புதிய பதிவுகள்
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 13:52

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 13:51

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 13:51

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 13:51

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 13:31

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 8:41

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 8:37

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 0:57

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 19:23

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 18:06

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 14:46

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 14:09

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 10:24

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 0:36

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 22:38

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:05

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:26

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம்மிடமே இருக்கு மருந்து! - விளாம்பழம்! Poll_c10நம்மிடமே இருக்கு மருந்து! - விளாம்பழம்! Poll_m10நம்மிடமே இருக்கு மருந்து! - விளாம்பழம்! Poll_c10 
5 Posts - 71%
ஆனந்திபழனியப்பன்
நம்மிடமே இருக்கு மருந்து! - விளாம்பழம்! Poll_c10நம்மிடமே இருக்கு மருந்து! - விளாம்பழம்! Poll_m10நம்மிடமே இருக்கு மருந்து! - விளாம்பழம்! Poll_c10 
1 Post - 14%
heezulia
நம்மிடமே இருக்கு மருந்து! - விளாம்பழம்! Poll_c10நம்மிடமே இருக்கு மருந்து! - விளாம்பழம்! Poll_m10நம்மிடமே இருக்கு மருந்து! - விளாம்பழம்! Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம்மிடமே இருக்கு மருந்து! - விளாம்பழம்! Poll_c10நம்மிடமே இருக்கு மருந்து! - விளாம்பழம்! Poll_m10நம்மிடமே இருக்கு மருந்து! - விளாம்பழம்! Poll_c10 
341 Posts - 79%
heezulia
நம்மிடமே இருக்கு மருந்து! - விளாம்பழம்! Poll_c10நம்மிடமே இருக்கு மருந்து! - விளாம்பழம்! Poll_m10நம்மிடமே இருக்கு மருந்து! - விளாம்பழம்! Poll_c10 
47 Posts - 11%
mohamed nizamudeen
நம்மிடமே இருக்கு மருந்து! - விளாம்பழம்! Poll_c10நம்மிடமே இருக்கு மருந்து! - விளாம்பழம்! Poll_m10நம்மிடமே இருக்கு மருந்து! - விளாம்பழம்! Poll_c10 
15 Posts - 3%
Dr.S.Soundarapandian
நம்மிடமே இருக்கு மருந்து! - விளாம்பழம்! Poll_c10நம்மிடமே இருக்கு மருந்து! - விளாம்பழம்! Poll_m10நம்மிடமே இருக்கு மருந்து! - விளாம்பழம்! Poll_c10 
8 Posts - 2%
prajai
நம்மிடமே இருக்கு மருந்து! - விளாம்பழம்! Poll_c10நம்மிடமே இருக்கு மருந்து! - விளாம்பழம்! Poll_m10நம்மிடமே இருக்கு மருந்து! - விளாம்பழம்! Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
நம்மிடமே இருக்கு மருந்து! - விளாம்பழம்! Poll_c10நம்மிடமே இருக்கு மருந்து! - விளாம்பழம்! Poll_m10நம்மிடமே இருக்கு மருந்து! - விளாம்பழம்! Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நம்மிடமே இருக்கு மருந்து! - விளாம்பழம்! Poll_c10நம்மிடமே இருக்கு மருந்து! - விளாம்பழம்! Poll_m10நம்மிடமே இருக்கு மருந்து! - விளாம்பழம்! Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
நம்மிடமே இருக்கு மருந்து! - விளாம்பழம்! Poll_c10நம்மிடமே இருக்கு மருந்து! - விளாம்பழம்! Poll_m10நம்மிடமே இருக்கு மருந்து! - விளாம்பழம்! Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
நம்மிடமே இருக்கு மருந்து! - விளாம்பழம்! Poll_c10நம்மிடமே இருக்கு மருந்து! - விளாம்பழம்! Poll_m10நம்மிடமே இருக்கு மருந்து! - விளாம்பழம்! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
நம்மிடமே இருக்கு மருந்து! - விளாம்பழம்! Poll_c10நம்மிடமே இருக்கு மருந்து! - விளாம்பழம்! Poll_m10நம்மிடமே இருக்கு மருந்து! - விளாம்பழம்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்மிடமே இருக்கு மருந்து! - விளாம்பழம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84863
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon 5 Sep 2022 - 20:13

நம்மிடமே இருக்கு மருந்து! - விளாம்பழம்! E_1662103301
-

மருத்துவ குணம் நிறைந்தது, விளாம்பழம். இதன் மரம்,
இலைகளிலும் எண்ணற்ற நன்மைகள் உள்ளன

* தினமும் குழந்தைகளுக்கு விளாம்பழத்தை கொடுத்து வந்தால்,
அவர்களின் நினைவாற்றல் அதிகரிக்கும். மேலும், விளாம்பழத்தில்
வைட்டமின் பி2 மற்றும் கால்சியம் அதிகமாக இருப்பதால், பல்
மற்றும் எலும்புகளை வலுவடையச் செய்கிறது

* வறட்டு இருமல், வாய் கசப்பு குணமாக, விளா மரத்தின்
மரப்பட்டையை பொடியாக்கி கொதிக்க வைத்து, வடி கட்டி
குடிக்கலாம்

* விளாம் பழத்தின் சதைப் பகுதியை தனியே எடுத்து காய வைத்துக்
கொள்ளுங்கள். அதனுடன் சம அளவு கஸ்துாரி மஞ்சள், பார்லி,
பூலான் கிழங்கு, காய்ந்த ரோஜா மொட்டு ஆகியவற்றை சேர்த்து
அரைத்து, சோப்புக்கு பதிலாக குளிக்கும்போது பயன்படுத்தலாம்.
இதனால், தோல் மிருதுவாவதுடன், கரும்புள்ளிகள் மறையும்

*நரம்புத் தளர்ச்சி குணமாக, விளாம்பழத்தை வெல்லத்துடன் சேர்த்து
சாப்பிட்டு வரவேண்டும்

*தயிருடன் விளாங்காயை சேர்த்து பச்சடி போல் செய்து சாப்பிட்டு
வந்தால், வாய்ப்புண் மற்றும் அல்சர் குணமாகும்

*தினமும் ஒரு விளாம்பழம் என, 21 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு
வந்தால், பித்தக் கோளாறுகள் சரியாகும் மற்றும் உடலில் புதிய ரத்தம்
உற்பத்தியாகும்.

* விளா மரத்தின் இலை, முடி கொட்டும் பிரச்னைக்கும் தீர்வு அளிக்கிறது.

அடர்த்தியான தலை முடி: விளா மரத்தின் இலை, செம்பருத்தி இலை -
தலா ஐந்து, கொட்டை நீக்கிய பூந்தித் தோல் - நான்கு எடுத்து, சிறிதளவு
தண்ணீர் விட்டு நன்றாக அரைத்து தலையில் தேய்த்து, சிறிது நேரம் ஊற
வைத்துக் குளிக்க வேண்டும். இதேபோல் தொடர்ந்து செய்து வந்தால்,
தலை முடியின் அடர்த்தி அதிகரிக்கும்.

— ஏ. எஸ். கோவிந்தராஜன்.
நன்றி-வாரமலர்



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon 5 Sep 2022 - 21:38

நல்ல தகவல் .

நாம்தான் கெமிக்கல் வில்லைகளை மருந்தென்ற பெயரில் விழுங்கி வருகிறோம்.
நம் வயிற்றில் சிறு கெமிக்கல் தொழிற்சாலை உருவாக்கிவருகிறோம்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக