புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 21/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:58 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:57 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:57 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 12:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 12:06 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:51 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:40 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:25 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 8:05 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 6:45 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகின் சிறந்த 10 சிறு கதைகள் யாவை ? Poll_c10உலகின் சிறந்த 10 சிறு கதைகள் யாவை ? Poll_m10உலகின் சிறந்த 10 சிறு கதைகள் யாவை ? Poll_c10 
69 Posts - 36%
heezulia
உலகின் சிறந்த 10 சிறு கதைகள் யாவை ? Poll_c10உலகின் சிறந்த 10 சிறு கதைகள் யாவை ? Poll_m10உலகின் சிறந்த 10 சிறு கதைகள் யாவை ? Poll_c10 
65 Posts - 34%
Dr.S.Soundarapandian
உலகின் சிறந்த 10 சிறு கதைகள் யாவை ? Poll_c10உலகின் சிறந்த 10 சிறு கதைகள் யாவை ? Poll_m10உலகின் சிறந்த 10 சிறு கதைகள் யாவை ? Poll_c10 
34 Posts - 18%
T.N.Balasubramanian
உலகின் சிறந்த 10 சிறு கதைகள் யாவை ? Poll_c10உலகின் சிறந்த 10 சிறு கதைகள் யாவை ? Poll_m10உலகின் சிறந்த 10 சிறு கதைகள் யாவை ? Poll_c10 
9 Posts - 5%
mohamed nizamudeen
உலகின் சிறந்த 10 சிறு கதைகள் யாவை ? Poll_c10உலகின் சிறந்த 10 சிறு கதைகள் யாவை ? Poll_m10உலகின் சிறந்த 10 சிறு கதைகள் யாவை ? Poll_c10 
5 Posts - 3%
ayyamperumal
உலகின் சிறந்த 10 சிறு கதைகள் யாவை ? Poll_c10உலகின் சிறந்த 10 சிறு கதைகள் யாவை ? Poll_m10உலகின் சிறந்த 10 சிறு கதைகள் யாவை ? Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
உலகின் சிறந்த 10 சிறு கதைகள் யாவை ? Poll_c10உலகின் சிறந்த 10 சிறு கதைகள் யாவை ? Poll_m10உலகின் சிறந்த 10 சிறு கதைகள் யாவை ? Poll_c10 
2 Posts - 1%
Guna.D
உலகின் சிறந்த 10 சிறு கதைகள் யாவை ? Poll_c10உலகின் சிறந்த 10 சிறு கதைகள் யாவை ? Poll_m10உலகின் சிறந்த 10 சிறு கதைகள் யாவை ? Poll_c10 
2 Posts - 1%
manikavi
உலகின் சிறந்த 10 சிறு கதைகள் யாவை ? Poll_c10உலகின் சிறந்த 10 சிறு கதைகள் யாவை ? Poll_m10உலகின் சிறந்த 10 சிறு கதைகள் யாவை ? Poll_c10 
2 Posts - 1%
prajai
உலகின் சிறந்த 10 சிறு கதைகள் யாவை ? Poll_c10உலகின் சிறந்த 10 சிறு கதைகள் யாவை ? Poll_m10உலகின் சிறந்த 10 சிறு கதைகள் யாவை ? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகின் சிறந்த 10 சிறு கதைகள் யாவை ? Poll_c10உலகின் சிறந்த 10 சிறு கதைகள் யாவை ? Poll_m10உலகின் சிறந்த 10 சிறு கதைகள் யாவை ? Poll_c10 
320 Posts - 48%
heezulia
உலகின் சிறந்த 10 சிறு கதைகள் யாவை ? Poll_c10உலகின் சிறந்த 10 சிறு கதைகள் யாவை ? Poll_m10உலகின் சிறந்த 10 சிறு கதைகள் யாவை ? Poll_c10 
212 Posts - 32%
Dr.S.Soundarapandian
உலகின் சிறந்த 10 சிறு கதைகள் யாவை ? Poll_c10உலகின் சிறந்த 10 சிறு கதைகள் யாவை ? Poll_m10உலகின் சிறந்த 10 சிறு கதைகள் யாவை ? Poll_c10 
64 Posts - 10%
T.N.Balasubramanian
உலகின் சிறந்த 10 சிறு கதைகள் யாவை ? Poll_c10உலகின் சிறந்த 10 சிறு கதைகள் யாவை ? Poll_m10உலகின் சிறந்த 10 சிறு கதைகள் யாவை ? Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
உலகின் சிறந்த 10 சிறு கதைகள் யாவை ? Poll_c10உலகின் சிறந்த 10 சிறு கதைகள் யாவை ? Poll_m10உலகின் சிறந்த 10 சிறு கதைகள் யாவை ? Poll_c10 
23 Posts - 3%
prajai
உலகின் சிறந்த 10 சிறு கதைகள் யாவை ? Poll_c10உலகின் சிறந்த 10 சிறு கதைகள் யாவை ? Poll_m10உலகின் சிறந்த 10 சிறு கதைகள் யாவை ? Poll_c10 
6 Posts - 1%
Srinivasan23
உலகின் சிறந்த 10 சிறு கதைகள் யாவை ? Poll_c10உலகின் சிறந்த 10 சிறு கதைகள் யாவை ? Poll_m10உலகின் சிறந்த 10 சிறு கதைகள் யாவை ? Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
உலகின் சிறந்த 10 சிறு கதைகள் யாவை ? Poll_c10உலகின் சிறந்த 10 சிறு கதைகள் யாவை ? Poll_m10உலகின் சிறந்த 10 சிறு கதைகள் யாவை ? Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
உலகின் சிறந்த 10 சிறு கதைகள் யாவை ? Poll_c10உலகின் சிறந்த 10 சிறு கதைகள் யாவை ? Poll_m10உலகின் சிறந்த 10 சிறு கதைகள் யாவை ? Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
உலகின் சிறந்த 10 சிறு கதைகள் யாவை ? Poll_c10உலகின் சிறந்த 10 சிறு கதைகள் யாவை ? Poll_m10உலகின் சிறந்த 10 சிறு கதைகள் யாவை ? Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகின் சிறந்த 10 சிறு கதைகள் யாவை ?

selvanrajan
selvanrajan
பண்பாளர்

பதிவுகள் : 50
இணைந்தது : 01/04/2021
http://selvasil.blogspot.com

Postselvanrajan Sun Apr 04, 2021 12:32 pm

எல்லோருக்கும் ஆன ஒரே ஆசை எப்படியாவது எழுத்தாளன் என்ற அங்கீகாரம் பெற வேண்டும் என்பது !

கதைகள் , கவிதைகள், நாவல்கள், அதிகம் படிப்பதனால் ஒருவன் சிறந்த மனிதன் ஆகிறான்.

எப்போது அவன் வாசிப்பில் இருந்து எழுத்து நோக்கி பிரயாணப்படுவது!

உலகின் சிறந்த " பத்து" சிறுகதைகளை பட்டியல் இடுக.

நன்றி

S.R.ராஜன்

avatar
Guest
Guest

PostGuest Wed Apr 07, 2021 2:58 pm

இவை எல்லாம் கேள்வியா பதிலா?
யார் எழுத்தாளன்? எல்லாருக்கும்
ஜேகே ஒரு விளக்கம் கொடுக்கிறார்.
யார் வாசகன் ? உம்மாச்சித்தாத்தா ஒரு விளக்கம் கொடுக்கிறார்.
உலகில் சிறந்த சிறுகதைகள்..எஸ்.ரா வுக்குப் பிடித்தவை ஜே க்குப் பிடிக்கவில்லை.லாரியின் கதைகள் டாலுக்குப் பிடிக்கவில்லை.
சிறுகதைகள் சிறந்தவையா இல்லையா என யார் பிரிப்பது?
அவரவர் ரசனைக்கு ஏற்ப வேறுபடும்.உம்மாச்சித்தாத்தா சிறுகதைகளை வேறுவித இலக்கணத்துடன் பார்க்கிறார்.அவர் சொல்லும் கதைகள் வேறாக இருக்கும்.அவை சிறப்பானதாக இல்லை என ஒதுக்கிப் பார்க்க முடியுமா?
ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்திலும் ஒவ்வொரு காலகட்டத்திலும் சிறந்தவைதான்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Apr 07, 2021 6:29 pm

முதல் மூன்று வரிகள் ரசிக்க முடிந்தது.
நான்காவது வரி, தேர்வு எழுதும் மாணவனுக்கு கேட்ட கேள்வி போலுள்ளது!

மூன்றாவது வரி ---சிந்திக்க தூண்டும் வரி.

எழுதுபவர்கள் யாவரும் எழுத்தாளர்கள் ஆக மாட்டார்கள்.அது ஒரு கலை.
பழக பழக வருவது.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

selvanrajan இந்த பதிவை விரும்பியுள்ளார்

selvanrajan
selvanrajan
பண்பாளர்

பதிவுகள் : 50
இணைந்தது : 01/04/2021
http://selvasil.blogspot.com

Postselvanrajan Wed Apr 07, 2021 7:27 pm

பழகுகிறேன் படிக்க,
புத்தகங்கள் ஏராளம்-
படிக்க மனம் இசைய வேண்டும்.

மனமே என்னை ஆராதனை செய் !!

நன்றி ஆசிரியருக்கு

vandhiyathevan
vandhiyathevan
பண்பாளர்

பதிவுகள் : 72
இணைந்தது : 21/09/2014

Postvandhiyathevan Tue Jul 05, 2022 11:31 pm

selvanrajan wrote:எல்லோருக்கும் ஆன ஒரே ஆசை எப்படியாவது எழுத்தாளன் என்ற அங்கீகாரம் பெற வேண்டும் என்பது !

கதைகள் , கவிதைகள், நாவல்கள், அதிகம் படிப்பதனால் ஒருவன் சிறந்த மனிதன் ஆகிறான்.

எப்போது அவன் வாசிப்பில் இருந்து எழுத்து நோக்கி பிரயாணப்படுவது!

ஓ ஹென்றி அவர்களின் சிறுகதைகள் பல உள்ளன, அவை தலைச்சிறந்த சிறுகதைகளின் பட்டியலில் சேரும். வணக்கம், நன்றி வணக்கம் நண்பர்களே!!

உலகின் சிறந்த " பத்து" சிறுகதைகளை பட்டியல் இடுக.

நன்றி

S.R.ராஜன்
மேற்கோள் செய்த பதிவு: 1343999

RAJA MUTTHIRULANDI
RAJA MUTTHIRULANDI
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 6
இணைந்தது : 26/06/2022

PostRAJA MUTTHIRULANDI Wed Jul 06, 2022 3:47 pm

இக்கதை எப்படி?
-------------------------

கதா மஞ்சரி

கதா மஞ்சரி  என்ற தலைப்பில் சென்னைக் கல்விச் சங்கத் தமிழ் தலைமைப் புலமை நடாத்தும் தாண்டவராய முதலியாரால்  தொகுத்து,

சாலிவாகன சகாப்தம்  
சக வருடம்

(1827 ஆம் ஆண்டு)
பதிப்பித்த   நூலில்,

பாயிரமாகக்  கீழ்க்கண்டவாறு  பதிவிடப்பட்டுள்ளது.

மஹா ராஜ ராஜ ஸ்ரீ -  ரிச்சார்ட் கிளார்க்குத் துரையவர்கள் சென்னைக் கல்விச் சங்கத்திற் றலைவராக யிருந்த    காலத்தில்-  தமிழ் படிப்போர்-  தொடக்கத்திற்    படிக்கத் தக்கதோர்  கதை     திரட்டுவாய் என்றேவ, மேற்கொண்டு சில கதைகளைச் சந்தி பிரித்தும் புணர்த்தும் - பல கதைகளை யிவ்வாறின்றி யேற்றவாறு சிலவிடத்துச்  சந்தி புணராமலும் பலவிடத்துப் புணர்த்துங் கதா மஞ்சரி யெனும் பெயர்தந்திவ்வாறிக்கதை தாண்டவராய முதலியாராற் றொகுக்கப்பட்டது.

 ‘ தொடக்கத்தில் தமிழ்   படிப்பவர்க்கு   உதவி செய்வதற்காக’ எழுதப்பட்ட கதைகள்  என்பதால் முதலில்  மிகச்சிறு கதையாக பிரித்தல், கூட்டல் என்று இரு பகுதிகளாக கீழ்கண்டவாறு வெளியிடப்பட்டுள்ளது.

கதாமஞ்சரியின் நோக்கம்,  ‘தொடக்கத்தில் தமிழ் படிப்போர்க்கு உதவுதற்காக’ என்பதால்,  மெல்ல,  ரயில் எஞ்சின்   கிளம்பி,  கொஞ்சம் கொஞ்சமாக வேகமெடுத்து,  பெரும் பயணம் தொடர்வதுபோல்,  

மிகச்சிறிய அளவில் (பிரித்தல்,  கூட்டல் என்று) தொடங்கிப்  பின்னர் உள்ள ( அக-81) கதைகள்  பிரித்தல்  கூட்டல் என்று தனியாக இல்லாமல், ஒரு பக்கம் ,  இரு பக்கம்  என்று அளவு விரிந்து பெரிதாகிச் செல்கிறது

 பிரித்தல்

 எந்த-  உயிரையும்- கொல்லாத-  ஒரு சந்நியாசி-  ஒரு- ஏரி- கரை- மேலே  - போனான்-  போகும் -போது- ஒரு- செம்படவன்- அந்த- ஏரியிலே-   மீன்-   பிடித்தான்-  சந்நியாசி-  செம்படவனை- பார்த்து- ஐயோ- நீ- எப்போது- கரை- ஏறுவாய்- என்றான்-  ஐயா- என்-   பறி - நிரம்பினால்-கரை-   ஏறுவேன் என்றான்.

கூட்டல்

எந்த உயிரையுங்  கொல்லாததொரு சந்நியாசி யோரேரி கரை மேலே போனான்- போகும்போதொரு செம்படவனந்த வேரியிலே மீன் பிடித்தான்- சந்நியாசி செம்படவனைப் பார்த் தையோ நீ யெப்போது கரையேறுவாய்  என்றா னையா என் பறி நிரம்பினால் கரையேறுவேனென்றான்..

இக்கதை நான்கே வாக்கியங்களில் பின்னப்பட்டுள்ளதுதான்.

ஆனால்,
’கரையேறும் தத்துவம்’ உட்பொருளாகி

மன ஏரி  பரவி நிறைக்கிறதே.

உயிர்வதை அஞ்சும் (உண்மையான) சந்நியாசி, “ஐயோ, இந்த மீன்பிடிக்கும் செம்படவன், நீரில் சர்வ சுதந்திரமாய் நீந்திக் களித்துவரும் மீன்களைப் பிடித்து, அறுத்துச் சமைத்து உண்டு வாழும் உலக வாழ்க்கையிலிருந்து எப்படி (வாழ்க்கையின் உன்னத மறுகரையான) சொர்க்கத்திற்குக் ‘கரையேறுவானோ’? என்று கரிசனத்துடன் கலங்க,

வயிற்றுப்பாட்டிற்கும் வாழ்க்கையோட்டத்திற்கும் மீன் பிடித் தொழில் செய்  செம்படவனோ, மிகச் சாதாரணமாக “ ஐயா என் ‘பறி’* நிரம்பினால் உடன் கரையேறி விடுவேனே” என்பதும் ஆழ்ந்த தத்துவக் கடலாய் விரியுந் தகைமை கொண்டதன்றோ?

அவரவர் ‘பறி’ நிறைவதெப்போ?

‘கரையேறுதல்’ சாமான்யர்களுக்கும் இயல்வதெப்போ?

‘கரையேறி’ச்சென்று கொண்டிருக்கும் சந்நியாசியும்-

அமிழாது, அமிழ்ந்து போகும் வாய்ப்புகளும் அகலாது, நீருள் நிற்கும் செம்படவனும்-

நமக்கு நிறையச் சொல்வார்கள்...,

கதைக்கு வெளியிலுங் கருத்தை நிரப்பினால்.

வந்து நிரம்புக.

- இராஜ முத்திருளாண்டி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக