புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 22:38

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 19:23

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 19:05

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 18:52

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 18:34

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலக கடித தினம்! I_vote_lcapஉலக கடித தினம்! I_voting_barஉலக கடித தினம்! I_vote_rcap 
156 Posts - 79%
heezulia
உலக கடித தினம்! I_vote_lcapஉலக கடித தினம்! I_voting_barஉலக கடித தினம்! I_vote_rcap 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
உலக கடித தினம்! I_vote_lcapஉலக கடித தினம்! I_voting_barஉலக கடித தினம்! I_vote_rcap 
8 Posts - 4%
mohamed nizamudeen
உலக கடித தினம்! I_vote_lcapஉலக கடித தினம்! I_voting_barஉலக கடித தினம்! I_vote_rcap 
5 Posts - 3%
E KUMARAN
உலக கடித தினம்! I_vote_lcapஉலக கடித தினம்! I_voting_barஉலக கடித தினம்! I_vote_rcap 
4 Posts - 2%
Anthony raj
உலக கடித தினம்! I_vote_lcapஉலக கடித தினம்! I_voting_barஉலக கடித தினம்! I_vote_rcap 
3 Posts - 2%
Pampu
உலக கடித தினம்! I_vote_lcapஉலக கடித தினம்! I_voting_barஉலக கடித தினம்! I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
உலக கடித தினம்! I_vote_lcapஉலக கடித தினம்! I_voting_barஉலக கடித தினம்! I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலக கடித தினம்! I_vote_lcapஉலக கடித தினம்! I_voting_barஉலக கடித தினம்! I_vote_rcap 
321 Posts - 78%
heezulia
உலக கடித தினம்! I_vote_lcapஉலக கடித தினம்! I_voting_barஉலக கடித தினம்! I_vote_rcap 
46 Posts - 11%
mohamed nizamudeen
உலக கடித தினம்! I_vote_lcapஉலக கடித தினம்! I_voting_barஉலக கடித தினம்! I_vote_rcap 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
உலக கடித தினம்! I_vote_lcapஉலக கடித தினம்! I_voting_barஉலக கடித தினம்! I_vote_rcap 
8 Posts - 2%
prajai
உலக கடித தினம்! I_vote_lcapஉலக கடித தினம்! I_voting_barஉலக கடித தினம்! I_vote_rcap 
5 Posts - 1%
E KUMARAN
உலக கடித தினம்! I_vote_lcapஉலக கடித தினம்! I_voting_barஉலக கடித தினம்! I_vote_rcap 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
உலக கடித தினம்! I_vote_lcapஉலக கடித தினம்! I_voting_barஉலக கடித தினம்! I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
உலக கடித தினம்! I_vote_lcapஉலக கடித தினம்! I_voting_barஉலக கடித தினம்! I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
உலக கடித தினம்! I_vote_lcapஉலக கடித தினம்! I_voting_barஉலக கடித தினம்! I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
உலக கடித தினம்! I_vote_lcapஉலக கடித தினம்! I_voting_barஉலக கடித தினம்! I_vote_rcap 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலக கடித தினம்!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84836
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat 3 Sep 2022 - 2:12

ஒவ்வொரு வருஷமும் இந்த செப்டம்பர் 1-ஆம் தேதி கடிதம் எழுதும்
தினமாக உலக அளவில் கொண்டாடப்படுது.

அதாவது உலக கடித தினம் என்றும் அழைக்கப்படும் இந்த நாள்
கையால் கடிதம் எழுதும் முறையை பாராட்டும் விதமாக
கொண்டாடப்படுது. முன்னொரு காலத்தில் ஓலைச்சுவடிகளில்
எழுத்தாணி கொண்டு எழுதப்பட்ட திருக்குறள்தான் இன்று உலகப்
பொது மறையாக விளங்குகிறது.

அதுபோல சில எழுத்தாளர்கள் மற்றும் தலைவர்கள் தங்கள் கைப்பட
எழுதிய கடிதங்கள், புத்தகங்களாக வடிவம் பெற்று இருக்குது.
ஆனால் தற்போதைய காலக் கட்டத்தில் கையால் எழுதப்படும்
கடிதங்கள் ரொமப குறைவு என்பது வேதனைக்குரியது.

அதிலும் இன்றைய கணிப்பொறி உலகில் இந்த நாளைக் கூட டைப்
அடித்து கொண்டாட்டும் சூழலில் யாராவது ஒருவர் கையால் எழுதப்பட்ட
கடிதம் ஒன்று நமக்கு வந்து இதை ஒரு பெரிய பரிசாக எண்ணிக்
கொண்டாடப்பட வேண்டிய விஷயமாகும்.

கிட்டத்தட்ட பத்து, பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை கடிதமே
மக்கள் தொடர்பு கொள்ளும் சாதனமாக இருந்தது என்பது நம்மால்
நம்ப முடியாத ஒன்றாகவுள்ளது. நம் வீட்டு வாசலில், ‘சார் போஸ்ட்’
என்ற குரல் கேட்டால் வீடே பரபரப்பாகிவிடும்.

உறவினர் அல்லது நண்பர்கள் அனுப்பிய அந்தக் கடிதத்தை ஆளாளுக்கு
வாங்கிப் படிப்பார்கள். பின்னர் ஒரு கடிதத்தைப் பதிலாக எழுதித் தபாலில்
சேர்ப்பார்கள். பிற்பாடு கூரியர் எனப்படும் தனியார் தபால் சேவையும்,
கம்ப்யூட்டர் உதவியால் இமெயிலில் தகவல் தொடர்பு என அடுத்தடுத்த
நிலைகளுக்குச் சென்றது. இன்றோ வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மூலம்
தகவலைப் பரிமாறிக்கொள்கிறோம் அல்லவா?

இருந்தாலும் கைப்பட ஒருவரின் கையெழுத்தில் நலம் விசாரித்து,
தகவல்களைத் தெரிவிக்கும் கடிதங்களுக்குத் தனி மதிப்பு உண்டு.
பாரம்பரியமான இந்தக் கடிதம் எழுதும் பண்பு என்பது வாழ்க்கையில்
அவசியமான ஒன்று. ஆனால் அது குறித்து இப்போது பாடப் புத்தகங்களில்
மட்டுமே படித்து வரும் சூழல் நிலவுகிறது.
(தகவல் உதவி: கட்டிங் கண்ணையா)
-
நன்றி: ஆந்தைரிப்போர்ட்டர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat 3 Sep 2022 - 19:08

இருந்தாலும் கைப்பட ஒருவரின் கையெழுத்தில் நலம் விசாரித்து,
தகவல்களைத் தெரிவிக்கும் கடிதங்களுக்குத் தனி மதிப்பு உண்டு

100% உண்மை. அதற்கு தனி மதிப்புண்டு.
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக