புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐ.ஏ.எஸ்.,ஆக 3 விஷயங்கள்அவசியம்! I_vote_lcapஐ.ஏ.எஸ்.,ஆக 3 விஷயங்கள்அவசியம்! I_voting_barஐ.ஏ.எஸ்.,ஆக 3 விஷயங்கள்அவசியம்! I_vote_rcap 
91 Posts - 63%
heezulia
ஐ.ஏ.எஸ்.,ஆக 3 விஷயங்கள்அவசியம்! I_vote_lcapஐ.ஏ.எஸ்.,ஆக 3 விஷயங்கள்அவசியம்! I_voting_barஐ.ஏ.எஸ்.,ஆக 3 விஷயங்கள்அவசியம்! I_vote_rcap 
34 Posts - 24%
வேல்முருகன் காசி
ஐ.ஏ.எஸ்.,ஆக 3 விஷயங்கள்அவசியம்! I_vote_lcapஐ.ஏ.எஸ்.,ஆக 3 விஷயங்கள்அவசியம்! I_voting_barஐ.ஏ.எஸ்.,ஆக 3 விஷயங்கள்அவசியம்! I_vote_rcap 
10 Posts - 7%
mohamed nizamudeen
ஐ.ஏ.எஸ்.,ஆக 3 விஷயங்கள்அவசியம்! I_vote_lcapஐ.ஏ.எஸ்.,ஆக 3 விஷயங்கள்அவசியம்! I_voting_barஐ.ஏ.எஸ்.,ஆக 3 விஷயங்கள்அவசியம்! I_vote_rcap 
6 Posts - 4%
eraeravi
ஐ.ஏ.எஸ்.,ஆக 3 விஷயங்கள்அவசியம்! I_vote_lcapஐ.ஏ.எஸ்.,ஆக 3 விஷயங்கள்அவசியம்! I_voting_barஐ.ஏ.எஸ்.,ஆக 3 விஷயங்கள்அவசியம்! I_vote_rcap 
1 Post - 1%
sureshyeskay
ஐ.ஏ.எஸ்.,ஆக 3 விஷயங்கள்அவசியம்! I_vote_lcapஐ.ஏ.எஸ்.,ஆக 3 விஷயங்கள்அவசியம்! I_voting_barஐ.ஏ.எஸ்.,ஆக 3 விஷயங்கள்அவசியம்! I_vote_rcap 
1 Post - 1%
viyasan
ஐ.ஏ.எஸ்.,ஆக 3 விஷயங்கள்அவசியம்! I_vote_lcapஐ.ஏ.எஸ்.,ஆக 3 விஷயங்கள்அவசியம்! I_voting_barஐ.ஏ.எஸ்.,ஆக 3 விஷயங்கள்அவசியம்! I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐ.ஏ.எஸ்.,ஆக 3 விஷயங்கள்அவசியம்! I_vote_lcapஐ.ஏ.எஸ்.,ஆக 3 விஷயங்கள்அவசியம்! I_voting_barஐ.ஏ.எஸ்.,ஆக 3 விஷயங்கள்அவசியம்! I_vote_rcap 
283 Posts - 45%
heezulia
ஐ.ஏ.எஸ்.,ஆக 3 விஷயங்கள்அவசியம்! I_vote_lcapஐ.ஏ.எஸ்.,ஆக 3 விஷயங்கள்அவசியம்! I_voting_barஐ.ஏ.எஸ்.,ஆக 3 விஷயங்கள்அவசியம்! I_vote_rcap 
231 Posts - 37%
mohamed nizamudeen
ஐ.ஏ.எஸ்.,ஆக 3 விஷயங்கள்அவசியம்! I_vote_lcapஐ.ஏ.எஸ்.,ஆக 3 விஷயங்கள்அவசியம்! I_voting_barஐ.ஏ.எஸ்.,ஆக 3 விஷயங்கள்அவசியம்! I_vote_rcap 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஐ.ஏ.எஸ்.,ஆக 3 விஷயங்கள்அவசியம்! I_vote_lcapஐ.ஏ.எஸ்.,ஆக 3 விஷயங்கள்அவசியம்! I_voting_barஐ.ஏ.எஸ்.,ஆக 3 விஷயங்கள்அவசியம்! I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஐ.ஏ.எஸ்.,ஆக 3 விஷயங்கள்அவசியம்! I_vote_lcapஐ.ஏ.எஸ்.,ஆக 3 விஷயங்கள்அவசியம்! I_voting_barஐ.ஏ.எஸ்.,ஆக 3 விஷயங்கள்அவசியம்! I_vote_rcap 
19 Posts - 3%
prajai
ஐ.ஏ.எஸ்.,ஆக 3 விஷயங்கள்அவசியம்! I_vote_lcapஐ.ஏ.எஸ்.,ஆக 3 விஷயங்கள்அவசியம்! I_voting_barஐ.ஏ.எஸ்.,ஆக 3 விஷயங்கள்அவசியம்! I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
ஐ.ஏ.எஸ்.,ஆக 3 விஷயங்கள்அவசியம்! I_vote_lcapஐ.ஏ.எஸ்.,ஆக 3 விஷயங்கள்அவசியம்! I_voting_barஐ.ஏ.எஸ்.,ஆக 3 விஷயங்கள்அவசியம்! I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஐ.ஏ.எஸ்.,ஆக 3 விஷயங்கள்அவசியம்! I_vote_lcapஐ.ஏ.எஸ்.,ஆக 3 விஷயங்கள்அவசியம்! I_voting_barஐ.ஏ.எஸ்.,ஆக 3 விஷயங்கள்அவசியம்! I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
ஐ.ஏ.எஸ்.,ஆக 3 விஷயங்கள்அவசியம்! I_vote_lcapஐ.ஏ.எஸ்.,ஆக 3 விஷயங்கள்அவசியம்! I_voting_barஐ.ஏ.எஸ்.,ஆக 3 விஷயங்கள்அவசியம்! I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
ஐ.ஏ.எஸ்.,ஆக 3 விஷயங்கள்அவசியம்! I_vote_lcapஐ.ஏ.எஸ்.,ஆக 3 விஷயங்கள்அவசியம்! I_voting_barஐ.ஏ.எஸ்.,ஆக 3 விஷயங்கள்அவசியம்! I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐ.ஏ.எஸ்.,ஆக 3 விஷயங்கள்அவசியம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jun 25, 2022 6:13 am


ஐ.ஏ.எஸ்.,ஆக 3 விஷயங்கள்அவசியம்! Tamil_News_large_3061035
-
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் பிறந்து, தந்தையின் பணி
காரணமாக சென்னைக்கு குடிபெயர்ந்து, இங்குள்ள அரசு பள்ளியில்
படித்து, ஐ.ஏ.எஸ்., அதிகாரியான வெற்றிச்செல்வி:

என் அப்பா, தன் சிறு வயதில் நடந்த ஒரு சம்பவம் பற்றி அடிக்கடி
கூறுவார்... அதாவது, இளமைக் காலத்தில், அவரது ஊரில் ஒரு முறை
வெள்ளம் வந்த போது, அங்கு வந்த அதிகாரிகளில் ஒரு பெண் ஐ.ஏ.எஸ்.,
அதிகாரி, சிறப்பாக செயல்பட்டது குறித்து, பல முறை
பெருமையாகவும், ரசித்தும் கூறியிருக்கிறார்.

அந்தப் பெண் அதிகாரியின் தைரியம், கம்பீரம், வெள்ளப் பாதிப்பை
சரி செய்ய அவர் எடுத்த நடவடிக்கைகளை எல்லாம், 'சூப்பர் உமன்'
கதை போல, அவர் சொல்லச் சொல்ல, நானும் அப்படி ஒரு கலெக்டராக
வேண்டும்.மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம், என்
மனதில் ஆழமாக விழுந்தது; பெற்றோர் ஊக்கப்படுத்த,அந்தப்
பயணத்தை ஆரம்பித்தேன்

யு.பி.எஸ்.சி., தேர்வில், என் இரண்டாவது முயற்சியில், வெற்றி பெற்றேன்.
முதல் முயற்சியில் நேர்காணல் வரை சென்று, ௨௦ மதிப்பெண்ணில் தவற
விட்டேன்; அடுத்த முயற்சியில் இந்திய அளவில், 144 வது, 'ரேங்க்' கிடைத்தது.

தற்போது, ஆந்திர மாநிலத்தில் பள்ளிக்கல்வித் துறையில், மாநில கல்வி
இயக்குனர் பொறுப்பில் உள்ளேன். தவிர, அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்
கல்வியை மேம்படுத்துவதற்கான சிறப்பு அதிகாரியாகவும் நியமித்துஉள்ளனர்.

கல்வியே ஒரு தலைமுறையை மாற்றக்கூடிய மிகப்பெரிய ஆயுதம் என
நம்புகிறேன்.கொரோனா பெருந்தொற்று துவங்கிய காலத்தில் தான், கல்வித்
துறை மாநில இயக்குனராக நியமிக்கப்பட்டேன். அப்போது, எனக்கு இருந்த
பெரிய பொறுப்பு, பாடப் புத்தகங்களை புதிதாக மேம்படுத்துவது.

அத்துடன், இருமொழி பாடப் புத்தகத்தையும் அறிமுகம் செய்ய வேண்டும்.
அதாவது, புத்தகத்தின் ஒரு பக்கத்தில் பாடம் தெலுங்கில் இருக்கும்; அடுத்த
பக்கம் ஆங்கிலத்தில் இருக்கும்.ஒன்று முதல் ஏழாம் வகுப்பு வரை கிட்டத்தட்ட
100 பாடப் புத்தகங்களை புதிய தகவல்களுடன் மேம்படுத்த வேண்டிய சூழல்.

'கோவிட் - 19' தொற்றுக் காலத்தில் இவற்றை செய்வது இரண்டு மடங்கு
சவாலாக இருந்தது.ஐ.ஏ.எஸ்., ஆக மூன்று விஷயங்கள் அவசியம்...
கடின உழைப்பு, முயற்சியில் நேர்மை, அர்ப்பணிப்பு. இதில், சமரசமே
கூடாது.-

-தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக