புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:25 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» கருத்துப்படம் 01/08/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Yesterday at 6:30 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Yesterday at 6:18 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:09 pm

» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Yesterday at 6:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:28 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:24 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Yesterday at 2:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:12 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 7:25 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:57 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:09 pm

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:07 pm

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:06 pm

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:04 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:03 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:01 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திரைத் துளி­கள் Poll_c10திரைத் துளி­கள் Poll_m10திரைத் துளி­கள் Poll_c10 
91 Posts - 54%
heezulia
திரைத் துளி­கள் Poll_c10திரைத் துளி­கள் Poll_m10திரைத் துளி­கள் Poll_c10 
59 Posts - 35%
mohamed nizamudeen
திரைத் துளி­கள் Poll_c10திரைத் துளி­கள் Poll_m10திரைத் துளி­கள் Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
திரைத் துளி­கள் Poll_c10திரைத் துளி­கள் Poll_m10திரைத் துளி­கள் Poll_c10 
4 Posts - 2%
சுகவனேஷ்
திரைத் துளி­கள் Poll_c10திரைத் துளி­கள் Poll_m10திரைத் துளி­கள் Poll_c10 
3 Posts - 2%
Saravananj
திரைத் துளி­கள் Poll_c10திரைத் துளி­கள் Poll_m10திரைத் துளி­கள் Poll_c10 
1 Post - 1%
prajai
திரைத் துளி­கள் Poll_c10திரைத் துளி­கள் Poll_m10திரைத் துளி­கள் Poll_c10 
1 Post - 1%
Guna.D
திரைத் துளி­கள் Poll_c10திரைத் துளி­கள் Poll_m10திரைத் துளி­கள் Poll_c10 
1 Post - 1%
Ratha Vetrivel
திரைத் துளி­கள் Poll_c10திரைத் துளி­கள் Poll_m10திரைத் துளி­கள் Poll_c10 
1 Post - 1%
eraeravi
திரைத் துளி­கள் Poll_c10திரைத் துளி­கள் Poll_m10திரைத் துளி­கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திரைத் துளி­கள் Poll_c10திரைத் துளி­கள் Poll_m10திரைத் துளி­கள் Poll_c10 
21 Posts - 54%
heezulia
திரைத் துளி­கள் Poll_c10திரைத் துளி­கள் Poll_m10திரைத் துளி­கள் Poll_c10 
16 Posts - 41%
mohamed nizamudeen
திரைத் துளி­கள் Poll_c10திரைத் துளி­கள் Poll_m10திரைத் துளி­கள் Poll_c10 
1 Post - 3%
சுகவனேஷ்
திரைத் துளி­கள் Poll_c10திரைத் துளி­கள் Poll_m10திரைத் துளி­கள் Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரைத் துளி­கள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83363
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jul 28, 2022 6:16 am

திரைத் துளி­கள் Fxw-hmhuiaeyj2v

சந்திரமுகி’ படத்தின் இரண்டாம் பாகத்தில் லட்சுமி மேனன்
கதாநாயகி யாக நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது. அதற்கும்
முன்னதாக அனுஷ்கா, திரிஷா, சாய் பல்லவி என்று பல பெயர்கள்
அடிபட்டன.

இந்நிலையில், ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்கும் அந்தப் படத்தில்
மொத்தம் ஐந்து கதா நாயகிகள் நடிக்கின்றனர் என்று தகவல் வெளியாகி
உள்ளது. ஐந்து பேரில் நடிகை மகிமா நம்பியார் ஒருவர் என்பதும் தற்போது
நடைபெற்று வரும் படப் பிடிப்பில் அவர் பங்கேற்றுள் ளார் என்றும் தெரிய
வந்துள்ளது.

கடந்த 2005ல் பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி
மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம் ‘சந்திரமுகி’. சுமார் 17
ஆண்டுகளுக்குப் பிறகு அதன் இரண்டாம் பாகத்தை இயக்குகிறார் பி.வாசு.

முதல் பாகத்தில் நடித்த வடிவேலு மட்டும் இரண்டாம் பாகத்திலும்
ஒப்பந்தமாகி உள்ளார்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83363
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jul 28, 2022 6:17 am

தாம் ஏன் காதல் திருமணம் செய்யவில்லை என்பது குறித்து நடிகர் கார்த்தி மனம் திறந்துள்ளார். அண்ணன் சூர்யா, ஜோதிகாவை காதலித்து திருமணம் புரிந்ததால், தானும் அவ்வாறு செய்து விடக்கூடாது என தன் தாயார் அறிவுறுத்திக் கொண்டே இருந்ததாக ஒரு பேட்டியில் அவர் குறிப்பிட்டுள் ளார். “இந்த ஒரு காரணத்தினாலேயே காதல் என்பது என் வாழ்க்கையில் இல்லாமல் போய்விட்டது. சரி, வீட்டில் பார்க்கும் பெண்ணை திருமணம் செய்யலாம் என்றால், யாரும் பெண் தரவில்லை. சுமார் ஆறு ஆண்டுகள் தேடியும் பெண் கிடைக்காத நிலையில், ஒரு கட்டத்தில் என் தாயாரே என்னிடம் வந்து, ‘யாரையாவது காதலிக்கிறாய் என்றால் சொல்லிவிடு. திருமணம் செய்து வைக்கிறோம்’ என்றார். அதை இப்போது சொன்னால் எப்படி என்றேன். பிறகு வீட்டில் பார்த்த பெண்ணையே திருமணம் செய்துகொண்டேன்,” என்கிறார் கார்த்தி.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83363
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jul 28, 2022 6:17 am

விஜய்யின் 67வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவது உறுதியாகி உள்ளது. இந்நிலையில், அந்தப் படத்தில் பிரியங்கா மோகன் தான் நாயகி என்று தகவல் வெளியாகி உள்ளது. அவருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் விவரமறிந்தோர் கூறுகின்றனர். தற்போது நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘ஜெயிலர்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் பிரியங்கா. ‘டான்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு அடுத்த படப்பிடிப்புக்காக துபாய் சென்ற அவர், மேலும் சில நாடுகளை வலம்வந்துள்ளார். பயணம் தொடர்பான புகைப்படங்களை இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83363
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jul 28, 2022 6:18 am

விமானத்தில் பறந்து கொண்டிருந்தபோது, நடிகர் விஷாலின் உடல்நலம் குறித்து நடிகர் விஜய் விசாரித்ததாகக் கூறியுள்ளார் சுனைனா.

விஷால் நாயகனாக நடிக்கும் ‘லத்தி’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ள அவர், அண்மையில் நடைபெற்ற அப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்றார். இதற்காக ஹைதராபாத்தில் இருந்து சென்னை வந்தேன். நான் வந்த விமானத்தில்தான் விஜய்யும் இருந்தார். முகக் கவசத்தை அகற்றிய பிறகுதான் விஜய் என்பது தெரிந்தது. ‘லத்தி’ பட நிகழ்வுக்காக சென்னை செல்வதை அறிந்து, படப்பிடிப்பின்போது விஷாலுக்கு ஏற்பட்ட காயங்கள் குறித்து விசாரித்து அறிந்தார். விஷால் கவனமாக இருக்கவேண்டும் என அவரிடம் தெரிவிக்குமாறும் விஜய் கூறினார். விஜய்யின் அக்கறை வியப்பளித்தது என்கிறார் சுனைனா.
-
தமிழ்முரசு-sg

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83363
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jul 28, 2022 6:19 am

திரைத் துளி­கள் TM_0727_CJ_doc7m160rk5rzp17nsvy8w6_26205910_pthen_modified.jpg?itok=35R9un3p&w=900&dpr=1
-
திரைத் துளி­கள் TM_0727_CJ_doc7m160rppxxg10bl8re61_26205934_pthen_modified.jpg?itok=duEbuwdv&w=900&dpr=1
-
திரைத் துளி­கள் TM_0727_CJ_doc7m160rscsyx18qgl3or8_26205928_pthen_modified.jpg?itok=rI1jKVwH&w=900&dpr=1
-
திரைத் துளி­கள் TM_0727_CJ_doc7m160rzuwjc1gjxjqict_26205921_pthen_modified.jpg?itok=Pu1dA5QR&w=900&dpr=1

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக