உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 18/08/2022by mohamed nizamudeen Today at 9:27 am
» வரலாற்றில் இடம்பெற ஈஸியா ஒரு வழி...
by T.N.Balasubramanian Yesterday at 8:47 pm
» குளிரிரவில் தேனிலவு
by T.N.Balasubramanian Yesterday at 8:43 pm
» மின்கம்பியில் குருவிகள்
by T.N.Balasubramanian Yesterday at 8:10 pm
» எல்லோரும் ஒன்னாவோம் --OPS
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 3:17 pm
» மூன்றரை கி.மீ. நீள சரக்கு ரயில்!
by mohamed nizamudeen Yesterday at 9:57 am
» தேனிலவு தித்திக்க... திகட்டாத 10 இடங்கள்
by ayyasamy ram Tue Aug 16, 2022 8:02 pm
» காலமெனும கடத்தல்காரன்...!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:47 pm
» வெற்றி என்பது தொடர் முயற்சியின் விளைவுகளே!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:33 pm
» "பொன்னியின் செல்வன்" ட்ரெய்லரை முதல்வர் ஸ்டாலின் வெளியிடுகிறார்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:28 pm
» ஆங்கிலம் ஒரு ஆபத்தான மொழி…!
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 6:47 pm
» வித்தியாசமான விருந்து
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:26 pm
» பிறர்நலம் பேணிய பெருந்தகை
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:24 pm
» தோல் நலத்தைப் பாதுகாக்க…
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:07 pm
» எமோஜி- இணையதள தொடர் விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:05 pm
» ’தி ரேபிஸ்ட்’ படத்தின் இயக்குநருக்கு விருது
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:59 pm
» கவர்ச்சி உடையில் நயன்தாரா
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:58 pm
» விஜய் இடத்தில் அஜீத்
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:57 pm
» போனதும் வந்ததும்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:44 pm
» சமையல் & வீட்டுக் குறிப்புகள்
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:24 pm
» கவுனி அரிசி இனிப்பு
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:22 pm
» லால்சிங் தத்தா – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:19 pm
» கடாவர் – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:18 pm
» முதுமை எல்லார்க்கும் பொதுமை – தி.வே.விஜயலட்சுமி
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:17 pm
» ஈர நிலங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:28 pm
» அமைதிக்கான காந்தியப் பண்பாடுகள்
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:24 pm
» தில்லி செங்கோட்டையில் பறந்த முதல் தேசியக் கொடி
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:21 pm
» கை வலிச்சா இதை தடவுங்க,..!
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:18 pm
» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:17 pm
» நமக்கு வாழ்க்கை - கவிதை
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:04 pm
» சுதந்திர தின இனிய காலை வணக்கங்கள்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:01 pm
» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm
» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm
» வான தேவதையின் வண்ணப்புருவங்கள்! - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:26 pm
» மௌன திராட்சை ரசம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:25 pm
» தினம் ஒரு மூலிகை - செவ்வள்ளி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:54 pm
» சினி செய்திகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:52 pm
» சுதந்திரத் திருநாள் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:23 pm
» கவுனி அரிசி லட்டு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:20 pm
» கவுனி அரிசி அல்வா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:18 pm
» அன்றாடம் தேயும் ஆண்டி….(விடுகதைகள்)
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:16 pm
» உன்னை பூ மாதிரி பார்த்துக்க சொன்னார்…!!
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:14 pm
» பாரத விடுதலையில் செங்கோலின் சிறப்பு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:11 pm
» குற்றத்தின் பின்னணி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:05 pm
» பிரபாகரனின் வாழ்வியல் சினிமா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:04 pm
» வடிவேலு செய்த செயல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:03 pm
» அச்சு அசலாக த்ரிஷாவின் குந்தவை லுக்கில் அசத்திய ஸ்ருதி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:02 pm
» இனிய சுதந்திர தின வாழ்த்துகள்.
by ayyasamy ram Sun Aug 14, 2022 9:47 pm
» சுதந்திர தினம்.==குடியரசு தினம்.
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:52 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
sncivil57 |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Rajana3480 |
| |||
selvanrajan |
| |||
lakshmi palani |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
அரிய பொது அறிவு தகவல்கள்
2 posters
அரிய பொது அறிவு தகவல்கள்
முதலேழு வள்ளல்கள்:
சகரன், காரி, நளன், தந்துமாரி, நிருதி, செம்பியன்,
விராடன்
இடையேழு வள்ளல்கள்:
அக்குரன், அந்திமான், கர்ணன், சந்திமான், சிசுபாலன்,
வக்கிரன், சந்தன்
கடையேழு வள்ளல்கள்:
பாரி, காரி, ஓரி, அதியன், பேகன், நள்ளி, ஆய்.
Re: அரிய பொது அறிவு தகவல்கள்
அரிய பொது அறிவுத் தகவல்கள்
1. வினிகரில், `அசிட்டிக் அமிலம்' உள்ளது.
2. தாவரங்கள் ஒளிச்சேர்க்கையின்போது ஆக்சிஜனை
வெளியிடுகின்றன.
3. சிங்கப்பூரின் முந்தைய பெயர், டெமாஸெக்.
4. பிரபல இசைமேதையான பீத்தோவன், ஜெர்மனியில் உள்ள
`பான்' நகரில் பிறந்தார்.
5. `சீனக்குடியரசின் தந்தை' என்று போற்றப்படுபவர்,
சன்யாட்சன்.
6. ஒருசெல் உயிரியான அமீபாவின் உடல்,
புரோட்டோபிளாசத்தால் ஆனது.
7. `வைட்டமின் ஏ'-ன் வேதியியல் பெயர் ரெட்டினால்.
8. சூரியக்குடும்பத்தைக் கண்டறிந்தவர், கோபர் நிக்கஸ்.
9. `பாரத ரத்னா' விருது பெற்ற முதல் பெண்மணி,
இந்திரா காந்தி.
10. சீனர்கள் தான் முறையான நெல் சாகுபடி முறையை
உலகுக்கு அறிமுகப்படுத்தியவர்கள்.
Re: அரிய பொது அறிவு தகவல்கள்
11. `உயிரியல் கோட்பாட்டின் தந்தை' என்று அழைக்கப்படுபவர்,
சார்லஸ் டார்வின்.
12. இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம்', லக்னோவில்
அமைந்துள்ளது.
13. முதுகெலும்புடன் தோன்றிய முதல் உயிரினம், மீன்.
14. `திருவருட்பா'வை இயற்றியவர், வள்ளலார்.
15. பாலில் `லாக்டிக் அமிலம்' உள்ளது.
16. குஜராத் மாநிலத்தின் புகழ்பெற்ற நடனம், தாண்டியா.
17. இன்சுலின், கணையத்தில் சுரக்கிறது.
18. பெரு நாட்டின் தலைநகரத்தின் பெயர், லிமா.
19. முந்திரி உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு, இந்தியா.
20. `பிரமிடு கோவில் நாடு' என்று அழைக்கப்படுவது, பர்மா.
சார்லஸ் டார்வின்.
12. இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம்', லக்னோவில்
அமைந்துள்ளது.
13. முதுகெலும்புடன் தோன்றிய முதல் உயிரினம், மீன்.
14. `திருவருட்பா'வை இயற்றியவர், வள்ளலார்.
15. பாலில் `லாக்டிக் அமிலம்' உள்ளது.
16. குஜராத் மாநிலத்தின் புகழ்பெற்ற நடனம், தாண்டியா.
17. இன்சுலின், கணையத்தில் சுரக்கிறது.
18. பெரு நாட்டின் தலைநகரத்தின் பெயர், லிமா.
19. முந்திரி உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு, இந்தியா.
20. `பிரமிடு கோவில் நாடு' என்று அழைக்கப்படுவது, பர்மா.
Re: அரிய பொது அறிவு தகவல்கள்
21. இத்தாலி நாட்டின் சர்வாதிகாரியாக இருந்தவர், முசோலினி.
22. சுமத்ரா தீவில் மலரும் ராப்லிசியா ஆர்னல்டை எனும் பூ தான்,
உலகிலேயே மிகப்பெரிய பூவாகும்.
23. ஒவ்வொரு மனிதனுக்கும் சுமார் 11/2 கிலோ எடையுடைய
மூளை உள்ளது.
24. கால்சியம் கார்பனேட் என்ற ரசாயனப்பொடியைக் கட்டியாக்கி
சாக்பீஸ் தயாரிக்கப்படுகிறது.
25. நத்தை ஒரு மைல் (1.6 கிலோமீட்டர்) தூரம் செல்வதற்கு,
சுமார் 17 நாட்கள் வரை ஆகும்.
26. ஆக்வா ரெஜியா என்ற திரவத்தில் கரைத்தால், தங்கம்
கரைந்து விடும்.
27. பல்பில் உள்ள டங்ஸ்டன் இழை, சுமார் 3400 டிகிரி செல்சியஸ்
வரை வெப்பத்தைத் தாங்கும் ஆற்றல் பெற்றது.
28. மாலத்தீவில் விளைகிற லொடாய்சியா என்ற இரட்டைப்
பனங்கொட்டை தான், உலகிலேயே மிகப்பெரிய விதையாகும்.
29. நம்முடைய தலைமுடியில் இருந்து அமினோ அமிலம் தயாரிக்கப்
படுகிறது. இது மருந்து மற்றும் ரசாயனப் பொருட்கள் தயாரிப்பில்
உதவுகிறது.
30. ஒருவரின் பிறப்பிலேயே அமையும் ரத்த வகை, அவருடைய
ஆயுள் முழுவதும் மாறாது.
Re: அரிய பொது அறிவு தகவல்கள்
31.ஐரோப்பாவில், மரங்களில் வாழும் தவளைகள் அதிகம்.
இவை குரங்குகளைப் போல ஒரு கிளையிலிருந்து மற்றொரு
கிளைக்குத் தாவும்.
32. நெருப்புக்கோழி, தனது உணவைச் செரிக்க
வைப்பதற்காக சிறு சிறு கற்களை விழுங்கும். இது, மற்ற
பறவையினங்களில் காணப்படாத வினோதமான செயல்.
33. நல்ல நிலையில் உள்ள மனிதரின் கண்கள், சுமார் ஒரு
கோடிக்கும் மேற்பட்ட வண்ணங்களின் வேறுபாடுகளை
அறியக்கூடியது.
34. பிரான்ஸ் நாட்டில் உள்ள பிரபலமான ஈபிள் கோபுரத்தை
வடிவமைத்தவர், கஸ்டவ் ஈபிள். இவர்தான் அமெரிக்காவில்
உள்ள சுதந்திர தேவி சிலையை வடிவமைத்தவர்.
35. ஒரு மனிதனின் சராசரி உயரம், அவனுடைய தலையின்
உயரத்தைப்போல் சுமார் ஏழரை மடங்கு இருக்கும்.
36. தந்தி அனுப்புவதற்கான சங்கேதக்குறியை, 1837-ம் ஆண்டு
சாமுவேல் மோர்ஸ் என்ற அமெரிக்க அறிஞர் கண்டுபிடித்தார்.
37. குழந்தை பிறந்த 15 நாட்களுக்குப் பிறகே கண்ணீர்ச் சுரப்பி
வளர்கிறது.* தீப நகரம் என்று அழைக்கப்படுவது, மைசூர்.
38. நெருப்புக்கோழி மணிக்கு சுமார் 80 கிலோமீட்டர் வேகத்தில்
ஓடும்.
39. பைசா நகர சாய்ந்த கோபுரத்தில் 294 படிக்கட்டுகள் உள்ளன.
40. அன்னாசிப் பழத்தில் விதை கிடையாது.
Re: அரிய பொது அறிவு தகவல்கள்
நன்றி ராம்.
மெதுவாக நிதானமாக படிக்கவேண்டிய பதிவு.
மெதுவாக நிதானமாக படிக்கவேண்டிய பதிவு.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32956
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12149
பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|