புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» கருத்துப்படம் 07/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறுகதைத் திறணாய்வு : புதுமைப்பித்தனின் ‘குற்றவாளி யார்?’ Poll_c10சிறுகதைத் திறணாய்வு : புதுமைப்பித்தனின் ‘குற்றவாளி யார்?’ Poll_m10சிறுகதைத் திறணாய்வு : புதுமைப்பித்தனின் ‘குற்றவாளி யார்?’ Poll_c10 
79 Posts - 68%
heezulia
சிறுகதைத் திறணாய்வு : புதுமைப்பித்தனின் ‘குற்றவாளி யார்?’ Poll_c10சிறுகதைத் திறணாய்வு : புதுமைப்பித்தனின் ‘குற்றவாளி யார்?’ Poll_m10சிறுகதைத் திறணாய்வு : புதுமைப்பித்தனின் ‘குற்றவாளி யார்?’ Poll_c10 
20 Posts - 17%
mohamed nizamudeen
சிறுகதைத் திறணாய்வு : புதுமைப்பித்தனின் ‘குற்றவாளி யார்?’ Poll_c10சிறுகதைத் திறணாய்வு : புதுமைப்பித்தனின் ‘குற்றவாளி யார்?’ Poll_m10சிறுகதைத் திறணாய்வு : புதுமைப்பித்தனின் ‘குற்றவாளி யார்?’ Poll_c10 
4 Posts - 3%
prajai
சிறுகதைத் திறணாய்வு : புதுமைப்பித்தனின் ‘குற்றவாளி யார்?’ Poll_c10சிறுகதைத் திறணாய்வு : புதுமைப்பித்தனின் ‘குற்றவாளி யார்?’ Poll_m10சிறுகதைத் திறணாய்வு : புதுமைப்பித்தனின் ‘குற்றவாளி யார்?’ Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு

Balaurushya
சிறுகதைத் திறணாய்வு : புதுமைப்பித்தனின் ‘குற்றவாளி யார்?’ Poll_c10சிறுகதைத் திறணாய்வு : புதுமைப்பித்தனின் ‘குற்றவாளி யார்?’ Poll_m10சிறுகதைத் திறணாய்வு : புதுமைப்பித்தனின் ‘குற்றவாளி யார்?’ Poll_c10 
2 Posts - 2%
Barushree

Tamilmozhi09
சிறுகதைத் திறணாய்வு : புதுமைப்பித்தனின் ‘குற்றவாளி யார்?’ Poll_c10சிறுகதைத் திறணாய்வு : புதுமைப்பித்தனின் ‘குற்றவாளி யார்?’ Poll_m10சிறுகதைத் திறணாய்வு : புதுமைப்பித்தனின் ‘குற்றவாளி யார்?’ Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

nahoor

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறுகதைத் திறணாய்வு : புதுமைப்பித்தனின் ‘குற்றவாளி யார்?’ Poll_c10சிறுகதைத் திறணாய்வு : புதுமைப்பித்தனின் ‘குற்றவாளி யார்?’ Poll_m10சிறுகதைத் திறணாய்வு : புதுமைப்பித்தனின் ‘குற்றவாளி யார்?’ Poll_c10 
133 Posts - 75%

20 Posts - 11%

7 Posts - 4%

5 Posts - 3%

3 Posts - 2%

2 Posts - 1%
kavithasankar

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுகதைத் திறணாய்வு : புதுமைப்பித்தனின் ‘குற்றவாளி யார்?’

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Jul 03, 2022 12:53 pm

சிறுகதைத் திறணாய்வு : புதுமைப்பித்தனின் ‘குற்றவாளி யார்?’

1 . குற்றவாளி , அரசு வழக்குரைஞர் ‘திவான் பகதூர்’ அமிர்தமலிங்கம் தான்!

2 . உண்மையான கொலையாளி , பகதூரின் மகன் கிட்டுதான்! கிட்டுதான் ஒரு மலையாளப் பெண்ணுக்காக, ஒருவனுடன் மோதிக், கொலை செய்தவன்! ஆனால் அருகில் இருந்த காரணத்தால், கிட்டுவின் மனைவி மங்களத்தின் அண்ணன் மீது கொலைப்பழி விழுந்துவிட்டது! இந்த உண்மையைச் சொல்லிவிட நினைத்த கிட்டுவுக்குச் சாவு நெருங்கிவிட்ட நோய்! அப்போது, உண்மையை எழுதி, அதை, மங்களத்தின் அண்ணனுக்காக வாதாடும் வக்கீலிடம் கொடுக்க, அவரை கூட்டிவருமாறு தன் மனைவி மங்களத்தை அனுப்ப, அவளோ , தன் அண்ணனுக்கு எதிராக வாதாடும் கிட்டுவின் அப்பாவைக் கூட்டி வந்துவிட்டாள்! கிட்டு, தன் வாக்குமூலக் கடிதத்தைத் தன் தந்தையிடம் கொடுத்துக் கோர்ட்டில் கொடுக்கச் சொல்லுகிறான்; ஆனால்,பகதூர் கொடுக்கவில்லை! தீர்ப்பு மங்களத்தின் அண்ணனுக்கு எதிராகவே வந்தது; தூக்குத் தண்டனை! கொலை செய்த குற்றவாளி கிட்டுதான்! ஆனால், அப்பாவியான மங்களத்தின் அண்ணனுக்குத் தண்டனை! இதற்குக் காரணம் ‘திவான் பகதூர்’!

3 . மேலே நாம் பார்த்தவை, கதையில் வெளிப்படையாகக் கூறப்பட்டவை அல்ல! ஊகித்து நிறைக்கப்பட்டவையே! இவ்வாறு கதை எழுதுவதைப் புதுமைப்பித்தன் ஓர் உத்தியாகவே வைத்துள்ளார்!

4 . கதையில் வெளிப்படையாகக் கூறப்பட்டவைக்கு வருவோம்.
சிறுகதைத் திறணாய்வு : புதுமைப்பித்தனின் ‘குற்றவாளி யார்?’ CWssuIV

இதில், ‘பகதூர்’ , மோசமான செயல்கள் செய்ய உள்ளார் என்ற குறிப்பு உள்ளது; இது கீழறை (irony) ஆகும்.

5 . அழகான பெண், மோசமான ஆடைக்குள் இருந்தாலும் அவளின் அழகு அந்த ஆடையைக் கிழித்துக்கொண்டு வெளிவரும்! இந்த நுட்பத்தை எழுத விழைகிறார் ஆசிரியர்!
சிறுகதைத் திறணாய்வு : புதுமைப்பித்தனின் ‘குற்றவாளி யார்?’ HGkBVLg

ஒளிந்துள்ள அழகைக் கண்டவர் பகதூர்!

6 . கிட்டுவின் மனைவி , ‘நான் கிட்டுவின் மனைவி’ என்று பகதூரிடம் தன் கணவன் பெயரைச் சொன்னதும் , அவளுள் ஓர் இன்பம் பரவியதாம்; உடனே அது மறைந்ததாம்!
இது பெண்ணின் மனது! தொட்டுப் போகிறவர் ஆசிரியர்.
சிறுகதைத் திறணாய்வு : புதுமைப்பித்தனின் ‘குற்றவாளி யார்?’ YE9nVsk

7. கிட்டுவின் மனைவி மங்களம் அப்பாவி! இதை நமக்குச் சொல்ல வேண்டியது கதைக்கு அவசியம்; இப்படித் தெரிவிக்கிறார் ஆசிரியர்:
சிறுகதைத் திறணாய்வு : புதுமைப்பித்தனின் ‘குற்றவாளி யார்?’ QrAwEOI

8. பகதூருக்குத் ,தான் யாருக்கு எதிராக வாதிடுகிறாரோ , அவர் மங்களத்தின் அண்ணன் என்பது இப்போதுதான் தெரியவருகிறது; மங்களத்துக்கு உண்மைக் கொலைகாரன் தன் கணவன்தான் என்பது கடைசிவரையில் தெரியாமலே போகிறது!
சிறுகதைத் திறணாய்வு : புதுமைப்பித்தனின் ‘குற்றவாளி யார்?’ 9xj878u

9 . மங்களம் தன் அண்ணன் மீது தவறான குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்பது புரிகிறது; அதைக்கூட அவள் பெரிதாக எண்ண வில்லை! உண்மையைக்கூற முடியாமல் உள்ளதே என்று தன் கணவர் வருந்தும் வருத்தமே அவளுக்குப் பெரிதாக இருக்கிறது!
சிறுகதைத் திறணாய்வு : புதுமைப்பித்தனின் ‘குற்றவாளி யார்?’ YGRSKbK

ஆனால், பகதூர் மங்களம் கூறிய எதையுமே கண்டுகொள்ளவில்லை என்பதை நோக்குங்கள்! அவர்தான் உண்மைக் கொலையாளியான தன் மகன் பெயர் வெளிவந்துவிடக் கூடாது என்பதிலேயே குறியாக உள்ளாரே!
நல்லவர்கள் , சிலபோது, தண்டனை அனுபவித்த முன்னுதாரணங்கள் உள!
தங்கக் குரலோன், தமிழில் முதல் சூப்பர் ஸ்டார் எனப்படும் எம்.கே. டி, என்.எஸ்.கே. ஆகியோர் சிறைசென்றனரே , எந்தக் குற்றமும் செய்யாமலே!

10 . மாமனாருடன் சென்ற மங்களம், வீட்டுக்குள் நுழைந்ததும், மாமனாரையெல்லாம் கவனிக்கவில்லை; உடனே இறப்பின் விளிம்பிலுள்ள தன் கணவனைத்தான் எடுத்தணைத்துக் கவனித்தாள்!:
சிறுகதைத் திறணாய்வு : புதுமைப்பித்தனின் ‘குற்றவாளி யார்?’ 0fXZra5

பெண்ணின் மனம் , தருணத்திற்கேற்பச் சித்திரிக்கப்பட்டுள்ளது!

11 . சிறுகதைத் திறணாய்வு : புதுமைப்பித்தனின் ‘குற்றவாளி யார்?’ Ne6exk4

கிட்டு, கோர்ட்டுக்கு உண்மையான கொலையாளியாகிய தன் வாக்குமூலம் போய்ச்சேர அவசரம் காட்டுகிறார்! ஆனால், பகதூர் அதை எப்படிச் சாதுரியமாகத் தடம் மாற்றினார் பாருங்கள்! இதிலேயே நமக்குத் தெரிந்துவிடுகிறது, கிட்டுவை இவர் எளிதாக ஏமாற்றிவிடுவார் என்று! இறுதியில் அப்படித்தான் நடந்தது!

12 . கிட்டு நோயால் சாவதற்கு இருக்கும் நேரத்தில், தன் வாழ்க்கையில் கோட்டைவிட்ட இடத்தைப் பேசுகிறார் பகதூர்!:
சிறுகதைத் திறணாய்வு : புதுமைப்பித்தனின் ‘குற்றவாளி யார்?’ TkDfyyF

எனக்குத் தெரிந்து பல காங்கிரஸ் தியாகிகள், சில மொழி அறிஞர்கள், சில நேர்மை அதிகாரிகள் இப்படிக் ‘கடமை கடமை’ என்று அர்ப்பணித்துத் தம் சொந்த வாழ்க்கையைக் கோட்டை விட்டுள்ளார்கள்!

13 . மங்களத்தின் அண்ணனுக்குத் தூக்குத் தண்டனை வாங்கிக் கொடுத்த பின் , தன் ஜூனியரிடம் இப்படிப் பேசுகிறார் பகதூர்!:
சிறுகதைத் திறணாய்வு : புதுமைப்பித்தனின் ‘குற்றவாளி யார்?’ FZ6Lzb7

தீர்ப்பு தவறாக அளிக்கப்பட்டுள்ளது பகதூர் பேச்சில் தெளிவாகிறது!
கிட்டு கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தைப் பகதூர் கோர்ட்டில் கொடுக்காமல், எல்லாம் முடிந்தபின் , தன் வீரப்பிரதாபத்தை ஜூனியரிடம் காட்டுவதற்காக அதனைக் கொடுக்கிறார் படிக்க!

14. இன்னும் ஜூனியருக்குக் கூறவேண்டிய தனது ‘சாமர்த்தியம்’ உள்ளது!:
சிறுகதைத் திறணாய்வு : புதுமைப்பித்தனின் ‘குற்றவாளி யார்?’ N1gKQZ4

கொலை நடந்த தருணத்தில், மங்களத்தின் அண்ணன் அங்கு இல்லை; கொஞ்ச நேரம் கழித்து வந்துள்ளான்; அப்போது, இறந்தவனின் விரல் மோதிரத்தைக் கழற்றி , ஒரு புத்தகத்தின் பின்னே ஒளித்து வைத்துள்ளான் கிட்டு! கழற்றியதையும் புத்தகத்தின் பின்னே ஒளித்து வைத்ததையும், ஒரு கட்டத்தில் பகதூரிடம் கூறியுள்ளான் மங்களத்தின் அண்ணன்; இதனைத்தான், கடைசியில் தன் மகன் கிட்டுவிடம் நேரடியாகக் கேட்டு உறுதி செய்துகொண்டார் பகதூர்! கொலை நடந்தபோது இல்லாமல், சற்று நேரம் கழித்து அங்கு சென்றதால், குற்றவாளியானான் மங்களத்தின் அண்ணன்! இப்படி நாம் ஊகித்துக் கொள்ளுமாறுதான் கதை பின்னப்பட்டுள்ளது!
படிப்பவர்களை ஊகிக்க வைப்பது புதுமைப்பித்தனின் கதை உத்தி!

கொலை செய்த குற்றவாளி – கிட்டு!
கிட்டுவின் ஒப்புதல் வாக்குமூலத்தைக் கோர்ட்டில் கொடுக்காமல் , அப்பாவியான மங்களத்தின் அண்ணனுக்குத் தூக்குத் தண்டனை வாங்கிக் கொடுத்ததால் உண்மையான குற்றவாளி – திவான் பகதூர் அமிர்தலிங்கம்!
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக