புதிய பதிவுகள்
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Today at 2:38 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Today at 2:36 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Today at 2:35 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:34 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Today at 2:30 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Today at 2:29 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Today at 2:27 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Today at 2:25 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 5:51 am

» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 5:49 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 5:48 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 5:46 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 5:45 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 5:44 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 5:43 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 5:42 am

» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 3:32 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:53 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 12:36 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 12:34 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 12:31 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 12:29 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 12:14 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 12:11 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 12:09 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 12:08 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:35 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:27 am

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 9:04 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:20 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:05 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:02 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 6:19 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 6:03 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 5:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 3:33 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 3:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 2:32 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 1:47 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 1:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 1:36 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 12:04 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 12:01 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 4:35 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 4:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வருண் காந்தி கேட்டுள்ள அறிவுபூர்வ கேள்வி ! Poll_c10வருண் காந்தி கேட்டுள்ள அறிவுபூர்வ கேள்வி ! Poll_m10வருண் காந்தி கேட்டுள்ள அறிவுபூர்வ கேள்வி ! Poll_c10 
111 Posts - 71%
heezulia
வருண் காந்தி கேட்டுள்ள அறிவுபூர்வ கேள்வி ! Poll_c10வருண் காந்தி கேட்டுள்ள அறிவுபூர்வ கேள்வி ! Poll_m10வருண் காந்தி கேட்டுள்ள அறிவுபூர்வ கேள்வி ! Poll_c10 
27 Posts - 17%
mohamed nizamudeen
வருண் காந்தி கேட்டுள்ள அறிவுபூர்வ கேள்வி ! Poll_c10வருண் காந்தி கேட்டுள்ள அறிவுபூர்வ கேள்வி ! Poll_m10வருண் காந்தி கேட்டுள்ள அறிவுபூர்வ கேள்வி ! Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
வருண் காந்தி கேட்டுள்ள அறிவுபூர்வ கேள்வி ! Poll_c10வருண் காந்தி கேட்டுள்ள அறிவுபூர்வ கேள்வி ! Poll_m10வருண் காந்தி கேட்டுள்ள அறிவுபூர்வ கேள்வி ! Poll_c10 
3 Posts - 2%
prajai
வருண் காந்தி கேட்டுள்ள அறிவுபூர்வ கேள்வி ! Poll_c10வருண் காந்தி கேட்டுள்ள அறிவுபூர்வ கேள்வி ! Poll_m10வருண் காந்தி கேட்டுள்ள அறிவுபூர்வ கேள்வி ! Poll_c10 
3 Posts - 2%
Barushree
வருண் காந்தி கேட்டுள்ள அறிவுபூர்வ கேள்வி ! Poll_c10வருண் காந்தி கேட்டுள்ள அறிவுபூர்வ கேள்வி ! Poll_m10வருண் காந்தி கேட்டுள்ள அறிவுபூர்வ கேள்வி ! Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
வருண் காந்தி கேட்டுள்ள அறிவுபூர்வ கேள்வி ! Poll_c10வருண் காந்தி கேட்டுள்ள அறிவுபூர்வ கேள்வி ! Poll_m10வருண் காந்தி கேட்டுள்ள அறிவுபூர்வ கேள்வி ! Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வருண் காந்தி கேட்டுள்ள அறிவுபூர்வ கேள்வி ! Poll_c10வருண் காந்தி கேட்டுள்ள அறிவுபூர்வ கேள்வி ! Poll_m10வருண் காந்தி கேட்டுள்ள அறிவுபூர்வ கேள்வி ! Poll_c10 
1 Post - 1%
sram_1977
வருண் காந்தி கேட்டுள்ள அறிவுபூர்வ கேள்வி ! Poll_c10வருண் காந்தி கேட்டுள்ள அறிவுபூர்வ கேள்வி ! Poll_m10வருண் காந்தி கேட்டுள்ள அறிவுபூர்வ கேள்வி ! Poll_c10 
1 Post - 1%
nahoor
வருண் காந்தி கேட்டுள்ள அறிவுபூர்வ கேள்வி ! Poll_c10வருண் காந்தி கேட்டுள்ள அறிவுபூர்வ கேள்வி ! Poll_m10வருண் காந்தி கேட்டுள்ள அறிவுபூர்வ கேள்வி ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வருண் காந்தி கேட்டுள்ள அறிவுபூர்வ கேள்வி ! Poll_c10வருண் காந்தி கேட்டுள்ள அறிவுபூர்வ கேள்வி ! Poll_m10வருண் காந்தி கேட்டுள்ள அறிவுபூர்வ கேள்வி ! Poll_c10 
165 Posts - 76%
heezulia
வருண் காந்தி கேட்டுள்ள அறிவுபூர்வ கேள்வி ! Poll_c10வருண் காந்தி கேட்டுள்ள அறிவுபூர்வ கேள்வி ! Poll_m10வருண் காந்தி கேட்டுள்ள அறிவுபூர்வ கேள்வி ! Poll_c10 
27 Posts - 12%
mohamed nizamudeen
வருண் காந்தி கேட்டுள்ள அறிவுபூர்வ கேள்வி ! Poll_c10வருண் காந்தி கேட்டுள்ள அறிவுபூர்வ கேள்வி ! Poll_m10வருண் காந்தி கேட்டுள்ள அறிவுபூர்வ கேள்வி ! Poll_c10 
9 Posts - 4%
prajai
வருண் காந்தி கேட்டுள்ள அறிவுபூர்வ கேள்வி ! Poll_c10வருண் காந்தி கேட்டுள்ள அறிவுபூர்வ கேள்வி ! Poll_m10வருண் காந்தி கேட்டுள்ள அறிவுபூர்வ கேள்வி ! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
வருண் காந்தி கேட்டுள்ள அறிவுபூர்வ கேள்வி ! Poll_c10வருண் காந்தி கேட்டுள்ள அறிவுபூர்வ கேள்வி ! Poll_m10வருண் காந்தி கேட்டுள்ள அறிவுபூர்வ கேள்வி ! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
வருண் காந்தி கேட்டுள்ள அறிவுபூர்வ கேள்வி ! Poll_c10வருண் காந்தி கேட்டுள்ள அறிவுபூர்வ கேள்வி ! Poll_m10வருண் காந்தி கேட்டுள்ள அறிவுபூர்வ கேள்வி ! Poll_c10 
3 Posts - 1%
kavithasankar

1 Post - 0%
Karthikakulanthaivel
வருண் காந்தி கேட்டுள்ள அறிவுபூர்வ கேள்வி ! Poll_c10வருண் காந்தி கேட்டுள்ள அறிவுபூர்வ கேள்வி ! Poll_m10வருண் காந்தி கேட்டுள்ள அறிவுபூர்வ கேள்வி ! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வருண் காந்தி கேட்டுள்ள அறிவுபூர்வ கேள்வி !

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jun 24, 2022 1:58 pm

டெல்லி: அக்னி வீரர்களுக்கு ஓய்வூதியம் பெற தகுதியில்லை என்றால், மக்கள் பிரதிநிதிகளுக்கு மட்டும் எதற்கு ஓய்வூதியம் என்று பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் வருண் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்திய ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவற்றில் 'அக்னிபாத்' என்ற திட்டத்தின் கீழ் 17.5 முதல் 21 வயது வரை உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க மத்திய அரசு தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஜூன் 14ல் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவிப்பு வெளியிட்டார். இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் ராணுவ வீரர்களுக்கு 4 ஆண்டுகள் மட்டுமே பணியில் இருக்க வாய்ப்பளிக்கப்படும். 4 ஆண்டு பணியை முடித்து வெளியில் செல்பவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படாது

வருண் காந்தி கேட்டுள்ள அறிவுபூர்வ கேள்வி ! Screenshot-121-1656075180

இளைஞர்கள் போராட்டம் இதனால் அக்னிபாத் திட்டத்திற்கு இளைஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தத் திட்டம் நீண்டநாள் ராணுவ சேவையாற்ற விரும்பும் இந்திய இளைஞர்களின் விருப்பத்துக்கு மாறாக உள்ளது. மேலும் ஒப்பந்த பணியாக ராணுவ சேவை மாற்றப்படுவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதையடுத்து பீகார், உத்தரப் பிரதேசம், தெலங்கானா உட்பட 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. அதேபோல் அக்னிபாத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ரயில்களுக்கு தீ வைப்பு சம்பவங்கள் நடந்தன.

தொடர்ச்சி ----2---

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jun 24, 2022 1:59 pm

====2=====

அக்னிபாது கைவிடப்படாது தொடர்ந்து ராணுவ விவகாரங்கள் துறை கூடுதல் செயலாளர் லெப்டினன்ட் ஜெனரல் அனில் பூரி, ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் அனைத்து சலுகைகளும் அக்னிவீரர்களுக்கும் வழங்கப்படும். ஒருபோதும் அக்னிபாத் திட்டம் திரும்பப் பெறப்பட மாட்டாது. இந்திய ராணுவத்தை இளமையாக்கும் நோக்கில் நீண்ட காலம் திட்டமிடப்பட்டு கொண்டு வரப்பட்டது அக்னிபாத் திட்டம் என்று தெரிவித்தார்.

எதிர்க்கட்சிகள் கண்டனம் இதனிடையே அக்னிபாத் திட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று பல்வேறு மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. முக்கியமாக காங்கிரஸ் கட்சி டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டது. அப்போது காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள், பாஜகவின் அக்னிபாத் திட்டத்தை ஆக்ரோஷமாக விமர்சித்தனர். இது இந்திய ராணுவத்தை பலவீனப்படுத்தும் நடவடிக்கை என்று குற்றம்சாட்டப்பட்டது.

வருண் காந்தி ட்வீட் இந்த நிலையில், பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் வருண்காந்தியின் ட்வீட் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அக்னிபாத் திட்டம் குறித்து அவர், 4 ஆண்டுகாலம் இந்திய ராணுவப் பணியில் இருக்கும் அக்னி வீரர்கள் ஓய்வூதியம் பெற உரிமை இல்லை என்றால், மக்கள் பிரதிநிதிகளுக்கு மட்டும் எதற்கு ஓய்வூதியம். இந்த நாட்டைக் காப்பவர்கள் ஓய்வூதியம் பெறத் தகுதியற்றவர்கள் என்றால், நானும் எனது ஓய்வூதியத்தை விட்டுக் கொடுக்க தயார் என்று தெரிவித்துள்ளார். மேலும், எம்எல்ஏ-க்கள், எம்.பி-க்கள் தங்களது ஓய்வூதியத்தை விட்டுக் கொடுத்தால், அக்னி வீரர்கள் அதனைப் பெறுவதை உறுதிப்படுத்த முடியுமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

=============

நன்றி ஒன் இந்தியா

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக