புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘புரட்சி மனப்பான்மை’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘புரட்சி மனப்பான்மை’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘புரட்சி மனப்பான்மை’ Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘புரட்சி மனப்பான்மை’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘புரட்சி மனப்பான்மை’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘புரட்சி மனப்பான்மை’ Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘புரட்சி மனப்பான்மை’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘புரட்சி மனப்பான்மை’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘புரட்சி மனப்பான்மை’ Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘புரட்சி மனப்பான்மை’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘புரட்சி மனப்பான்மை’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘புரட்சி மனப்பான்மை’ Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian

21 Posts - 4%
prajai

12 Posts - 2%
வேல்முருகன் காசி
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘புரட்சி மனப்பான்மை’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘புரட்சி மனப்பான்மை’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘புரட்சி மனப்பான்மை’ Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘புரட்சி மனப்பான்மை’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘புரட்சி மனப்பான்மை’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘புரட்சி மனப்பான்மை’ Poll_c10 
8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘புரட்சி மனப்பான்மை’

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Jun 28, 2022 12:57 pm

சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘புரட்சி மனப்பான்மை’

1 . இந்திய விடுதலைப் போராட்டத்தின் போது இருந்த நம் மக்களில் மூன்று பிரிவார் இருந்தனர்!

முதல்வகையார்-
மிகத் தீவிரமாகப் பங்குபெற்றோர் ! கதைசொல்லும் நம் ஆசிரியர் , அவரின் நண்பருடைய பத்திரிகை அலுவலகத்தில் சந்திப்பவர் இப்படிப்பட்டோர் சிறைக்கு அஞ்சாதோர்! போராட்டத்தைக் கடமையாகக் கருதியோர்! அதனை ஓர் இனிய வாழ்க்கையாக எடுத்துக்கொண்டோர்!

இரண்டாம் வகையார் –
கதை சொல்லும் ஆசிரியர்; இவரைப் போன்றோர்க்கு ,விடுதலைப் போராட்டத்தில் ஆர்வம் இருக்கும்; ஆனால் எந்தப் போராட்டத்திலும் கலந்துகொள்ள மாட்டார்கள்!

மூன்றாம் வகையார்-
எதையும் கண்டுகொள்ளாதோர்! அவர்கள் குடும்பமே அவர்களுக்குக் கதி! எடுத்துக்காட்டு - கடற்கரையில் நம் ஆசிரியரைச் சந்திப்பவர்; பெயர், பாலு.

இந்த மூன்று வகையாரையும் சித்திரித்து, நமக்கு விடுதலைக்கு முந்தைய தமிழகத்தைப் படம் போட்டுக் காட்டுகிறது கதை!
இது தேவையானது! இளைய தலைமுறைக்கு இதில் எதுவுமே தெரியாது! இளைய தலைமுறை உள் நோக்கத்துடன் , ஒருதரப்பாக ஒளிபரப்பப்படும் தொலைக்காட்சிகளையே நம்பியுள்ளனர்!

2 . ‘ஸ்ரீமான் புரட்சியார்’ கதையில் அறிமுகம் ஆகும்போதே கம்பீரமாக வருகிறார்!
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘புரட்சி மனப்பான்மை’ 1q5aGGS

தீவிர விடுதலை வீரர்கள் , வெள்ளையரை எதிர்த்து எதிர்த்து, அவர்களுக்குள் ஒரு குணம் படிந்துவிட்ட நுட்பத்தைப் புதுமைப்பித்தன் காட்டுவதைக் காண்க! என்ன குணம்? யாரையும் எடுத்தெறிந்து பேசுவது! ‘வெள்ளைக்காரரைச் சுடத்தெரியுமா?’ என்று கேட்பதிலேயே அந்தப் பாத்திரத்தைச் செம்மையாக ஆசிரியர் படைத்துள்ள நிறைவு நமக்குக் கிடைத்துவிடுகிறது!

3 . ஆசிரியரின் நண்பரும் உணர்ச்சிமிகு விடுதலை வீரராகவே காட்டப்படுகிறார்:
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘புரட்சி மனப்பான்மை’ 0y4iQam

4 .ஆனால், கதை சொல்லிவரும் ஆசிரியருக்குப் புரட்சி பற்றி மேலே தெரிந்து கொள்ள ஆசையெதுவும் மில்லை! அதனால், வாயை இறுக மூடிக்கொள்கிறார்! வாயை இறுக மூடிக்கொள்ள அவர் ஓர் உபாயம் வைத்திருக்கிறார்! :
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘புரட்சி மனப்பான்மை’ DWQPHO5

வாயில் வெற்றிலை பாக்கைப் போட்டுக் குதப்பிக்கொள்வது , எதுவும் பேசாமல் ‘கம்’மென்று இருக்கவே!

ஒரு பாகவதர் இருந்தார்! அவரிடம், ‘பைரவி ராகத்தின் சாயையைப் பிடித்துக் காட்டுங்களேன்’ என்று கேட்டான்! பாகவதர், ‘வெற்றிலையைத் துப்பிவிட்டு வருகிறேன்’ என்று கைச் சாடையிலேயே சொல்லிவிட்டுப் போனவர்தான்! பிறகு வரவே இல்லை! அன்றுதான் நான் தெரிந்துகொண்டேன் பாகவதர்கள் வெற்றிலை போட்டுக் குதப்புவதில் இப்படி ஒரு தந்திரம் இருக்கிறது என்று! அதற்குப் பிறகு இப்போதுதாn அதே பொருள் பற்றிப் புதுமைப் பித்தன் எழுதுவதைப் படிக்கிறேன்!

5 . ‘ஸ்ரீமான் புரட்சியாள’ரும் , ஆசிரியரின் நண்பரும் எவ்வளவு ‘குஷாலாக’ விடுதலைப் புரட்சியைப் பற்றிப்பேசிக்கொள்கிறார்கள் பாருங்கள்!:
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘புரட்சி மனப்பான்மை’ OUQxqSO

சாதி, மொழி முதலிய எல்லா வேறுபாடுகளையும் கடந்து நின்றுதான் நடந்தது அன்றைய விடுதலைப் போராட்டம் நடந்தது! ஆனால் விடுதலை இந்தியாவில்? எல்லாமே சாதி, மொழி முதலிய குறுகிய மனப்பான்மையில்தான் !

6 . கடற்கரையில் இப்போது ஆசிரியர்!
பாலு என்பவரைச் சந்திக்கிறார்! அவர், நம் ஆசிரியர் எழுதிய கதையையும், மூர் மார்க்கெட்டில் வாங்கிய பழைய புத்தகங்களையும், ஆத்துக்காரி, சாமான்களைப் போட்டுக் கண்ணாடிச் சாமான் வாங்கியதையும், தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பதையும் பற்றி அவிழ்த்துவிட்டார்!
அப்போது, ‘ஸ்ரீமான் புரட்சிக்காரர்’ பற்றி , இலேசாக , இலேசாகத்தான், ஆரம்பித்தார் பாலுவிடம்! அந்தக் காட்சி! :
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘புரட்சி மனப்பான்மை’ URxvtfS

நான் தொடக்கத்தில் குறிப்பிட்டது போல , நாட்டு விடுதலை பற்றியோ, தீவிரப் புரட்சியாளர்கள் பற்றியோ எந்தச் சிந்தனையும் இல்லாமல் பாலு இருப்பதைக் காட்டியுள்ளார் புதுமைப்பித்தன்!
அன்றும் பாலுக்கள்தான் அதிகம்! இன்றும் பாலுக்கள்தான் அதிகம்!

7 . புரட்சி மனப்பான்மை எல்லோருக்கும் வந்துவிடாது! நம்மைப் போன்ற சுயநலவாதிகளுக்கு அது விளங்காது! நம் நாட்டு விடுதலைப் போரில் புரட்சியாளர்களின் பங்கு அளப்பரியது! ‘புரட்சி மனப்பான்மை’ என்றால் என்ன என்றாவது அடுத்த தலைமுறைக்கு நாம் சொல்லித்தர வேண்டாமா?இதைத்தான் செய்துள்ளார் புதுமைப்பித்தன்!
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக