புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊர்வலம்! அதிர்ந்துபோன அரியானா அரசு - காரணம் கேட்டா ஷாக் ஆகிடுவீங்க Poll_c10ஊர்வலம்! அதிர்ந்துபோன அரியானா அரசு - காரணம் கேட்டா ஷாக் ஆகிடுவீங்க Poll_m10ஊர்வலம்! அதிர்ந்துபோன அரியானா அரசு - காரணம் கேட்டா ஷாக் ஆகிடுவீங்க Poll_c10 
85 Posts - 77%
heezulia

10 Posts - 9%
Dr.S.Soundarapandian

8 Posts - 7%
mohamed nizamudeen

4 Posts - 4%
Anthony raj

3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊர்வலம்! அதிர்ந்துபோன அரியானா அரசு - காரணம் கேட்டா ஷாக் ஆகிடுவீங்க Poll_c10ஊர்வலம்! அதிர்ந்துபோன அரியானா அரசு - காரணம் கேட்டா ஷாக் ஆகிடுவீங்க Poll_m10ஊர்வலம்! அதிர்ந்துபோன அரியானா அரசு - காரணம் கேட்டா ஷாக் ஆகிடுவீங்க Poll_c10 
250 Posts - 77%

37 Posts - 11%

13 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 2%

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

Barushree

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊர்வலம்! அதிர்ந்துபோன அரியானா அரசு - காரணம் கேட்டா ஷாக் ஆகிடுவீங்க

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Sep 11, 2022 3:26 pm

சண்டிகர்: அரியானா மாநிலம் ரோடக்கில் 102 வயது முதியவரை தேரில் அமர வைத்து ஊர்வலமாக ஆடல் பாடலுடன் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சுமந்து சென்ற நிலையில் அதற்கான காரணம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 அரியானா மாநிலம் ரோடக் மாவட்டத்தை சேர்ந்தவர் தூலி சந்த். இவருக்கு 102 வயதாகிறது. மாநில அரசின் முதியோர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் தூலி சந்த் பயன்பெற்று வந்து இருக்கிறார். 
இந்த நிலையில் அவர் இறந்துவிட்டதாக கூறி அவருக்கு வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியத்தை நிறுத்துவதாக அறிவித்து இருக்கிறது அரியானா மாநில பாஜக அரசு. 

 தூலி சந்த் ரூ.2,500 ஓய்வூதியத்தை வைத்து வாழ்க்கையை நடத்தி வந்த தூலி சந்த், ஓய்வூதியம் நிறுத்தப்பட்டதன் காரணமாக கடும் இன்னல்கள்களை சந்தித்து வந்துள்ளார். தான் உயிரோடு இருப்பதை பல முறை அதிகாரிகளிடம் தூலி சந்த் தெரிவித்ததாகவும் ஆனால் எந்த விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. 

இறுதி ஊர்வலம் 

தூலி சந்த் ரூ.2,500 ஓய்வூதியத்தை வைத்து வாழ்க்கையை நடத்தி வந்த தூலி சந்த், ஓய்வூதியம் நிறுத்தப்பட்டதன் காரணமாக கடும் இன்னல்கள்களை சந்தித்து வந்துள்ளார். தான் உயிரோடு இருப்பதை பல முறை அதிகாரிகளிடம் தூலி சந்த் தெரிவித்ததாகவும் ஆனால் எந்த விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இறுதி ஊர்வலம் இந்த நிலையில் தான் உயிரோடு இருப்பதை அரசாங்கத்திடம் நிரூபிக்க ஒரு முடிவை கையில் எடுத்தார் தூலி சந்த். இதற்காக தனது உறவினர்கள், ஊர் மக்கள் உதவியுடன் தான் உயிரோடு இருக்கும்போதே உறுதி ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்தார் அவர். இதற்கு தொடக்கத்தில் எதிர்ப்பு தெரிவித்த அவர்கள் பின்னர் ஒப்புக் கொண்டனர். ஆட்டம், பாட்டம் இறந்தவர்களின் உடல்களை அமர வைத்து கூலிங் கிளாஸ் அணிந்து ஊர்வலமாக தூக்கிச் செல்வதைபோன்றே உயிரோடு இருக்கும் தூலி சந்துக்குக்கு கூலிங்கிளாஸ், தலைப்பாகையில், மாலை அணிவித்து அமர வைத்து உறவினர்கள், ஆட்டம் பாட்டத்துடன் அவரை ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். மார்ச் மாதம் அவர்கள் கையில் வைத்திருந்த பதாகைகளில் தூலி சந்துக்கு 102 வயதாகிறது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. மேலும் அவருக்கு மீண்டும் அரசு பென்சன் வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதுகுறித்து பேசிய தூலி சந்த், "என்னுடைய ஓய்வூதியத்தை கடந்த மார்ச் மாதம் வாங்கினேன். 

 ஊர்வலம்! அதிர்ந்துபோன அரியானா அரசு - காரணம் கேட்டா ஷாக் ஆகிடுவீங்க Screenshot3050-down-1662875022

 நான் இறந்துவிட்டதாக அரசு ஆவணங்களில் கூறப்பட்டு இருந்ததால் எனக்கான ஓய்வூதியத்தை அரசு நிறுத்திவிட்டது. அன்றிலும் உயிரோடு இருப்பதை நிரூபிக்க போராடி வருகிறேன். ஆனால் எந்த பயனும் கிடைக்கவில்லை." என்று கூறி ஆதார் அட்டை, பான் அட்டை, குடும்ப அட்டை, வங்கிக் கணக்குகள் போன்றவற்றை சமர்பித்தார்.

நன்றி தட்ஸ் தமிழ்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

mohamed nizamudeen
mohamed nizamudeen
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1808
இணைந்தது : 25/08/2018
http://www.nizampakkam.blogspot.com

Postmohamed nizamudeen Sun Sep 11, 2022 5:36 pm

ஆமாம், காரணம் கேட்டதும் (படித்ததும்) நானும் ஷாக் ஆயிட்டேன்!

பலன் கிடைத்ததா, பிறகு நடந்ததென்ன என்ற தகவல் இல்லையே!???

-அ.முஹம்மது நிஜாமுத்தீன்,
http://nizampakkam.blogspot.com

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக