புதிய பதிவுகள்
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மம்முட்டியின் ’புழு’   Poll_c10மம்முட்டியின் ’புழு’   Poll_m10மம்முட்டியின் ’புழு’   Poll_c10 
9 Posts - 90%
mruthun
மம்முட்டியின் ’புழு’   Poll_c10மம்முட்டியின் ’புழு’   Poll_m10மம்முட்டியின் ’புழு’   Poll_c10 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மம்முட்டியின் ’புழு’   Poll_c10மம்முட்டியின் ’புழு’   Poll_m10மம்முட்டியின் ’புழு’   Poll_c10 
75 Posts - 49%
ayyasamy ram
மம்முட்டியின் ’புழு’   Poll_c10மம்முட்டியின் ’புழு’   Poll_m10மம்முட்டியின் ’புழு’   Poll_c10 
54 Posts - 35%
mohamed nizamudeen
மம்முட்டியின் ’புழு’   Poll_c10மம்முட்டியின் ’புழு’   Poll_m10மம்முட்டியின் ’புழு’   Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
மம்முட்டியின் ’புழு’   Poll_c10மம்முட்டியின் ’புழு’   Poll_m10மம்முட்டியின் ’புழு’   Poll_c10 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
மம்முட்டியின் ’புழு’   Poll_c10மம்முட்டியின் ’புழு’   Poll_m10மம்முட்டியின் ’புழு’   Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
மம்முட்டியின் ’புழு’   Poll_c10மம்முட்டியின் ’புழு’   Poll_m10மம்முட்டியின் ’புழு’   Poll_c10 
3 Posts - 2%
manikavi
மம்முட்டியின் ’புழு’   Poll_c10மம்முட்டியின் ’புழு’   Poll_m10மம்முட்டியின் ’புழு’   Poll_c10 
2 Posts - 1%
mruthun
மம்முட்டியின் ’புழு’   Poll_c10மம்முட்டியின் ’புழு’   Poll_m10மம்முட்டியின் ’புழு’   Poll_c10 
2 Posts - 1%
மொஹமட்
மம்முட்டியின் ’புழு’   Poll_c10மம்முட்டியின் ’புழு’   Poll_m10மம்முட்டியின் ’புழு’   Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
மம்முட்டியின் ’புழு’   Poll_c10மம்முட்டியின் ’புழு’   Poll_m10மம்முட்டியின் ’புழு’   Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மம்முட்டியின் ’புழு’


   
   
sncivil57
sncivil57
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 18/07/2020

Postsncivil57 Mon Jul 25, 2022 10:39 pm


மம்முட்டியின் ’புழு’   HlMhjWU

நடிகர்கள் : மம்முட்டி, பார்வதி திருவோத்து, நெடுமுடி வேணு இயக்கம் : ரதீனா தயாரிப்பு : எஸ்.ஜார்ஜ் இசை : ஜேக்ஸ் பிஜோய்

மலையாளத்தில் இந்த ஆண்டு அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்று மம்முட்டி நடித்துள்ள புழு. படத்தின் வித்தியாசமான டைட்டிலே படத்தின் மீதான ஆர்வத்தை அனைவரிடத்திலும் அதிகரிக்க செய்தது.

மம்முட்டியின் ’புழு’   K0heHIJ


இது தான் படத்தின் கதை போலீஸ் அதிகாரியான குட்டன் கேரக்டரில் நடித்துள்ள மம்முட்டியை சுற்றியே கதை நகர்கிறது. மனைவியை இழந்த குட்டன் தனது மகன் கிச்சாவுடன் அப்பார்ட்மென்ட்டில் தனியாக வசித்து வருகிறார். மகனை ஒழுக்கம், கண்டிப்புடன் வளர்க்கிறார் குட்டன். ஆனால் அதை பிடிக்காத கிச்சா, தனது அப்பா சாக வேண்டும் என நினைக்கிறான். தன்னை யாரோ கொலை செய்ய முயற்சி செய்கிறார்கள் என்பதை உணரும் குட்டன், பார்க்கும் அத்தனை பேரையும் சந்தேகப்படுகிறார். தன்னை கொல்ல முயற்சி செய்யும் மர்ம நபரை கண்டுபிடிக்க பல முயற்சிகள் செய்கிறார்

கடைசியில் என்ன நடக்கும்


மம்முட்டியின் ’புழு’   ZuK8c0o

குட்டனின் தங்கை பாரதி (பார்வதி). இளம் விதவையான இவள், நாடக நடிகரான தாழ்ந்த சாதியை சேர்ந்த ஒருவரை காதலித்து, வீட்டை எதிர்த்து திருமணம் செய்து கொள்கிறாள். பலரும் வாடகைக்கு வீடு மறுத்ததால் வேறு வழியில்லாமல் தனது நண்பர்கள் மூலம், அண்ணன் குட்டன் குடியிருக்கும் அப்பார்ட்மென்டிற்கே தற்காலிகமாக தங்க வருகிறார்.அண்ணன் - தங்கை மறுபடி ஒன்று சேர்கிறார்களா, குட்டன் தன்னை கொல்ல வந்தவர்களை கண்டுபிடிக்கிறாரா, எப்படி கண்டுபிடிக்கிறார், அவர்களிடம் இருந்து தப்பிக்கிறாரா என்பது தான் படத்தின் மீதி கதை









இந்த முகவரியில் தமிழ் நாவல்கள், போட்டித்தேர்வு குறிப்புகள் பதிவிறக்கம் செய்ய இயலும்


https://tamilnewbookspdf.blogspot.com/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக