புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘நிகும்பலை’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘நிகும்பலை’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘நிகும்பலை’ Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘நிகும்பலை’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘நிகும்பலை’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘நிகும்பலை’ Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘நிகும்பலை’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘நிகும்பலை’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘நிகும்பலை’ Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘நிகும்பலை’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘நிகும்பலை’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘நிகும்பலை’ Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘நிகும்பலை’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘நிகும்பலை’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘நிகும்பலை’ Poll_c10 
21 Posts - 4%
prajai
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘நிகும்பலை’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘நிகும்பலை’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘நிகும்பலை’ Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘நிகும்பலை’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘நிகும்பலை’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘நிகும்பலை’ Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘நிகும்பலை’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘நிகும்பலை’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘நிகும்பலை’ Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘நிகும்பலை’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘நிகும்பலை’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘நிகும்பலை’ Poll_c10 
7 Posts - 1%
Guna.D
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘நிகும்பலை’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘நிகும்பலை’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘நிகும்பலை’ Poll_c10 
7 Posts - 1%
mruthun
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘நிகும்பலை’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘நிகும்பலை’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘நிகும்பலை’ Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘நிகும்பலை’

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Jul 11, 2022 6:20 pm

சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘நிகும்பலை’

1 . நிகும்பலை - ஆளின் பெயர் அல்ல! இடத்தின் பெயர்!இராமாயணக் கதையில், இந்திரஜித்து நிகும்பலை என்ற இடத்தில் ஓர் யாகம் செய்ய முயலுவான்;விபீடணன், இதை இராம லக்குவர்க்குத் தெரிவிப்பான்; இராமலக்குவர் அந்த யாகத்தை நடத்த விடாதபடி செய்துவிடுவர்! இந்திர ஜித்து, இராவணனுக்கும் , மயன் மகள் மண்டோதரிக்கும் பிறந்தவன்.

2 . நடேசன் , இராமசாமி, சண்முகம் மூவரும் ‘நிகும்பலை’ யாகம் நடத்துகின்றனர்! பி.ஏ. தேர்வுக்குப் படித்துத் தேர்வாவதே அந்த யாகம்!
இராமசாமி வீடே ‘நிகும்பலை’!
3 . மூவரில், நடேசனுக்குச் சிகரெட் பழக்கம்!
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘நிகும்பலை’ Ok0e8mo

மாணவரிடையே இப் படிப்பட்ட பழக்கம் இருப்பது நல்லதல்ல என்பது ஆசிரியர் விடுக்கும் மறைவான செய்தி!
4 . இராமசாமியும் நடேசனும் பேராசிரியர் கொடுத்த குறிப்புகளை ஒழுங்காக வைத்திருக்கவில்லை! பாருங்கள்!:
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘நிகும்பலை’ G7y23kM

தேர்வு வந்தால்தான் படிப்பது என மாணவர்கள் தீர்மானமாக உள்ளார்கள்! இது தவறு என்று இங்கே கடியப்படுகிறது!
‘நிகும்பலை’ யாகம் போலத், தேர்வில் இவர்கள் வெற்றி அடைய மாட்டார்களோ என்ற ஐயத்தை நம்மிடம் இந் நடவடிக்கைகள் எழுப்புகின்றன!

5 . அறிவுக்குப் படிக்காமல், தேர்வுக்காக மட்டும் படிப்பது , மாணவரிடையே காணும் பெரும் தவறு! யாரும் இதைக் கண்டுகொள்வதில்லை! புதுமைப்பித்தன் அன்றே கவலைப்பட்டுள்ளார்! :
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘நிகும்பலை’ X3rgDT9

‘போன தேர்வில் வந்தது, இப்போ வராது’என்பது மாணவரிடையே இறுகிப்போன எண்ணம்! இந்த எண்ணத்தை நெய்யூற்றி வளர்ப்பவர்கள் , நம் அசிரியர்கள், பேராசிரியர்கள்!

6 . தேர்வு நுழைவுச் சீட்டுத் தரவேண்டிய ‘ரைட்டர்’அனந்தராம் ஐயருக்குக் கையூட்டுக் கொடுத்து , நேரம் அல்லா நேரத்தில், மூன்று மாணவர்களும் (இராமசாமி, நடேசன், சண்முகம்) அச் சீட்டுகளைப் பெறுகின்றனர்!:
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘நிகும்பலை’ 2A0yj9T

மாணவப் பருவத்திலேயே கையூட்டுப் பழக்கம்!

7 . ஒரு சரித்திர ஆசிரியரை இவ்வாறு அறிமுகப்படுத்துகிறார் நம் கதாசிரியர்!:
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘நிகும்பலை’ 3lM6WHe

பாடத் திட்டங்களை வகுத்துக் கொடுத்தால், பேராசிரியர்கள் , அவர்களாகவே ஒரு வடிவை உருவாக்கிக் கொள்கிறார்கள்! வினாத்தாளை முன்னிறுத்திக்கொண்டு அதற்குத் தக மாணவர் படிப்புலகத்தைத் திருகிச் சேர்த்து, ‘இந்தா நீ பாஸ் ஆகிவிட்டாய்! ஒழி!’ என்று வெளியே துப்பிவிடுகிறார்கள்! பாடத்திட்ட நோக்கம் அம்போ! இதைத்தான் சாடுகிறார் புதுமைப்பித்தன்!

8 . அடுத்தபடியாக மாணவர்களின் மூடநம்பிக்கை! :
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘நிகும்பலை’ YdBIuuG

நடேசன் எண் 7744 ! கூட்டுத்தொகை ஒற்றைப்படையில் வரவில்லையா! அதனால் அவன் ‘கோளா’ என்கிறான்!
இந்த மூடத்தனத்தை வளர்ப்பவர்கள் பட்டிக்காட்டான்கள் அல்ல!படித்து மாதம் ஒன்றரை லட்சம் சம்பாதிப்பவர்கள்தான் ! ஒரு தலைமை ஆசிரியை தேர்வன்று ஒரு பழைய பச்சைப் புடவையைக் கட்டிவந்தார்! என்ன என்று கேட்டால், அதுதான் ராசியாம்! இப்படிப் பட்டவர்கள்தான் தமிழகம் முழுதும் நிறைந்துள்ளார்கள்! அந்த அம்மையாரின் நிர்வாகம் எப்படி இருக்கும்? அவர் மாணவர்களுக்கு என்ன சிந்தனைகளை வளர்த்திருப்பார்?

9 .சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘நிகும்பலை’ Znu8P4b

பதவிப் பெயர்கள் காலந்தோறும் சிக்கலுக் குரியவைதாம்! ‘பியூன்’ என்றா ஒருகாலத்தில் மரியாதை! இதைப் பதிவு செய்துள்ளார் இங்கு புதுமைப்பித்தன்; ஆனால், பின்னாளில் ‘பியூன்’ என்பது குறைவான சொல்லாக ஆனது! ’சி அண்டு டி ஊழியர்’ எனல் வேண்டும்; அல்லது ‘கடைநிலை ஊழியர்’ என்று எழுதவேண்டும். கார்பொரேட் ஆட்கள் கில்லாடி! பொருட்களை வீடு வீடாக எடுத்துச் செல்வோர்க்கு ‘service partner’ என்று பெயர்தந்து,ஏமாற்றுகிறார்கள்!

10 . தேர்வு எழுத வரும் அந்நாள் மாணவர்களின் இயல்புகளை வெகு நயமாக வரைகிறார் ஆசிரியர்!:
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘நிகும்பலை’ NKFAVPy

மாணவர்கள் மைக்கூட்டோடு தேர்வு எழுத வந்துள்ளதை நானே பார்த்துள்ளேன்! பதற்றமும் பீதியும் நிறைந்த காலம் அக்காலம்! யாருக்காவது குறை நேர்ந்தால், ‘கவலைப்படாதே! நான் இருக்கிறேன்!’ என்று சொல்ல ஆள் இருக்காது! இப்படிப் பார்க்கும்போது அக்காலத்தை விட இக்காலம் எவ்வளவோ மேல் என்றுதான் கூறவேண்டும்!

11.தேர்வு எழுதிவிட்டு வெளிவந்த மாணவர்களின் பேச்சு!:
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘நிகும்பலை’ ZQh3Hb6

இது எதைக்குறிக்கிறது என்றால், மாணவர்களின் தன்னம்பிக்கை இன்மையையும், அவர்களுக்குக் கற்றுத் தந்த ‘வினாவுக்கு விடை’ முறையையும்தான்! தெளிவற்ற கல்விமுறை!

12 . தேர்வு முடிவு வந்தது! என்ன நிலை?:
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘நிகும்பலை’ WcbrygA

எப்படியோ மூவரும் தேறிவிட்டார்கள்! அவர்கள் கற்றது? அதைக் கேட்கக் கூடாது!
அது மட்டுமல்ல! அடுத்து எழுதப்போகும் ‘சர்வீஸ் கமிசன் ’ தேர்விலும் வெல்வார்கள் என்று உறுதியாகக் கூறிவிட்டார் புதுமைப்பித்தன் !
ஏனென்றால் , போய்க்கொண்டிருக்கும் கல்விமுறை பற்றி யாராவது சிந்தித்தால்தானே?

13. நம் மூன்று மாணவர்களைப் பொறுத்தவரை, ‘நிகும்பலை’யில் யாகம் நடந்தேறியது!
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக