புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
கோபால்ஜி | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வேண்டுதல் நிறைவேறவே ரோஜாப்பூ மாலை
Page 1 of 1 •
-
அக்காவின் உத்தரவுப்படி தங்கை கோயில் கொண்ட தலம்,
திருச்சி கருமண்டபம், தங்கை இளங்காட்டு மாரியம்மன்
அங்கு அருள்புரிவதுபற்றி செவிவழிக் கதை ஒன்றுள்ளது.
தஞ்சைக்கு அருகேயுள்ள ஊர் இளங்காடு இந்த ஊரில்
சரியான தங்கும் இடமில்லாமல் இருந்தாள் அன்னை
இளங்காட்டு மாரியம்மன். தன் நிலை பற்றி மூத்த சகோதரி
சமயபுரம் மாரியம்மனிடம் முறையிட்டாள்.
'பழநிக்கு காவடி சுமந்துகொண்டு உன் ஊர் வழியாக பலர்
செல்வார்கள்.அவர்களுடன் சேர்ந்து நீயும் புறப்பட்டுச் செல்.
மலைக்கோட்டை நகரை நீ கடக்கும் போது உன்னை காளியும்
ஒண்டி கருப்புசாமியும் வழிமறிப்பார்கள் அந்த இடத்திலேயே
நீ தங்குவாயாக!'
என தமக்கைக்கு கூற, தங்கையும் காவடி சுமந்து
சென்றவர்களுடன் புறப்பட்டாள்.
கருமண்டபம் அருகே வந்தபோது தங்கையை காளியும்,
கருப்புசாமியும் வழிமறிக்க, தங்கை அங்கேயே தங்கிவிட்டாள்
.இந்த விவரங்களை கருமண்டபம் பகுதியில் உள்ள ஒரு சிறுமிக்கு
அருள் வந்து கூற, ஊர் மக்கள் ஒன்றுகூடி ஒரு கோயில்
அமைத்தனர்.
ஆரம்பத்தில் குடிசையாய் இருந்த கோயில் காலப்போக்கில்
கற்கோயிலாய் மாறியது. இன்று அழகான ஆலயத்தில் அருள்
பாலித்துக் கொண்டிருக்கிறாள் இளங்காட்டு மாரியம்மன்.
நூறாண்டுகள் பழமையான கோயில், கிழக்கு நோக்கிய
ஆலயத்தில் உள்ளே நுழைந்ததும் இடதுபுறம் கருப்பண்ணசாமி
குதிரை மேல் கம்பீரமாகக் காட்சி அளிக்கிறார்.
மேற்கு பிராகாரத்தில் பிள்ளையார், நாகர்கள் சன்னதியும்.
வடக்கு பிராகாரத்தில் விஷ்ணு துர்க்கையின் சன்னதியும் உள்ளது.
வடகிழக்கு மூலையில் நவகிரக நாயகர்கள் அருள்பாலி்கின்றனர்.
மகாமண்டபம் தொடர்ந்து அர்த்த மண்டப நுழைவாயிலில்
துவாரபாலகிகள் காவலிருக்கு, கருவறையில் இளங்காட்டு
மாரியம்மன் அமர்ந்த திருக்கோலத்தில் நான்கு கரங்களுடன்
அமைதி தவழ அருள்பாலிக்கிறாள்.
ஒவ்வொரு வைகாசி மாதம் வளர்பிறையில் முதல் ஞாயிற்றுக்
கிழமை தொடங்கி, அன்னைக்கு பத்துநாள் திருவிழா
கோலாகலமாக நடைபெறுகிறது.
முதல் நாள் அம்மனுக்கு காப்புக் கட்டுதல் நிகழ்ச்சியும், இரவு
கோரையாற்றிலிருந்து அம்மனுக்கு பூ கொண்டு வருதல், வாண
வேடிக்கை ஒயிலாட்டம், சிலம்பாட்டமும், அடுத்து ஐந்து நாட்கள்
அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும் நடைபெறும்.
அன்னை உள்பிராகாரத்தில் வலம் வருவதுண்டு. 7ம் நாள் மாலை
5 மணிக்கு குத்துவிளக்கு பூஜை நடைபெறும். 8ம் நாள்
திருவிழாவாக இரவு 7 மணிக்கு கோரையாற்றிலிருந்து கரகாட்டம்,
நையாண்டிமேளம், வாணவேடிக்கை, சிலம்பாட்டம் இவைகளுடன்
கரகம் ஆலயம் வந்து சேரும்.
9ம் நாள் காலை 7 மணிக்க அக்னிசட்டி, பால்குடம், மயில் காவடி,
அலகு குத்துதல் என பக்தர்கள் கலந்து கொள்ளும் காவடித் திருவிழாவும்,
காலை 8 மணிக்கு தீமிதித் திருவிழாவும் நடைபெறும்.
10ம் நாள் அம்மன் திருவீதி உலா வருவதும், மஞ்சள் நீராட்டு விழாவும்
நடைபெறும். மறுநாள் விடையாற்றி விழாவுடன் உற்சவம் இனிதே
நிறைவுபெறும்.
ஆடிப்பூரம் இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
அன்று அன்னைக்கு சுமார் ஒரு லட்சம் வளையங்களால் அலங்காரம்
செய்கின்றனர். மூன்று நாட்களுக்குப் பின் இந்த வளையங்களை
பக்தைகளுக்கு பிரசாதமாக தருவர்.
நவராத்திரி நாட்களில் உற்சவம் அம்மனை தினசரி விதவிதமாய்
அலங்காரம் செய்வர். மார்கழி 30 நாட்களும் அன்னைக்கு விசேஷ
அபிஷேக, ஆராதனைகள் நடைபெறகின்றன. திருக்கார்த்திகை
தீபத்தின் போது ஆலயத்தில் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு
சொக்கப்பனை ஏற்றும் வைபவம் நடைபெறும்.
ஆடி மாதம் 28ம் தேதி கருப்பண்ணசாமிக்கு அருகே உள்ள ரெட்டமலை
கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும்.
வௌ்ளிக்கிழமைகளில் அன்னைக்கு ரோஜாப்பூ மாலை அணிவித்து
அர்ச்சனை செய்து மணப்பேறு, மகப்பேறு, நிரந்தரவேலை கிட்ட
பிரார்த்தனை செய்து கொண்டால் வேண்டுதல்கள் விரைவில்
நிறைவேறும் என்பது நம்பிக்கை தங்கள் பிரார்த்தனை பலித்ததும்
அன்னைக்கு புடவை வாங்கி சாத்தி மகிழ்கின்றனர், பக்தர்கள்.
இங்குள்ள விநாயகப் பெருமானுக்கு சங்கடஹரசதுர்த்தி நாட்களிலும்,
விநாயகர் சதுர்த்தியின் போதும், முருகப் பெருமானுக்கு சஷ்டியின்
போதும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.
விஷ்ணு துர்க்கைக்கு வௌ்ளியன்று ராகு கால நேரத்தில் விளக்கேற்றி
வழிபட நினைத்தது நடக்குமாம்.
இந்த ஊர் வழியாக பழநிக்குப் பாதயாத்திரை செல்வோர் இரவு இந்த
ஆலயத்தில் தங்கி ஓய்வெடுத்து காலையில் பயணத்தைத்
தொடங்குகின்றனர்.
எங்கே இருக்கு:
திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து 1 கி.மீ. தொலைவில்
கருமண்டபம் பகுதியில் இந்த ஆலயம் உள்ளது. நகரப் பேருந்து,
ஆட்டோ வசதி உண்டு.
தரிசன நேரம்: காலை 6-12; மாலை 5-9
- ஜெயவண்ணன்
நன்றி: தினமலர்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1