புதிய பதிவுகள்
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இனிமேல் ‛‛ஓசி'' திட்டங்களை அறிவிக்க முடியுமா?: முறைப்படுத்த திட்டம் Poll_c10இனிமேல் ‛‛ஓசி'' திட்டங்களை அறிவிக்க முடியுமா?: முறைப்படுத்த திட்டம் Poll_m10இனிமேல் ‛‛ஓசி'' திட்டங்களை அறிவிக்க முடியுமா?: முறைப்படுத்த திட்டம் Poll_c10 
80 Posts - 78%
heezulia

10 Posts - 10%
Dr.S.Soundarapandian

8 Posts - 8%
mohamed nizamudeen

4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இனிமேல் ‛‛ஓசி'' திட்டங்களை அறிவிக்க முடியுமா?: முறைப்படுத்த திட்டம் Poll_c10இனிமேல் ‛‛ஓசி'' திட்டங்களை அறிவிக்க முடியுமா?: முறைப்படுத்த திட்டம் Poll_m10இனிமேல் ‛‛ஓசி'' திட்டங்களை அறிவிக்க முடியுமா?: முறைப்படுத்த திட்டம் Poll_c10 
245 Posts - 77%

37 Posts - 12%

13 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனிமேல் ‛‛ஓசி'' திட்டங்களை அறிவிக்க முடியுமா?: முறைப்படுத்த திட்டம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Aug 03, 2022 5:14 pm

புதுடில்லி: தேர்தலுக்கு முன்பு அரசியல் கட்சிகள் அறிவிக்கும் இலவச அறிவிப்புகளை முறைப்படுத்த ரிசர்வ் வங்கி, தேர்தல் கமிஷன், நிடி ஆயோக், சட்ட கமிஷன், நிதி கமிஷன் பிரதிநிதிகள் அடங்கிய குழு அமைத்து ஆலோசனை நடத்தப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இலவசங்களை அறிவிக்கும் அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பா.ஜ.,வை சேர்ந்த அஸ்வினி உபத்யாயா தொடர்ந்த பொது நல வழக்கு தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிடர் ஜெனரல் துஷர் மேத்தா, தேர்தலுக்கு முன்பு இலவசங்களை, அரசியல் கட்சிகள் அறிவிப்பதை தடை செய்ய மத்திய அரசு ஆதரவு அளிக்கும்.தேர்தலுக்கு முன்னர் கட்சிகள் இலவசங்கள் அறிவிப்பதை தேர்தல் ஆணையம் ஆய்வு செய்ய வேண்டும். இந்த ஜனரஞ்சகமான அறிவிப்புகள், வாக்காளர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இது பொருளாதார பேரழிவை ஏற்படுத்தும். இதனை தேர்தல் ஆணையம் மனதில் வைத்து ஆலோசனைகளை வழங்க வேண்டும். என்றார்.

இனிமேல் ‛‛ஓசி'' திட்டங்களை அறிவிக்க முடியுமா?: முறைப்படுத்த திட்டம் Gallerye_142249694_3091411

தலைமை நீதிபதி கூறுகையில், இலவசங்களை நிறுத்த எந்த கட்சியும் நினைக்கவில்லை. அரசியல் கட்சிகளுக்கு இலவசங்கள் தொடரவேண்டும். இந்த விவகாரத்தில் நீண்ட விவாதம் நடத்த நாங்கள் விரும்பவில்லை. வரியாக செலுத்தப்படும் பணம் வளர்ச்சி போன்ற நோக்கங்களுக்காக செலுத்தப்படவில்லை என அனைவரும் நினைக்கின்றனர்.
ஒவ்வொரு கட்சியும் இலவசங்களால் பயனடைகிறது. இலவசங்களை எதிர்ப்பவர்கள், அதனை தடுக்க வேண்டும் என நினைப்பவர்கள், எதிர்க்கட்சிகள், ரிசர்வ் வங்கி, நிடி ஆயோக், நிதி கமிஷன், தேர்தல் கமிஷன், சட்ட கமிஷன் உள்ளிட்டோர் அடங்கிய நிபுணர் குழுஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்க வேண்டும். இலவசங்கள் குறித்து ஆராய நீதிமன்றத்தால் அமைக்கப்படும் நிபுணர் குழு குறித்து அனைவரும் ஆலோசனையை தெரிவிக்க வேண்டும். மூத்த வழக்கறிஞர் கபில் சிபலும் ஆலோசனை கூற வேண்டும் எனக்கூறி வழக்கை ஒத்திவைத்தார்.

நன்றி தினமலர்.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Aug 03, 2022 5:26 pm

நிச்சயமாக வரவேற்கப்படவேண்டிய ஒன்று.
நாம் செலுத்தும் வரிகள் , சம்பாதிக்கும் பணத்தில் கட்டும் இன்கம்டெக்ஸ் 
வாங்கும் பொருட்களுக்கும் டேக்ஸ் நாட்டின் முன்னேற்றத்திற்காக, மக்களுக்கு 
பல வசதிகள் செய்து கொடுக்க.

இன்று எல்லாமே இலவசம் --பஸ் இலவசம்  /உணவு பொருட்கள் இலவசம் என மக்களை 
அவர்களுக்கு தெரியாமலேயே பிச்சைக்காரர்கள் ஆக்கும் திட்டங்கள்.

யாரோ ஒருவர் ஆட்சியை பிடிக்க இலவச அரிசி எனக்கூறி ஆட்சியை பிடித்து 
இப்போது இலவசம் இல்லாத மாநிலங்களே  இல்லை எனகூறும் அளவிற்கு 
வந்துவிட்டது.

முழித்துக்கொள்ளாத அரசை நீதித்துறை முழித்துக்கொள்ள வைக்கிறது.
வரவேற்போம்..

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக