புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதல் 'டி-20' கிரிக்கெட்: அயர்லாந்தை வீழ்த்தியது இந்திய அணி I_vote_lcapமுதல் 'டி-20' கிரிக்கெட்: அயர்லாந்தை வீழ்த்தியது இந்திய அணி I_voting_barமுதல் 'டி-20' கிரிக்கெட்: அயர்லாந்தை வீழ்த்தியது இந்திய அணி I_vote_rcap 
5 Posts - 63%
kavithasankar

1 Post - 13%
mohamed nizamudeen

Barushree

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதல் 'டி-20' கிரிக்கெட்: அயர்லாந்தை வீழ்த்தியது இந்திய அணி I_vote_lcapமுதல் 'டி-20' கிரிக்கெட்: அயர்லாந்தை வீழ்த்தியது இந்திய அணி I_voting_barமுதல் 'டி-20' கிரிக்கெட்: அயர்லாந்தை வீழ்த்தியது இந்திய அணி I_vote_rcap 
59 Posts - 82%

4 Posts - 6%
Balaurushya
முதல் 'டி-20' கிரிக்கெட்: அயர்லாந்தை வீழ்த்தியது இந்திய அணி I_vote_lcapமுதல் 'டி-20' கிரிக்கெட்: அயர்லாந்தை வீழ்த்தியது இந்திய அணி I_voting_barமுதல் 'டி-20' கிரிக்கெட்: அயர்லாந்தை வீழ்த்தியது இந்திய அணி I_vote_rcap 
2 Posts - 3%
prajai

1 Post - 1%
Karthikakulanthaivel

Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதல் 'டி-20' கிரிக்கெட்: அயர்லாந்தை வீழ்த்தியது இந்திய அணி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jun 27, 2022 11:04 am

டப்ளின்: அயர்லாந்துக்கு எதிரான முதல் 'டி-20' போட்டியில், இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. காஷ்மீர் வேகப்பந்துவீச்சாளர் உம்ரான் மாலிக் அறிமுகமானார்.

அயர்லாந்து சென்றுள்ள இந்திய அணி இரண்டு போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி டப்ளினில் நடந்தது. மழை காரணமாக 'டாஸ்' நிகழ்வில் சிறிது தாமதம் ஏற்பட்டது. மழை நின்றதும், 'டாஸ்' வென்ற இந்திய கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, 'பவுலிங்' தேர்வு செய்தார். ஐ.பி.எல்., தொடரில் 'வேகத்தில்' மிரட்டிய உம்ரான் மாலிக் அறிமுக வாய்ப்பு பெற்றார். அயர்லாந்து அணியில் கானர் ஒல்ப்ஹர்ட் அறிமுகமானார்.

முதல் 'டி-20' கிரிக்கெட்: அயர்லாந்தை வீழ்த்தியது இந்திய அணி Gallerye_013256428_3062678

டெக்டர் அரைசதம்:

'டாஸ்' வென்ற இந்திய கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, 'பவுலிங்' தேர்வு செய்தார். மழை குறுக்கிட, 12 ஓவர் போட்டியாக குறைக்கப்பட்டது. துவக்கத்தில் அயர்லாந்து விக்கெட்டுகள் விரைவாக சரிந்தன. புவனேஷ்வர் வீசிய முதல் ஓவரில் பால்பிர்னி(0) அவுட்டானார். ஹர்திக் 'வேகத்தில்' ஸ்டர்லிங்(4) வீழ்ந்தார். அவேஷ் கானிடம் டெலானி(8) சரண்டர் ஆனார். பின் ஹாரி டெக்டர், லார்கன் டக்கர் 'டக்கராக' ஆடினர்.

டெக்டர் வரிசையாக பவுண்டரி, சிக்சர் விளாசி தொல்லை கொடுத்தார். டக்கர், 18 ரன் எடுத்தார். டெக்டர், 29 பந்தில் அரைசதம் எட்டினார். அயர்லாந்து அணி 12 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 108 ரன்கள் எடுத்தது. டெக்டர்(64), டக்ரெல்(4) அவுட்டாகாமல் இருந்தனர்.

இந்திய வீரர்கள் அதிரடி:

எளிய இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் இஷான் கிஷன், தீபக் ஹூடா அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தனர். 3 பவுண்டரி, 2 சிக்சர்கள் விளாசிய இஷான் கிஷன் 26 ரன்னில் யங் பந்தில் கிளீன் போல்ட் ஆனார். அடுத்த பந்திலேயே, சூர்யகுமார் யாதவ் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.

3 சிக்சர்கள் விளாசிய கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, 24 ரன்னில் லிட்டில் பந்தில் அவுட் ஆனார். மறு முனையில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்திய தீபக் ஹூடா இறுதி வரை ஆட்டமிழக்காமல், 47 ரன்கள் சேர்த்தார். தினேஷ் கார்த்திக் 5 ரன்களுடன் களத்தில் இருந்தார். இந்திய அணி 9.2 ஓவரில் வெற்றி இலக்கை எட்டி, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நன்றி தினமலர்.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Dr.S.Soundarapandian and ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Jun 27, 2022 12:58 pm

சூப்பருங்க

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக