புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 '5ஜி' அலைக்கற்றை ஏலம் : சுறுசுறுப்பாகும் நிறுவனங்கள் Poll_c10 '5ஜி' அலைக்கற்றை ஏலம் : சுறுசுறுப்பாகும் நிறுவனங்கள் Poll_m10 '5ஜி' அலைக்கற்றை ஏலம் : சுறுசுறுப்பாகும் நிறுவனங்கள் Poll_c10 
56 Posts - 73%
heezulia
 '5ஜி' அலைக்கற்றை ஏலம் : சுறுசுறுப்பாகும் நிறுவனங்கள் Poll_c10 '5ஜி' அலைக்கற்றை ஏலம் : சுறுசுறுப்பாகும் நிறுவனங்கள் Poll_m10 '5ஜி' அலைக்கற்றை ஏலம் : சுறுசுறுப்பாகும் நிறுவனங்கள் Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
 '5ஜி' அலைக்கற்றை ஏலம் : சுறுசுறுப்பாகும் நிறுவனங்கள் Poll_c10 '5ஜி' அலைக்கற்றை ஏலம் : சுறுசுறுப்பாகும் நிறுவனங்கள் Poll_m10 '5ஜி' அலைக்கற்றை ஏலம் : சுறுசுறுப்பாகும் நிறுவனங்கள் Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
 '5ஜி' அலைக்கற்றை ஏலம் : சுறுசுறுப்பாகும் நிறுவனங்கள் Poll_c10 '5ஜி' அலைக்கற்றை ஏலம் : சுறுசுறுப்பாகும் நிறுவனங்கள் Poll_m10 '5ஜி' அலைக்கற்றை ஏலம் : சுறுசுறுப்பாகும் நிறுவனங்கள் Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 '5ஜி' அலைக்கற்றை ஏலம் : சுறுசுறுப்பாகும் நிறுவனங்கள் Poll_c10 '5ஜி' அலைக்கற்றை ஏலம் : சுறுசுறுப்பாகும் நிறுவனங்கள் Poll_m10 '5ஜி' அலைக்கற்றை ஏலம் : சுறுசுறுப்பாகும் நிறுவனங்கள் Poll_c10 
221 Posts - 75%
heezulia
 '5ஜி' அலைக்கற்றை ஏலம் : சுறுசுறுப்பாகும் நிறுவனங்கள் Poll_c10 '5ஜி' அலைக்கற்றை ஏலம் : சுறுசுறுப்பாகும் நிறுவனங்கள் Poll_m10 '5ஜி' அலைக்கற்றை ஏலம் : சுறுசுறுப்பாகும் நிறுவனங்கள் Poll_c10 
37 Posts - 13%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai
 '5ஜி' அலைக்கற்றை ஏலம் : சுறுசுறுப்பாகும் நிறுவனங்கள் Poll_c10 '5ஜி' அலைக்கற்றை ஏலம் : சுறுசுறுப்பாகும் நிறுவனங்கள் Poll_m10 '5ஜி' அலைக்கற்றை ஏலம் : சுறுசுறுப்பாகும் நிறுவனங்கள் Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
 '5ஜி' அலைக்கற்றை ஏலம் : சுறுசுறுப்பாகும் நிறுவனங்கள் Poll_c10 '5ஜி' அலைக்கற்றை ஏலம் : சுறுசுறுப்பாகும் நிறுவனங்கள் Poll_m10 '5ஜி' அலைக்கற்றை ஏலம் : சுறுசுறுப்பாகும் நிறுவனங்கள் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
 '5ஜி' அலைக்கற்றை ஏலம் : சுறுசுறுப்பாகும் நிறுவனங்கள் Poll_c10 '5ஜி' அலைக்கற்றை ஏலம் : சுறுசுறுப்பாகும் நிறுவனங்கள் Poll_m10 '5ஜி' அலைக்கற்றை ஏலம் : சுறுசுறுப்பாகும் நிறுவனங்கள் Poll_c10 
3 Posts - 1%
Barushree
 '5ஜி' அலைக்கற்றை ஏலம் : சுறுசுறுப்பாகும் நிறுவனங்கள் Poll_c10 '5ஜி' அலைக்கற்றை ஏலம் : சுறுசுறுப்பாகும் நிறுவனங்கள் Poll_m10 '5ஜி' அலைக்கற்றை ஏலம் : சுறுசுறுப்பாகும் நிறுவனங்கள் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
 '5ஜி' அலைக்கற்றை ஏலம் : சுறுசுறுப்பாகும் நிறுவனங்கள் Poll_c10 '5ஜி' அலைக்கற்றை ஏலம் : சுறுசுறுப்பாகும் நிறுவனங்கள் Poll_m10 '5ஜி' அலைக்கற்றை ஏலம் : சுறுசுறுப்பாகும் நிறுவனங்கள் Poll_c10 
2 Posts - 1%
nahoor
 '5ஜி' அலைக்கற்றை ஏலம் : சுறுசுறுப்பாகும் நிறுவனங்கள் Poll_c10 '5ஜி' அலைக்கற்றை ஏலம் : சுறுசுறுப்பாகும் நிறுவனங்கள் Poll_m10 '5ஜி' அலைக்கற்றை ஏலம் : சுறுசுறுப்பாகும் நிறுவனங்கள் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'5ஜி' அலைக்கற்றை ஏலம் : சுறுசுறுப்பாகும் நிறுவனங்கள்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84736
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jul 19, 2022 6:32 am

 '5ஜி' அலைக்கற்றை ஏலம் : சுறுசுறுப்பாகும் நிறுவனங்கள் Tamil_News_large_3079688
-

புதுடில்லி :
இம்மாத இறுதியில் '5ஜி' ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஏலத்தை துவங்க
திட்டமிட்டுள்ள நிலையில், அதில் கலந்து கொள்ளும் நிறுவனங்கள் சுறுசுறுப்பாகி
உள்ளன.

ஏலத்தை முன்னிட்டு, பாதுகாப்பு வைப்புத் தொகையாக 14 ஆயிரம் கோடி
ரூபாயை, 'ரிலையன்ஸ் ஜியோ' நிறுவனம் செலுத்தி உள்ளது. இதேபோல்,
பிற நிறுவனங்களும் வைப்புத் தொகையை செலுத்தி உள்ளன.

அண்மையில் தொலைதொடர்பு துறை, 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் இடம்பெற
தகுதியான நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டது.

அதன்படி, ஏலத்தில் கலந்து கொள்ளவிருக்கும் தகுதி வாய்ந்த
நிறுவனங்கள், ஏலத்துக்கு முன் செலுத்தப்படும் பாதுகாப்பு வைப்புத்
தொகையை செலுத்தி உள்ளன.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், தொலைதொடர்பு துறை அறிவித்திருக்கும்
தொகையான, 14 ஆயிரம் கோடி ரூபாயை வைப்புத் தொகையாக
செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதேபோல் மற்றொரு முக்கிய நிறுவனமான, 'பார்தி ஏர்டெல்' நிறுவன மும்,
5,500 கோடி ரூபாயை செலுத்தி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த
அலைக்கற்றை ஏலத்தில் கலந்து கொள்ளும் மூன்றாவது பெரிய நிறுவனமாக
கருதப்படும் 'வோடபோன் ஐடியா' நிறுவனம், 2,200 கோடி ரூபாயை செலுத்தி
இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஏலத்தில் பங்கேற்க கடைசியாக சேர்ந்த 'அதானி டேட்டா நெட்வொர்க்ஸ்'
நிறுவனம் 100 கோடி ரூபாயை செலுத்தி உள்ளது. இந்நிறுவனம், அதன் விமான
நிலையங்கள் மற்றும் துறைமுகங்களுக்கான 'பிரைவேட் நெட்வொர்க்' வசதிக்காக
5ஜி ஏலத்தில் கலந்து கொள்கிறது.

ஏலத்தில் கலந்து கொள்ள இருக்கும் இந்த நிறுவனங்கள் அனைத்துமே, விண்ணப்பக்
கட்டணமாக தலா 1 லட்சம் ரூபாயை செலுத்தி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
வரும் 26ம் தேதி அன்று, 5ஜி அலைக்கற்றைக்கான ஏலத்தை துவங்க திட்டமிடப்பட்டுள்ளது.

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக