புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» 10 மில்லியன் டாலர் மதிப்பிலான சாமி சிலைகள் கடத்தல்: இந்தியாவிடம் ஒப்படைத்த அமெரிக்கா
by ayyasamy ram Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சரக்கொன்றை மலரின் மகிமை! Poll_c10சரக்கொன்றை மலரின் மகிமை! Poll_m10சரக்கொன்றை மலரின் மகிமை! Poll_c10 
4 Posts - 80%
heezulia
சரக்கொன்றை மலரின் மகிமை! Poll_c10சரக்கொன்றை மலரின் மகிமை! Poll_m10சரக்கொன்றை மலரின் மகிமை! Poll_c10 
1 Post - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சரக்கொன்றை மலரின் மகிமை! Poll_c10சரக்கொன்றை மலரின் மகிமை! Poll_m10சரக்கொன்றை மலரின் மகிமை! Poll_c10 
340 Posts - 79%
heezulia
சரக்கொன்றை மலரின் மகிமை! Poll_c10சரக்கொன்றை மலரின் மகிமை! Poll_m10சரக்கொன்றை மலரின் மகிமை! Poll_c10 
47 Posts - 11%
mohamed nizamudeen
சரக்கொன்றை மலரின் மகிமை! Poll_c10சரக்கொன்றை மலரின் மகிமை! Poll_m10சரக்கொன்றை மலரின் மகிமை! Poll_c10 
15 Posts - 3%
Dr.S.Soundarapandian
சரக்கொன்றை மலரின் மகிமை! Poll_c10சரக்கொன்றை மலரின் மகிமை! Poll_m10சரக்கொன்றை மலரின் மகிமை! Poll_c10 
8 Posts - 2%
prajai
சரக்கொன்றை மலரின் மகிமை! Poll_c10சரக்கொன்றை மலரின் மகிமை! Poll_m10சரக்கொன்றை மலரின் மகிமை! Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
சரக்கொன்றை மலரின் மகிமை! Poll_c10சரக்கொன்றை மலரின் மகிமை! Poll_m10சரக்கொன்றை மலரின் மகிமை! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
சரக்கொன்றை மலரின் மகிமை! Poll_c10சரக்கொன்றை மலரின் மகிமை! Poll_m10சரக்கொன்றை மலரின் மகிமை! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
சரக்கொன்றை மலரின் மகிமை! Poll_c10சரக்கொன்றை மலரின் மகிமை! Poll_m10சரக்கொன்றை மலரின் மகிமை! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சரக்கொன்றை மலரின் மகிமை! Poll_c10சரக்கொன்றை மலரின் மகிமை! Poll_m10சரக்கொன்றை மலரின் மகிமை! Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
சரக்கொன்றை மலரின் மகிமை! Poll_c10சரக்கொன்றை மலரின் மகிமை! Poll_m10சரக்கொன்றை மலரின் மகிமை! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சரக்கொன்றை மலரின் மகிமை!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84855
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jun 26, 2022 8:30 am

சரக்கொன்றை மலரின் மகிமை! Vikatan%2F2019-05%2Fccaf1631-5ba4-4a54-bf88-a62c3591704a%2Fsarakkondrai.jpg?auto=format%2Ccompress&w=700&dpr=1
-
கொன்றை மலர் தமிழகத்தின் எல்லா பகுதிகளிலும் காணப்படுகிறது.
இந்துக்கள், கொன்றைப் பூவை சிவனின் பூஜைக்குரியதாகக் கருதுகின்றனர்.
சமய இலக்கியங்கள், சிவபெருமானைக் கொன்றைப் பூவைத் தலையில்
சூடியவராக வர்ணிக்கின்றன.

கொன்றை மலர் பற்றி தமிழ் இலக்கியங்களில் நிறைய சொல்லப்பட்டிருக்கிறது.
தமிழ் புத்தாண்டான சித்திரையை வரவேற்கும் விதமாக, பொன்னிற கொன்றை
மலர்கள் சரம் சரமாக பூத்துக் குலுங்குவதாக கருதுகின்றனர்.

குறிப்பாக, சித்திரை மாதத்தில் மட்டும் இந்த பூ பூக்கும். சிவபெருமானுக்கு
உகந்த மலர் என்பதால், பல கோவில்களில் தலவிருட்சமாக உள்ளது. மேலும்,
கேரளாவில் சித்திரை விசு அன்று நடத்தும் பூஜையில் சரக்கொன்றை மலருக்கு
முக்கியத்துவம் கொடுப்பார்கள். எனவே, இந்த பூவுக்கு சித்திரைப் பூ, சுவர்ண
புஷ்பம் என்ற பெயர்களும் உண்டு.

வெப்ப மண்டலம் மற்றும் குறைந்த வெப்ப மண்டலப் பகுதிகளில்
நன்றாக வளரக் கூடியது. நீர் வடியக்கூடிய நிலத்தில் சிறப்பாக வளரும்.

கோடை வறட்சியையும் தாங்கக் கூடியது. சரக்கொன்றை மரத்தின் பூ,
இலை மற்றும் மரப் பட்டைக்கு மருத்துவக்குணம் உள்ளது.

பல்வேறு நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.
சரக்கொன்றை பூவையும் இளம்கொழுந்தையும் துவையல் செய்து சாப்பிடலாம்,
பூவை கஷாயம் செய்து சாப்பிடலாம். இப்படி சாப்பிட்டு வந்தால் சர்க்கரை வியாதி
சரியாகும். கூடவே வயிற்றுக்கோளாறு, மேகக்கோளாறு போன்றவையும் சரியாகும்.

சரக்கொன்றை காயின் உள்ளே இருக்கும் சதைப்பற்றை,
நாம் சமையலில் சேர்க்கும் புளியைப்போன்று பயன்படுத்தினால்
பித்தம் சரியாகும்.

குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகள் சாப்பிட்டால் மலப்பிரச்னை
சரியாகும்.
இன்னும் பல பலன்கள் இந்த சரக்கொன்றை மலரில் உள்ளது.

- எம்.மரிய பெல்சின்
நன்றி-விகடன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jun 26, 2022 7:50 pm

பூஜைக்குரிய தெய்வீக மலராகவும் 
மருத்துவ குணமிக்க பூவாகவும் உள்ள 
மலர்.

நன்றி ,நல்ல தகவல்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக