புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» 10 மில்லியன் டாலர் மதிப்பிலான சாமி சிலைகள் கடத்தல்: இந்தியாவிடம் ஒப்படைத்த அமெரிக்கா
by ayyasamy ram Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊதா கலரு முட்டைக்கோஸின் நன்மைகள் Poll_c10ஊதா கலரு முட்டைக்கோஸின் நன்மைகள் Poll_m10ஊதா கலரு முட்டைக்கோஸின் நன்மைகள் Poll_c10 
3 Posts - 75%
ஆனந்திபழனியப்பன்
ஊதா கலரு முட்டைக்கோஸின் நன்மைகள் Poll_c10ஊதா கலரு முட்டைக்கோஸின் நன்மைகள் Poll_m10ஊதா கலரு முட்டைக்கோஸின் நன்மைகள் Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊதா கலரு முட்டைக்கோஸின் நன்மைகள் Poll_c10ஊதா கலரு முட்டைக்கோஸின் நன்மைகள் Poll_m10ஊதா கலரு முட்டைக்கோஸின் நன்மைகள் Poll_c10 
339 Posts - 79%
heezulia
ஊதா கலரு முட்டைக்கோஸின் நன்மைகள் Poll_c10ஊதா கலரு முட்டைக்கோஸின் நன்மைகள் Poll_m10ஊதா கலரு முட்டைக்கோஸின் நன்மைகள் Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
ஊதா கலரு முட்டைக்கோஸின் நன்மைகள் Poll_c10ஊதா கலரு முட்டைக்கோஸின் நன்மைகள் Poll_m10ஊதா கலரு முட்டைக்கோஸின் நன்மைகள் Poll_c10 
15 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஊதா கலரு முட்டைக்கோஸின் நன்மைகள் Poll_c10ஊதா கலரு முட்டைக்கோஸின் நன்மைகள் Poll_m10ஊதா கலரு முட்டைக்கோஸின் நன்மைகள் Poll_c10 
8 Posts - 2%
prajai
ஊதா கலரு முட்டைக்கோஸின் நன்மைகள் Poll_c10ஊதா கலரு முட்டைக்கோஸின் நன்மைகள் Poll_m10ஊதா கலரு முட்டைக்கோஸின் நன்மைகள் Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
ஊதா கலரு முட்டைக்கோஸின் நன்மைகள் Poll_c10ஊதா கலரு முட்டைக்கோஸின் நன்மைகள் Poll_m10ஊதா கலரு முட்டைக்கோஸின் நன்மைகள் Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஊதா கலரு முட்டைக்கோஸின் நன்மைகள் Poll_c10ஊதா கலரு முட்டைக்கோஸின் நன்மைகள் Poll_m10ஊதா கலரு முட்டைக்கோஸின் நன்மைகள் Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
ஊதா கலரு முட்டைக்கோஸின் நன்மைகள் Poll_c10ஊதா கலரு முட்டைக்கோஸின் நன்மைகள் Poll_m10ஊதா கலரு முட்டைக்கோஸின் நன்மைகள் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
ஊதா கலரு முட்டைக்கோஸின் நன்மைகள் Poll_c10ஊதா கலரு முட்டைக்கோஸின் நன்மைகள் Poll_m10ஊதா கலரு முட்டைக்கோஸின் நன்மைகள் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஊதா கலரு முட்டைக்கோஸின் நன்மைகள் Poll_c10ஊதா கலரு முட்டைக்கோஸின் நன்மைகள் Poll_m10ஊதா கலரு முட்டைக்கோஸின் நன்மைகள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊதா கலரு முட்டைக்கோஸின் நன்மைகள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84855
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Aug 10, 2022 4:35 am




ஊதா கலரு முட்டைக்கோஸின் நன்மைகள் Tamil_News_large_3096014
ஆரோக்கியத்தை அள்ளித்தரும் காய்கறிகளில் ஒன்று முட்டைக்கோஸ்.
தற்போது பரவலான பயன்பாட்டிலுள்ள ஊதா நிற முட்டைக்கோஸிலும்
வைட்டமின் ஏ, சி மற்றும் கே, நார்ச்சத்து, ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள்,
கால்சியம், பொட்டாசியம் உட்பட பல்வேறு ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன.

இதனை, வாரம் இரு முறையாவது சாப்பிட வேண்டும் என்பது ஊட்டச்சத்து
நிபுணர்களின் அட்வைஸாக உள்ளது. இதை சமைத்தோ அல்லது பச்சையாகவோ
சாப்பிடலாம். சாலட், சூப் என பல வழிகளில் பயன்படுத்தலாம். எனவே,
இதிலுள்ள நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

இதில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளது.
இதனால் உடல் எடையை ஆரோக்கியமாக குறைக்க விரும்புபவர்களுக்கு இந்த
ஊதா நிற முட்டைக்கோஸ் வெகுவாக உதவுகிறது.

ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகமுள்ளதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை
வலுப்படுத்துகிறது. வைட்டமின் ஏ சத்தானது உடலுக்கு ஆரோக்கியத்தை
தருவது மட்டுமின்றி சருமத்தை பளபளப்பாக வைக்கவும் உதவுகிறது.

இதிலுள்ள பொட்டாசியம் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உடலில் ரத்த
அணுக்களில் எண்ணிக்கையை அதிகரிக்கிறது; ரத்த அழுத்தத்தை சீராக்கி
கட்டுக்குள் வைப்பதால் மாரடைப்பு மற்றும் இதயம் தொடர்பான பிரச்னைகள்
தவிர்க்கப்படுகிறது.

வைட்டமின் சி மற்றும் கே, கால்சியம், மாங்கனீசு போன்ற சத்துகள்
எலும்புகளை வலுப்படுத்துகிறது.

இதில் நார்ச்சத்து அதிகமுள்ளதால் மலச்சிக்கல் மற்றும் செரிமானப் பிரச்னைகள்
தவிர்க்கப்படுகின்றன. உடலில் நன்மை பயக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை
மேம்படுத்தி, அசிடேட், ப்யூட்ரேட் மற்றும் ப்ரோபியோனேட் போன்ற கொழுப்பு
அமிலங்களை ஊக்குவிப்பதால் குடலின் ஆரோக்கியம் மேம்படுத்தப்படுகிறது.

முட்டைக்கோஸை தொடர்ந்து சாப்பிட குடல் புண்களுக்கும் தீர்வு கிடைக்கிறது.
இதை ஜூஸாக சாப்பிட சில நாட்களிலேயே வயிற்றுப்புண்களுக்கு நிவாரணம்
கிடைக்கிறது.

-தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக