புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலகின் சிறந்த 10 சிறு கதைகள் யாவை ?
Page 1 of 1 •
எல்லோருக்கும் ஆன ஒரே ஆசை எப்படியாவது எழுத்தாளன் என்ற அங்கீகாரம் பெற வேண்டும் என்பது !
கதைகள் , கவிதைகள், நாவல்கள், அதிகம் படிப்பதனால் ஒருவன் சிறந்த மனிதன் ஆகிறான்.
எப்போது அவன் வாசிப்பில் இருந்து எழுத்து நோக்கி பிரயாணப்படுவது!
உலகின் சிறந்த " பத்து" சிறுகதைகளை பட்டியல் இடுக.
நன்றி
S.R.ராஜன்

- GuestGuest
இவை எல்லாம் கேள்வியா பதிலா?
யார் எழுத்தாளன்?எல்லாருக்கும்
ஜேகே ஒரு விளக்கம் கொடுக்கிறார்.
யார் வாசகன் ? உம்மாச்சித்தாத்தா ஒரு விளக்கம் கொடுக்கிறார்.
உலகில் சிறந்த சிறுகதைகள்..எஸ்.ரா வுக்குப் பிடித்தவை ஜே க்குப் பிடிக்கவில்லை.லாரியின் கதைகள் டாலுக்குப் பிடிக்கவில்லை.
சிறுகதைகள் சிறந்தவையா இல்லையா என யார் பிரிப்பது?
அவரவர் ரசனைக்கு ஏற்ப வேறுபடும்.உம்மாச்சித்தாத்தா சிறுகதைகளை வேறுவித இலக்கணத்துடன் பார்க்கிறார்.அவர் சொல்லும் கதைகள் வேறாக இருக்கும்.அவை சிறப்பானதாக இல்லை என ஒதுக்கிப் பார்க்க முடியுமா?
ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்திலும் ஒவ்வொரு காலகட்டத்திலும் சிறந்தவைதான்.
யார் எழுத்தாளன்?

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
முதல் மூன்று வரிகள் ரசிக்க முடிந்தது.
நான்காவது வரி, தேர்வு எழுதும் மாணவனுக்கு கேட்ட கேள்வி போலுள்ளது!
மூன்றாவது வரி ---சிந்திக்க தூண்டும் வரி.
எழுதுபவர்கள் யாவரும் எழுத்தாளர்கள் ஆக மாட்டார்கள்.அது ஒரு கலை.
பழக பழக வருவது.

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
selvanrajan இந்த பதிவை விரும்பியுள்ளார்
- vandhiyathevanபண்பாளர்
- பதிவுகள் : 72
இணைந்தது : 21/09/2014
மேற்கோள் செய்த பதிவு: 1343999selvanrajan wrote:எல்லோருக்கும் ஆன ஒரே ஆசை எப்படியாவது எழுத்தாளன் என்ற அங்கீகாரம் பெற வேண்டும் என்பது !
கதைகள் , கவிதைகள், நாவல்கள், அதிகம் படிப்பதனால் ஒருவன் சிறந்த மனிதன் ஆகிறான்.
எப்போது அவன் வாசிப்பில் இருந்து எழுத்து நோக்கி பிரயாணப்படுவது!
ஓ ஹென்றி அவர்களின் சிறுகதைகள் பல உள்ளன, அவை தலைச்சிறந்த சிறுகதைகளின் பட்டியலில் சேரும். வணக்கம், நன்றி வணக்கம் நண்பர்களே!!
உலகின் சிறந்த " பத்து" சிறுகதைகளை பட்டியல் இடுக.
நன்றி
S.R.ராஜன்
- RAJA MUTTHIRULANDIபுதியவர்
- பதிவுகள் : 6
இணைந்தது : 26/06/2022
இக்கதை எப்படி?
-------------------------
கதா மஞ்சரி
கதா மஞ்சரி என்ற தலைப்பில் சென்னைக் கல்விச் சங்கத் தமிழ் தலைமைப் புலமை நடாத்தும் தாண்டவராய முதலியாரால் தொகுத்து,
சாலிவாகன சகாப்தம்
சக வருடம்
(1827 ஆம் ஆண்டு)
பதிப்பித்த நூலில்,
பாயிரமாகக் கீழ்க்கண்டவாறு பதிவிடப்பட்டுள்ளது.
மஹா ராஜ ராஜ ஸ்ரீ - ரிச்சார்ட் கிளார்க்குத் துரையவர்கள் சென்னைக் கல்விச் சங்கத்திற் றலைவராக யிருந்த காலத்தில்- தமிழ் படிப்போர்- தொடக்கத்திற் படிக்கத் தக்கதோர் கதை திரட்டுவாய் என்றேவ, மேற்கொண்டு சில கதைகளைச் சந்தி பிரித்தும் புணர்த்தும் - பல கதைகளை யிவ்வாறின்றி யேற்றவாறு சிலவிடத்துச் சந்தி புணராமலும் பலவிடத்துப் புணர்த்துங் கதா மஞ்சரி யெனும் பெயர்தந்திவ்வாறிக்கதை தாண்டவராய முதலியாராற் றொகுக்கப்பட்டது.
‘ தொடக்கத்தில் தமிழ் படிப்பவர்க்கு உதவி செய்வதற்காக’ எழுதப்பட்ட கதைகள் என்பதால் முதலில் மிகச்சிறு கதையாக பிரித்தல், கூட்டல் என்று இரு பகுதிகளாக கீழ்கண்டவாறு வெளியிடப்பட்டுள்ளது.
கதாமஞ்சரியின் நோக்கம், ‘தொடக்கத்தில் தமிழ் படிப்போர்க்கு உதவுதற்காக’ என்பதால், மெல்ல, ரயில் எஞ்சின் கிளம்பி, கொஞ்சம் கொஞ்சமாக வேகமெடுத்து, பெரும் பயணம் தொடர்வதுபோல்,
மிகச்சிறிய அளவில் (பிரித்தல், கூட்டல் என்று) தொடங்கிப் பின்னர் உள்ள ( அக-81) கதைகள் பிரித்தல் கூட்டல் என்று தனியாக இல்லாமல், ஒரு பக்கம் , இரு பக்கம் என்று அளவு விரிந்து பெரிதாகிச் செல்கிறது
பிரித்தல்
எந்த- உயிரையும்- கொல்லாத- ஒரு சந்நியாசி- ஒரு- ஏரி- கரை- மேலே - போனான்- போகும் -போது- ஒரு- செம்படவன்- அந்த- ஏரியிலே- மீன்- பிடித்தான்- சந்நியாசி- செம்படவனை- பார்த்து- ஐயோ- நீ- எப்போது- கரை- ஏறுவாய்- என்றான்- ஐயா- என்- பறி - நிரம்பினால்-கரை- ஏறுவேன் என்றான்.
கூட்டல்
எந்த உயிரையுங் கொல்லாததொரு சந்நியாசி யோரேரி கரை மேலே போனான்- போகும்போதொரு செம்படவனந்த வேரியிலே மீன் பிடித்தான்- சந்நியாசி செம்படவனைப் பார்த் தையோ நீ யெப்போது கரையேறுவாய் என்றா னையா என் பறி நிரம்பினால் கரையேறுவேனென்றான்..
இக்கதை நான்கே வாக்கியங்களில் பின்னப்பட்டுள்ளதுதான்.
ஆனால்,
’கரையேறும் தத்துவம்’ உட்பொருளாகி
மன ஏரி பரவி நிறைக்கிறதே.
உயிர்வதை அஞ்சும் (உண்மையான) சந்நியாசி, “ஐயோ, இந்த மீன்பிடிக்கும் செம்படவன், நீரில் சர்வ சுதந்திரமாய் நீந்திக் களித்துவரும் மீன்களைப் பிடித்து, அறுத்துச் சமைத்து உண்டு வாழும் உலக வாழ்க்கையிலிருந்து எப்படி (வாழ்க்கையின் உன்னத மறுகரையான) சொர்க்கத்திற்குக் ‘கரையேறுவானோ’? என்று கரிசனத்துடன் கலங்க,
வயிற்றுப்பாட்டிற்கும் வாழ்க்கையோட்டத்திற்கும் மீன் பிடித் தொழில் செய் செம்படவனோ, மிகச் சாதாரணமாக “ ஐயா என் ‘பறி’* நிரம்பினால் உடன் கரையேறி விடுவேனே” என்பதும் ஆழ்ந்த தத்துவக் கடலாய் விரியுந் தகைமை கொண்டதன்றோ?
அவரவர் ‘பறி’ நிறைவதெப்போ?
‘கரையேறுதல்’ சாமான்யர்களுக்கும் இயல்வதெப்போ?
‘கரையேறி’ச்சென்று கொண்டிருக்கும் சந்நியாசியும்-
அமிழாது, அமிழ்ந்து போகும் வாய்ப்புகளும் அகலாது, நீருள் நிற்கும் செம்படவனும்-
நமக்கு நிறையச் சொல்வார்கள்...,
கதைக்கு வெளியிலுங் கருத்தை நிரப்பினால்.
வந்து நிரம்புக.
- இராஜ முத்திருளாண்டி

- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1