புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Today at 1:16 pm
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Today at 12:50 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 12:29 pm
» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Today at 9:43 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm
» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am
» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am
» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am
» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am
» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am
» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am
» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
sram_1977 | ||||
Shivanya | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Dr.S.Soundarapandian | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தானங்களின் பலன்கள் !
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பாவத்தை நீக்கி புண்ணியத்தை சேர்க்கும் தானங்களின் பலன்கள்
அன்னதானம்,
ஆடை தானம், தானம், நெய் தானம்
தனது சந்ததியினருக்கு சொத்து சேர்த்து வைப்பதை விட புண்ணியம் சேர்த்து வைப்பது மிகவும் அவசியமாகும். எதையும் எதிர்பாராமல் பிறருக்கு நாம் செய்யும் தானம் நமக்கு மிகப்பெரிய புண்ணியத்தை தேடித் தரும்.
தான,தர்மம் செய்வதின் மூலம் அத்தகைய புண்ணியத்தை பெற முடியும். தானங்களில் பல வகைகள் உண்டு, அதில் எந்த தானத்திற்கு என்ன பலன் என்று பார்க்கலாம் வாருங்கள்.
#அன்னதானம்
அன்னதானம் செய்தால் பூர்வ ஜென்ம கர்மவினைகள் தீரும் . பித்ருக்களின் ஆசிர்வாதம் கிடைக்கும்.தானங்களில் சிறப்பு வாய்ந்தது அன்னதனமாகும். ஒருவரின் பசியை போக்குவதற்கு நிகரான தானம் வேறு ஒன்றும் இருக்க முடியாது. போதும் என்று சொல்லக்கூடிய ஒரே பொருள் உணவு மட்டும் தான்.
ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்.
என்கிறார் திருவள்ளுவர்.
அதாவது பசியை பொறுத்துக்கொண்டு தவம் செய்பவர்களின் ஆற்றலை விட அப்பசியை போக்குபவர்களின் ஆற்றல் மிகப்பெரிது என்கிறார் வள்ளுவர்.
#ஆடை_தானம்
ஆடை தானம் செய்வதால் நீண்ட ஆயுள் விருத்தி ஏற்படும். நோய் நொடி இன்றி வாழலாம். குழந்தைகள் சிறு வயதில் இறந்து விடுவது தடுக்கப்படும். ஆடை தானம் அவரவர் ஜென்ம நட்சத்திர நாளில் ஆடை தானம் செய்வது மிகவும் விசேஷமாகும்.அதிலும் வியாழக்கிழமை அன்று ஆடை தானம் செய்வது மிகவும் சிறந்ததாகும்.குடும்ப விருத்தியும் ஏற்படும். உடல் வலிமையும் உண்டாகும். உயிரை காட்டிலும் பெரிதாக கருதப்படும் ஆடை தானம் செய்வதால் பூர்வ ஜென்ம பாவங்கள் நீங்கி புண்ணியம் சேரும்.
#காலணி_தானம்
காலணி தானம் செய்தால் முன்னோர்களின் சாபத்திலிருந்து விமோச்சனம் கிடைக்கும்.புனித யாத்திரை செய்த பலன் கிடைக்கும்.
காலணி வாங்குவதற்கு கூட கஷ்டப்படும் ஏழை எளியோர்க்கு இதை வாங்கி தருவதால் சிறந்த பலன் கிடைக்கும்.
தொடரும்.....

#மாங்கல்யசரடுதானம்
மாங்கல்ய சரடு தானம் செய்தால் மாங்கல்ய பலம் அதிகரிக்கும். கோவில்கள்,பொது இடங்கள்,சுப காரியங்கள் நடக்கும் இடங்கள் போன்ற இடங்களில் சுமங்கலி பெண்களுக்கு மாங்கல்ய சரடு தானமாக கொடுப்பதின் மூலம் கொடுப்பவர்க்கும் மாங்கல்ய பலம் கூடும், வாங்குபவருக்கும் மாங்கல்ய பலம் உண்டாகும்.
மாங்கல்ய சரடு கொடுக்கும் போது அதனுடன் வளையல், முகம் பார்க்கும் கண்ணாடி, மஞ்சள்,குங்குமம் இவற்றையும் சேர்த்து கொடுப்பது விசேஷ பலன்களை கொடுக்கும்.
#பொன்மாங்கல்யம்தானம்
மாங்கல்ய தோஷம் உள்ளவர்கள் ஏழை எளியோரின் திருமணதிற்கு பொன்னால் ஆன மாங்கல்யத்தை தானமாக கொடுக்கலாம். இதனால் மாங்கல்ய தோஷம் நீங்கி விரைவில் திருமணம் கைகூடும்.
திருமணம் ஆனவர்களுக்கு மாங்கல்ய தோஷம் இருந்தால் கோவில் உண்டியலில் அவர்களின் மாங்கல்யத்தை தானமாக செலுத்தி விடலாம்.இதன் மூலமும் மாங்கல்ய தோஷம் நிவர்த்தி ஆகும்.
#குடை_தானம்
குடை தானம் செய்தால் தவறான வழியில் சேர்த்த செல்வத்தினால் ஏற்பட்ட பாவம் விலகும் . குழந்தைகளுக்கு சிறப்பான எதிர்காலம் உண்டாகும்.
நம் இல்லத்திற்கு வந்து நமக்காக பணியாற்றும் வேலையாட்களுக்கு குடை தானம் செய்யலாம்.
#பாய்_தானம்
பாய் தானம் செய்வதால் பெரியவர்களை புறக்கணித்ததால்வந்த சாபங்கள் தீரும். கடும் நோய்களுக்கு நிவாரணம் கிட்டும் . அமைதியான மரணம் ஏற்படும்.
கோரைப் புற்களால் வேய்ந்த பாயை வாங்கித் தருவது விசேஷம். முதியோர் இல்லங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள் ஆகியவற்றில் இதை செய்யலாம்.
தொடரும்....

கோ_தானம்
கோ தானம் செய்தால் இல்லத்தில் உள்ள அனைத்து தோஷங்களும் விலகி சுபிட்சம் ஏற்படும். பல ஆயிரம் வேத மந்திரங்கள் சொல்லி பூஜை செய்த பலன் கிடைக்கும்.
பசுவுடன் கன்றையும் சேர்த்து தானம் செய்வது சிறந்ததாகும். லக்ஷ்மி கடாட்சம் உண்டாகும்.
#நெய்_தானம்
உடலில் தீராத நோய்கள் மற்றும் ஜாதகத்தில் பாவ திசை நடப்பவர்கள் சுத்தமான நெய்யை தானம் செய்யலாம். இதன் மூலம் அவர்களின் ஜாதக கிரகங்கள் சாந்தம் அடையும்.
#தேன்_தானம்
கடவுளின் அபிஷேகத்திற்காக தேனை தானமாக அளிப்பதன் மூலம் புத்திர பாக்கியம் உண்டாகும்.
#தீப_தானம்
கோவில்களில் உள்ள தீபத்திற்கு எண்ணெயை தானமாக அளிப்பது, பிறர் வீட்டில் விளக்கெரிய உதவுவது போன்ற நற் செயல்களை செய்வதன் மூலம் கண் பார்வை சிறப்பாக
இருக்கும்.
அதோடு நம் பித்ருக்கள்
பாவம் செய்து அவர்களை இருள் சூழ்ந்திருந்தால் அந்த இருள் அவர்களை விட்டு விலகும். இதன் மூலம் பித்ருக்களின் ஆசி நமக்கு கிடைக்கும்.
#பழங்கள்_தானம்
நோயுற்ற ஏழை எளியோருக்கு பழங்களை தானமாக அளிப்பதன் மூலம் நம் புத்தி தெளிவடையும்.
நன்றி வாட்ஸப்

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
நல்ல தகவல்கள். நன்றி.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நன்றி ஐயா, நன்றி அண்ணா
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1