங்களின்
இருப்பிடமாகத் திகழ்ந்தவள். கணவரும் மனைவியுமாக,
அடுத்தவர் பசியைத் தீர்ப்பதிலேயே கவனமாக இருந்தனர்.
செல்வ வசதி மெல்ல குறைந்து, அன்றாட செலவுக்கே
அல்லாடும் நிலையில் ஒருநாள், 'சுசீலை, கோவிலுக்குப்
போய் பூஜை செய்ய வேண்டும். நைவேத்தியப்
பொருட்களை எடுத்து வா...' என்றார்.
'சுவாமி, குழந்தைகளுக்காக என்று உள்ள பண்டங்கள்
தான், கொஞ்சம் இருக்கின்றன...' என்றாள், சுசீலை.
'சரி, அவைகளைக் கொண்டு வா...' என்றார், சிவசர்மர்.
மனைவியிடம் இருந்து பொருட்களைப் பெற்று,
கோவிலுக்கு சென்று பூஜையை முடித்துத் திரும்பினார்.
கையில் பிரசாதத்தாடு வந்தவரிடம், 'ஐயா, பசி தாங்க
முடியவில்லை. ஏதாவது சாப்பிடக் கொடுங்கள்...'
என்று கை நீட்டினார், முதியவர் ஒருவர்.
யோசிக்கவே இல்லை, சிவசர்மர். கைகளில் இருந்த
பிரசாதங்களை அப்படியே முதியவரிடம் அளித்தார்.
அதைச் சாப்பிட்ட முதியவர், சிவசர்மரை வாழ்த்திச்
சென்றார்.
வீடு திரும்பினார், சிவசர்மர்.
'பிரசாதங்கள் எங்கே?' எனக் கேட்டாள், மனைவி.
'பசின்னு ஒருத்தர் கேட்டார். கொடுத்து விட்டேன்...'
என்றார், சிவசர்மர்.
அந்த வேளையில் அடியார்கள் சிலர், சாப்பிட வந்தனர்.
'இந்தாருங்கள், இதை வைத்துப் பொருட்கள் வாங்கி
வாருங்கள்...' என்று சொல்லி, திருமாங்கல்யத்தைக்
கழற்றி, கணவர் கையில் கொடுத்தாள், சுசீலை.
அவரும் அதை கொண்டு போய், உணவுக்கு வேண்டிய
பொருட்களை வாங்கி வந்தார். அடியார்களுக்கு உணவு
இடப்பட்டது. உண்ட அடியார்கள் வாழ்த்திச் சென்றனர்.
அடுத்தவர் பசிக்கு உணவளிக்கும் ஆர்வம் கொண்ட
இக்குடும்பத்தை, ஆண்டவன் கை விடுவாரா?
எடைக்கு எடை தங்கம் தந்து, குழந்தையை பட்டினத்தார்
வாங்கியதாகச் சொல்லப்படும் வரலாற்றில் குறிப்பிடப்
படுபவர், இந்த சிவசர்மர் தான்.
பத்தாம் நுாற்றாண்டு வரலாறு இது.
நல்லவர்களை, கொடுக்கும் குணம் கொண்டவர்களை,
தெய்வம் ஒருபோதும் கை விடாது என்பதை விளக்கும்
நிகழ்வு இது.
பி. என். பரசுராமன்
நன்றி-வாரமலர்
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1