உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 10/08/2022by mohamed nizamudeen Today at 8:02 am
» என்னே குழந்தையின் உள்ளம்..!!!
by ayyasamy ram Today at 5:38 am
» ரஞ்சித் படத்தின் புதிய அப்டேட்
by ayyasamy ram Today at 4:50 am
» பச்சை ரோஜாவைப் பார்க்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்
by ayyasamy ram Today at 4:37 am
» ஊதா கலரு முட்டைக்கோஸின் நன்மைகள்
by ayyasamy ram Today at 4:35 am
» வங்கக்கடலில் புயல் சின்னம்; பாம்பன் புயல் கூண்டு ஏற்றம்
by ayyasamy ram Today at 4:31 am
» வன ராஜா - இன்று ஆக.10 உலக சிங்க தினம்
by ayyasamy ram Today at 4:23 am
» விரல் முத்திரை - பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:19 pm
» அறிவியல் அறிவோம்
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» வட துருவப் பனிப்பிரதேசம்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» ஒட்டகச்சிவிங்கி
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» உலகம் முழுவதும் கல்வி
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கண்ணனுக்கு கொழுக்கட்டை
by ayyasamy ram Yesterday at 7:45 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» காட்டுப்பள்ளி துறைமுகத்தில் அமெரிக்காவின் மிக நீளமான கடற்படைக் கப்பல்!
by mohamed nizamudeen Yesterday at 6:54 pm
» அய்யாசாமி ராம் அவர்களை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம்.
by கண்ணன் Yesterday at 3:36 pm
» மொக்க படத்திற்கு விசில் சத்தம் காதக் கிழிக்குதே…!
by ayyasamy ram Yesterday at 9:58 am
» ஒரே வித சிரிப்புதான்…!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» செக்கில் ஆட்டிய மண்ணென்ணை!!
by ayyasamy ram Yesterday at 9:52 am
» வடை திருடிய காகம்!
by ayyasamy ram Yesterday at 9:49 am
» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am
» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am
» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am
» தினம் ஒரு மூலிகை – செந்நாயுருவி
by ayyasamy ram Yesterday at 9:42 am
» சுதந்திர கொடி ஏற்ற வீடு வேணுமாம்...!
by T.N.Balasubramanian Yesterday at 9:40 am
» பரத் நடித்த லாஸ்ட் 6 அவர்ஸ் திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 9:40 am
» மன அழுத்தத்தால் வந்த தற்கொலை எண்ணம்
by ayyasamy ram Yesterday at 9:34 am
» மீண்டும் விஜய் ஜோடியாக த்ரிஷா
by ayyasamy ram Yesterday at 9:33 am
» சர்ச், மசூதி முன்பு பெரியார் சிலை இருக்கிறதா?: கஸ்தூரி கேள்வி
by T.N.Balasubramanian Yesterday at 9:32 am
» காமன்வெல்த் போட்டி நிறைவு
by T.N.Balasubramanian Yesterday at 9:30 am
» சீதாராமம்- சினிமா விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 9:29 am
» இந்திரனுக்கு ஒரு குகைக்கோயில்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» திருமண வரம் அருளும் திருப்பழனம் ஈசன்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» அர்த்தநாரீஸ்வரரை தாங்கும் ஆதிசேஷன்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» ஆச்சரியமூட்டும் அம்மன்கள்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» நாட்காட்டி கூறிடும் நற்செய்திகள்/ சிறு மருத்துவ குறிப்புகள். ( தொடர்பதிவு)
by T.N.Balasubramanian Yesterday at 9:23 am
» கருடாழ்வாரைப் பற்றி சில தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 9:23 am
» காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்ற இந்திய மல்யுத்த வீராங்கனைகளுக்கு டெல்லியில் உற்சாக வரவேற்பு
by ayyasamy ram Yesterday at 6:51 am
» புகழ்பெற்ற தமிழ்வாணன் துப்பறியும் கதைகள்
by Rajana3480 Mon Aug 08, 2022 9:37 pm
» நிழல்கள் நடந்த பாதை - மனுஷ்ய புத்திரன் நூல் (இரண்டு நாட்களுக்கு மட்டும் )
by Rajana3480 Mon Aug 08, 2022 7:32 pm
» கி.ராஜநாராயணன் புத்தகம் தேவை
by Rajana3480 Mon Aug 08, 2022 6:54 pm
» சிறுவர்களுக்கான கவிதைகள் (பாம்பு & எதிர்பார்ப்புகள்)
by ayyasamy ram Mon Aug 08, 2022 10:59 am
» விலங்குகளின் நடை – சிறுவர் பாடல்
by ayyasamy ram Mon Aug 08, 2022 10:58 am
» காலம் கற்றுக் கொடுக்கும் ‘பாடம்’
by ayyasamy ram Mon Aug 08, 2022 9:36 am
» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Mon Aug 08, 2022 7:07 am
» SSLV: திடீரென கட் ஆன சிக்னல்; தோல்விக்கு காரணம் என்ன?
by ayyasamy ram Mon Aug 08, 2022 7:02 am
» இந்திய வம்சாவளி அழகி தேர்வு
by ayyasamy ram Mon Aug 08, 2022 6:27 am
» ஜம்பு மகரிஷி - படம் விரைவில் வெளியாகிறது
by ayyasamy ram Mon Aug 08, 2022 6:19 am
» தங்கப்பல்- ஒரு நிமிட கதை
by ayyasamy ram Mon Aug 08, 2022 6:08 am
» வெடிக்கப் போகிறது -ஒரு நிமிட கதை
by ayyasamy ram Mon Aug 08, 2022 6:05 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Rajana3480 |
| |||
heezulia |
| |||
கண்ணன் |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
sncivil57 |
| |||
Rajana3480 |
| |||
heezulia |
| |||
selvanrajan |
| |||
கண்ணன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரூட் - பேர்ஸ்டோ கூட்டணி அசத்தியதில் இங்கிலாந்து வெற்றி;
ரூட் - பேர்ஸ்டோ கூட்டணி அசத்தியதில் இங்கிலாந்து வெற்றி;
ரூட் - பேர்ஸ்டோ கூட்டணி அசத்தியதில் இங்கிலாந்து வெற்றி; இந்திய அணியின் தோல்விக்கு காரணம் என்ன?
எட்ஜ்பாஸ்டன்: இந்திய கிரிக்கெட் அணியை அற்புதமான கூட்டணி அமைத்து வீழ்த்தியுள்ளது, இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்களான ஜோ ரூட் மற்றும் ஜானி பேர்ஸ்டோ கூட்டணி. அந்த அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தப் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் மைதானத்தில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடின. கடந்த 1-ஆம் தேதி தொடங்கிய இந்த போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியா 416 ரன்களும், இங்கிலாந்து 284 ரன்களும் எடுத்தன. இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 245 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. இருப்பினும், முதல் இன்னிங்ஸில் பெற்ற வலுவான முன்னிலை காரணமாக இங்கிலாந்து அணிக்கு 378 ரன்களை வெற்றிக்கான இலக்காக நிர்ணயித்தது இந்தியா.
இந்த மைதானத்தில் இது மிகவும் சவாலான இலக்காக பார்க்கப்பட்டது. ஆனாலும் இங்கிலாந்து அணி மிகவும் பாசிட்டிவாக இலக்கை விரட்ட தொடங்கியது. அதற்கு போதுமான நேரமும் அந்த அணிக்கு இருந்தது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் 107 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இருந்தும் அடுத்த 2 ரன்களை எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது அந்த அணி.
அதன் பிறகு அனுபவ வீரர்கள் ரூட் மற்றும் பேர்ஸ்டோ 269 ரன்களுக்கு வலுவான பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அது அந்த அணிக்கு வெற்றியை வசமாக்கியது.
ஐந்தாம் நாள் ஆட்டத்தை 7 விக்கெட்டுகள் கைப்பற்றினால் வெற்றி என்ற கணக்கில் இந்திய அணி விளையாட தொடங்கியது. மறுபக்கம் இங்கிலாந்து அணி வெறும் 119 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டியது. அந்த ரன்களை தாமதிக்காமல், மேற்கொண்டு ஒரு விக்கெட்டை கூட விட்டுக் கொடுக்காமல் இலக்கை வெற்றிகரமாக விரட்டியது இங்கிலாந்து. அது இங்கிலாந்து அணிக்கு சிந்தாமல் சிதறாமல் வெற்றியை உறுதி செய்தது. ரூட் மற்றும் பேர்ஸ்டோ என இருவரும் சதம் விளாசி இருந்தனர்.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணியின் வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் தொடர் வெற்றி பறிபோய்விட்டது.
இப்போது ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடர் 2-2 என சமனில் நிறைவு அடைந்துள்ளது. கடந்த ஆண்டு இந்தத் தொடரின் முதல் நான்கு போட்டிகள் நடந்தன. கரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட கடைசி போட்டி இப்போது நடந்தது.
தொடருகிறது
நன்றி தமிழ் ஹிந்து.

Last edited by T.N.Balasubramanian on Tue Jul 05, 2022 6:20 pm; edited 1 time in total
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32937
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12139
Re: ரூட் - பேர்ஸ்டோ கூட்டணி அசத்தியதில் இங்கிலாந்து வெற்றி;
---2-----
இந்திய அணியின் தோல்விக்கு காரணம் என்ன?
இங்கிலாந்து அணியின் கடைசி இன்னிங்ஸில் பேர்ஸ்டோ கொடுத்த கேட்ச் வாய்ப்பை இந்திய வீரர் விஹாரி நழுவவிட்டார். அது இந்திய அணியின் தோல்விக்கு ஒரு காரணம். ஆனால், அதுவே பிரதான காரணம் என சொல்ல முடியாது.
கேப்டன் ரோகித் சர்மா இந்த போட்டியில் விளையாடாதது இந்திய அணிக்கு பெருத்த பின்னடைவாக அமைந்தது. அவருக்கு கரோனா தொற்று உறுதியானதால் இதில் விளையாட முடியவில்லை.
மறுபக்கம் இந்தப் போட்டியில் இந்திய அணியின் பிரதான பேட்ஸ்மேனான கோலி ரன் சேர்க்க தடுமாறினார்.
இளம் வீரர்களான கில் மற்றும் ஷ்ரேயஸ் ஐயர் எதிர்பார்த்த அளவுக்கு இந்தப் போட்டியில் சோபிக்கவில்லை.
குறிப்பாக இந்திய பேட்ஸ்மேன்கள் இரண்டாவது இன்னிங்ஸில் லூஸ் ஷாட் ஆடி இருந்தனர். அதனால் விக்கெட்டை பறிகொடுத்தனர். ஆனால் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் கடைசி வரை அதை செய்யவில்லை என்றும் சொல்லலாம்.
இந்தப் போட்டியின் முதல் மூன்று நாட்கள் முழுவதுமாக இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருந்தது. ஆனால், கடைசி இரண்டு நாட்களில் அது அப்படியே மாறி இருந்தது.
இரண்டாவது இன்னிங்ஸில் அரை சதம் கடந்த புஜாராவும், பந்தும் பெரிய ரன்களை அடிக்க தவறியதும் அணியின் தோல்விக்கு காரணம்.
பும்ராவை தவிர பிற பவுலர்கள் இரண்டாவது இன்னிங்ஸில் விக்கெட் வீழ்த்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
மொத்தத்தில் இந்த ஆடுகளத்தில் எப்படி விளையாட வேண்டும் என இந்திய பேட்ஸ்மேன்களுக்கு பாடம் சொல்லித் தரும் வகையில் அமைந்திருந்தது இங்கிலாந்து அணியின் இரண்டாவது இன்னிங்ஸ்.

============
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32937
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12139
பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|