புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘குப்பனின் கனவு’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘குப்பனின் கனவு’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘குப்பனின் கனவு’ Poll_c10 
62 Posts - 41%
heezulia
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘குப்பனின் கனவு’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘குப்பனின் கனவு’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘குப்பனின் கனவு’ Poll_c10 
51 Posts - 33%
mohamed nizamudeen
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘குப்பனின் கனவு’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘குப்பனின் கனவு’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘குப்பனின் கனவு’ Poll_c10 
9 Posts - 6%
வேல்முருகன் காசி
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘குப்பனின் கனவு’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘குப்பனின் கனவு’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘குப்பனின் கனவு’ Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian

prajai

Raji@123
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘குப்பனின் கனவு’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘குப்பனின் கனவு’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘குப்பனின் கனவு’ Poll_c10 
4 Posts - 3%
Saravananj
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘குப்பனின் கனவு’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘குப்பனின் கனவு’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘குப்பனின் கனவு’ Poll_c10 
3 Posts - 2%
Guna.D

mruthun

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘குப்பனின் கனவு’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘குப்பனின் கனவு’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘குப்பனின் கனவு’ Poll_c10 
187 Posts - 41%

177 Posts - 39%

24 Posts - 5%
Dr.S.Soundarapandian
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘குப்பனின் கனவு’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘குப்பனின் கனவு’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘குப்பனின் கனவு’ Poll_c10 
21 Posts - 5%

12 Posts - 3%

9 Posts - 2%
Rathinavelu
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘குப்பனின் கனவு’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘குப்பனின் கனவு’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘குப்பனின் கனவு’ Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘குப்பனின் கனவு’

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Jul 06, 2022 9:26 pm

சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘குப்பனின் கனவு’

1 . குப்பன் எனும் சென்னை ரிக்ஷாக்காரன் கண்ட கனவுதான் கதை; அவனது கடும் உழைப்பு, குடி, மனைவியின் நடத்தை, மன நிலை இவைதான் களம்!

2 . அன்று ‘சத்தம்’ (வாடகை) எதுவும் கிடைக்கவில்லை ! மழை வேறு! திண்டாட்டம்! இவ்வாறு இந் நிலை காட்டப்படுகிறது!:
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘குப்பனின் கனவு’ YY6kTKG

மனம் வெறுத்துப்போன நிலையில், ஈர வேட்டியைக் கூடப் பிழிந்து கட்டத் தோன்றாது! இந்த நுட்பத்தக் கூறத் தவறவில்லை ஆசிரியர் என்பதைக் கவனியுங்கள்!

அடுத்ததாகப் பிச்சைக்காரனோடு ஒப்பீடு!
பிச்சைக்காரன் நமக்கெல்லாம் ஓர் உறைகல்லாக இருக்கிறான்! ‘இது என்ன? பிச்சைக்காரன் போடற சட்டை மாதிரில்ல இருக்கு!’ , ‘இந்தப் பொழப்புக்குப் பிச்சை எடுக்கலாம்!’- இப்படிப் பல வகைகளில் பிச்சைக்காரன் நமக்கு ‘ஆதார சுருதி’யாக இருக்கிறான்! குப்பன் கூற்றை இந்த அடிப்படையில் படிக்கவேண்டும்!

3 . டிராம் ஏறப்போகிறவர் அருகே ரிக்ஷாவைக் கொண்டுபோக, அவர் வேண்டாம் என்று சொல்லவும் குப்பனுக்குக் கடுங் கோபம் வருகிறது!:
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘குப்பனின் கனவு’ ICcXNFt

தடுமாற்ற நிலையில் உள்ள குப்பன், யார் மீதாவது தன் சினத்தை வடியவிட வேண்டும்! டிராமில் போகிறவரிடம் ஊற்றிவிட்டார் , பார்வையாலேயே!

4 . அந்தச் சோர்வு நிலையில், ‘அடடா! தண்ணி போட்டா எப்படி இருக்கும்!’ என நினைக்கிறான்! குடிகாரனின் மனம் இப்படித்தான் இருக்கும்! :

சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘குப்பனின் கனவு’ 8MvltQb
எவ்வளவு நோஞ்சானாக இருந்தாலும் சாராயம் உள்ளே போனால் , நெஞ்சை நிமிர்த்துக்கொள்கிறான்; தனக்கு வலிமை வந்துவிட்டதாக நினைக்கிறான்! வலி இல்லாமல் அவனால் வேலை பார்க்க முடிகிறது; இது உண்மைதான்; இதனால்தான் உடல் உழைப்பு ஆட்கள் சாராயத்தை நாடுகிறார்கள்; ஆனால், இப் பழக்கம் தொடர்வதால், உடல் முற்றிலுமாக நாசமாவதை அவர்கள் உணர்வதில்லை!

5 . குப்பனின் பெண்டாட்டியை இப்படி அறிமுகப்படுத்துகிறார் ஆசிரியர்:
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘குப்பனின் கனவு’ Tcs0m1w

கணவன் ஒழுங்கீனமானவனாக இருந்தால், மனைவி ஒழுக்கமாக இருப்பாள் என்பதற்கு உத்தரவாத மில்லை!அதிலும் மோசமான வீட்டுச் சுற்றுப்புறம் இருந்தால், கேட்கவே வேண்டாம்!
குப்பனின் கனவுக் காட்சி வீட்டுக்குள் நடப்பது என்பதால்,அவன் மனைவி பற்றிக் கூறவேண்டியது ஆசிரியருக்குத் தேவையானதாகிறது.

6 . குப்பன் ‘சென்ட்ரல்’ ரயில் நிலையத்துக்குப் போனான்; அங்கே எப்படியும் ‘கிராக்கி’ கிடைக்கும்; இதனால் மனதில் ஒரு நிம்மதி; அதன் காரணமாக, அவன் வண்டியில் உட்கார்ந்திருக்கும்போது கனவு வந்தது! அந்தக் கனவு:
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘குப்பனின் கனவு’ 5ZyZDtE
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘குப்பனின் கனவு’ RbhPlQm

நம்முடைய நிறைவேறாத ஆசைகள் கனவில் நிறைவேறும் என்பது ஓர் உளவியல் உண்மை! ’இது கனவிலும் நடக்காது’ என்று சொல்வது இதனால்தான்! ஆசிரியர் இதனைத்தான் பயன்படுத்தியுள்ளார் குப்பன் கனவில்!
சிகரெட்டுப் பிடிக்கவேண்டும், உயர்ந்த மது வகைகளைக் குடிக்கவேண்டும், ‘சத்தம்’ கொடுப்பதில் கஞ்சத்தனம் கூடாது, தன்னை ஏமாற்றியவனைத் திட்டவேண்டும் என்றெல்லாம் அவனை அறியாமலேயே அவனின் அடி மனதில் உறைந்திருந்தவை எல்லாம் இப்போ எப்படி வெளியாகிறது பாருங்கள்!
கனவுக் களமாகிய அவ்வீடு வசதியான வீடு என்பதையும் , ‘இது குப்பாயி வீடு’ என்று கர்வமாகக் குப்பன் கூறுவதையும் நோக்குவீர்! குப்பனின் மனைவி , நல்லவளாக , நல்ல நடத்தை உள்ளவளாக , இருக்கவேண்டும் என்பதும் குப்பனின் ஆழ்மனதில் உள்ளதுதான் என்பது ஆசிரியர் கூறவந்த செய்தி!

7 . ‘கிராக்கி’ ஒருவர் போட்ட சத்தத்தில் குப்பன் கனவு கலைகிறது!
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘குப்பனின் கனவு’ XBIHSw4

வந்தவர் , பிராட்வே போகக் கூலி நாலணா தருவதாகச் சொன்னதும் குப்பனுக்குப் பரம திருப்தி! கனவிலே கிடைத்த நாலணா இப்போ உண்மையிலேயே கிடைக்கப் போகிறதல்லவா?
அந்த நாலணாவைஅவன் என்ன செய்வான் என்பது உங்களுக்கே தெரியும்!
(அது சரி! நாலணா , ஒரு பெரிய தொகையா? இப்போது கேட்பது பொருத்தம்தான் ; ஆனால் குப்பன் காலம் 1934! )
இக் கதையில், மனிதனின் உள் ஆசை வேறு, வெளி விருப்பம் வேறு, செயலில் நடப்பது வேறு என்ற மூன்று நிலைகளை நமக்குக் காட்டியுள்ளார் புதுமைப்பித்தான்!
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக