புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 7:51 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் மண்ணே வாழ்க! Poll_c10தமிழ் மண்ணே வாழ்க! Poll_m10தமிழ் மண்ணே வாழ்க! Poll_c10 
68 Posts - 41%
heezulia
தமிழ் மண்ணே வாழ்க! Poll_c10தமிழ் மண்ணே வாழ்க! Poll_m10தமிழ் மண்ணே வாழ்க! Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
தமிழ் மண்ணே வாழ்க! Poll_c10தமிழ் மண்ணே வாழ்க! Poll_m10தமிழ் மண்ணே வாழ்க! Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
தமிழ் மண்ணே வாழ்க! Poll_c10தமிழ் மண்ணே வாழ்க! Poll_m10தமிழ் மண்ணே வாழ்க! Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
தமிழ் மண்ணே வாழ்க! Poll_c10தமிழ் மண்ணே வாழ்க! Poll_m10தமிழ் மண்ணே வாழ்க! Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
தமிழ் மண்ணே வாழ்க! Poll_c10தமிழ் மண்ணே வாழ்க! Poll_m10தமிழ் மண்ணே வாழ்க! Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
தமிழ் மண்ணே வாழ்க! Poll_c10தமிழ் மண்ணே வாழ்க! Poll_m10தமிழ் மண்ணே வாழ்க! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
தமிழ் மண்ணே வாழ்க! Poll_c10தமிழ் மண்ணே வாழ்க! Poll_m10தமிழ் மண்ணே வாழ்க! Poll_c10 
1 Post - 1%
manikavi
தமிழ் மண்ணே வாழ்க! Poll_c10தமிழ் மண்ணே வாழ்க! Poll_m10தமிழ் மண்ணே வாழ்க! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் மண்ணே வாழ்க! Poll_c10தமிழ் மண்ணே வாழ்க! Poll_m10தமிழ் மண்ணே வாழ்க! Poll_c10 
319 Posts - 50%
heezulia
தமிழ் மண்ணே வாழ்க! Poll_c10தமிழ் மண்ணே வாழ்க! Poll_m10தமிழ் மண்ணே வாழ்க! Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
தமிழ் மண்ணே வாழ்க! Poll_c10தமிழ் மண்ணே வாழ்க! Poll_m10தமிழ் மண்ணே வாழ்க! Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
தமிழ் மண்ணே வாழ்க! Poll_c10தமிழ் மண்ணே வாழ்க! Poll_m10தமிழ் மண்ணே வாழ்க! Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
தமிழ் மண்ணே வாழ்க! Poll_c10தமிழ் மண்ணே வாழ்க! Poll_m10தமிழ் மண்ணே வாழ்க! Poll_c10 
21 Posts - 3%
prajai
தமிழ் மண்ணே வாழ்க! Poll_c10தமிழ் மண்ணே வாழ்க! Poll_m10தமிழ் மண்ணே வாழ்க! Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
தமிழ் மண்ணே வாழ்க! Poll_c10தமிழ் மண்ணே வாழ்க! Poll_m10தமிழ் மண்ணே வாழ்க! Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
தமிழ் மண்ணே வாழ்க! Poll_c10தமிழ் மண்ணே வாழ்க! Poll_m10தமிழ் மண்ணே வாழ்க! Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
தமிழ் மண்ணே வாழ்க! Poll_c10தமிழ் மண்ணே வாழ்க! Poll_m10தமிழ் மண்ணே வாழ்க! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
தமிழ் மண்ணே வாழ்க! Poll_c10தமிழ் மண்ணே வாழ்க! Poll_m10தமிழ் மண்ணே வாழ்க! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் மண்ணே வாழ்க!

View previous topic View next topic Go down

avatar
ஒட்டக்கூத்தன்
பண்பாளர்

பதிவுகள் : 51
இணைந்தது : 18/08/2009
http://otakoothan.blogspot.com

Postஒட்டக்கூத்தன்

தமிழ் மண்ணே வாழ்க!
தமிழ ரெல்லாம் வாழ்க!!
தமிழும் நாமும் வேறல்ல..
தமிழ்தாம் நமக்கு வேர் ஆகும்...!!!
தமிழ் எங்கள் உயிருக்கு வேர்..
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்..
அன்பு செய்தால் அடங்குவோம்!
வம்பு செய்தால் அடக்குவோம்!!
தெம்பு எமக்கு இருக்குடா..
தம்பியை நினைச்சு பாரடா...!!!
ஒன்றே இறை.. ஒன்றே மறை...
ஒன்றே இனம்.. அதை நன்றாய் நினை...!
எல்லா மொழியும் நம் மொழிதான்...
மவுனம் மட்டுமே பொதுமொழியாம்...
யாதும் ஊரே... யாவரும் கேளிர்...
அன்பு மட்டுமே...எங்கள் ஆயுதம்...!
மனிதம் போற்றுவோம் - அதில்
புனிதம் காட்டுவோம்!
இரத்தல் இழிவுடா - தம்பி
உழைத்தால் உயர்வுடா...!
உண்மை பேசுடா - அதில்
நன்மை இருக்குடா...
வாய்மை வெல்லவே - நீ
வாழ்ந்து காட்டடா...!
பெண்மை போற்றடா - அவர் நம்
அன்னையர் அல்லவா!
இயல்பாய் வாழ்ந்திட - நாமெல்லாம்
இணைய வேண்டுமல்லவா...!
ஆசை அடக்கவே - கொஞ்சம்
அறிவைக் கூட்டடா!
வேஷம் கட்டிய - வீணோரை
விரட்டி ஓட்டடா...!!
உலகம் முழுவதும்
வாழும் நம் உறவுகள்...
வானம்பாடி போல்
விரிக்கட்டும் நம் சிறகுகள்...

View previous topic View next topic Back to top

Share this post on: reddit

தமிழ் மண்ணே வாழ்க! :: Comments

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Post Sat Jan 23, 2010 10:59 am by nandhtiha

வணக்கம்
//மனிதம் போற்றுவோம் - அதில்
புனிதம் காட்டுவோம்!
இரத்தல் இழிவுடா -
தம்பி
உழைத்தால் உயர்வுடா...!//
//வேஷம் கட்டிய - வீணோரை
விரட்டி ஓட்டடா...!!//

இத்தனை நாள் எங்கிருந்தார் இந்த ஒட்டக் கூத்தர்? அன்று சோழன் தேவி கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்றாள். இன்று ஈழத் தமிழர்கள் இந்த ஒட்டக்கூத்தனை இருகை நீட்டி அழைக்கின்றோம். வம்மின் புலவ! வந்து நும் கவியனை எம்முன் படைப்பீர் இவ்வுலகம் பயன் பெற.
இரு கை நீட்டி வரவேற்கும்
நந்திதா

Last edited by nandhtiha on Sat Jan 23, 2010 11:30 am; edited 1 time in total
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Post Sat Jan 23, 2010 11:07 am by பாலாஜி

தமிழ் மண்ணே வாழ்க! 677196 தமிழ் மண்ணே வாழ்க! 677196 தமிழ் மண்ணே வாழ்க! 677196 மிக சிறப்பான கவிதை , வாழ்த்துக்கள். தமிழ் மண்ணே வாழ்க! 677196 தமிழ் மண்ணே வாழ்க! 677196 தமிழ் மண்ணே வாழ்க! 677196

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Post Sat Jan 23, 2010 11:27 am by அப்புகுட்டி

தலைவருக்கு பிடித்த வரிகள் அனைத்தும்.
அச்சம் ஒன்றேதடா உன்குலத்திலே
அடிமையாக வாழ்வதா உன் நிலத்திலே
தமிழா தமிழா தமிழா தமிழா
அன்றும் சொன்னோம்
இனி என்றும் சொல்வோம்
தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா
Sponsored content

Post  by Sponsored content

View previous topic View next topic Back to top

Create an account or log in to leave a reply

You need to be a member in order to leave a reply.

Create an account

Join our community by creating a new account. It's easy!

Create a new account

Log in

Already have an account? No problem, log in here.

Log in

Permissions in this forum:
You cannot reply to topics in this forum