புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 11:46 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:16 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:02 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:02 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 7:56 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 6:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:51 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:29 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:49 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 3:29 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:03 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 2:51 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:21 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:38 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 10:37 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:55 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:02 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 3:56 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 2:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:24 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 9:57 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 6:29 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 4:50 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 2:29 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:36 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:20 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:24 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 2:33 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:09 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:08 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:07 am
by mohamed nizamudeen Today at 11:46 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:16 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:02 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:02 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 7:56 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 6:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:51 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:29 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:49 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 3:29 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:03 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 2:51 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:21 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:38 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 10:37 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:55 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:02 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 3:56 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 2:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:24 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 9:57 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 6:29 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 4:50 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 2:29 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:36 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:20 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:24 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 2:33 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:09 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:08 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:07 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
prajai | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாலியல் தொழிலாளர்களை கைது செய்யவோ, துன்புறுத்தவோ கூடாது
Page 1 of 1 •
விபச்சார விடுதிகளுக்கு சோதனைக்குச் செல்லும் காவல் துறையினர்,
பாலியல் தொழிலாளர்களை கைது செய்யவோ, துன்புறுத்தவோ கூடாது
- சென்னை உயர்நீதிமன்றம்
சொந்த விருப்பத்தின் அடிப்படையில் பாலியல் செயலில் ஈடுபடும்
வயது வந்த தனிப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை தவிர்க்க
வேண்டும் என்று காவல் துறையினருக்கு சென்னை உயர் நீதிமன்றம்
அறிவுறுத்தி உள்ளது.
சென்னை சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் உள்ள மசாஜ் சென்டர் ஒன்றில்
பாலியல் தொழில் நடப்பதாக வந்த புகாரின் அடிப்படையில் காவல்
துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த மசாஜ் சென்டரின்
உரிமையாளர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு எதிராக
வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட உதயகுமார் என்பவர் தனக்கு எதிரான
வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்
செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி என். சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது,
உதயகுமார் தரப்பில், பாலியல் தொழிலாளிகள் விருப்பப்பட்டு தொழிலில்
ஈடுபடும்போது, அது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் குற்றம் ஆகாது
என்றும், பாலியல் தொழிலுக்கான விடுதி நடத்துவது தான் சட்டவிரோதம்
என்று வாதிடப்பட்டது.
எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் வழக்கு தொடரப்பட்டு உள்ளதாகவும்,
முதல் தகவல் அறிக்கையில் அவர் பெயர் இடம்பெறவில்லை என்பதால்,
வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனவும் வாதிடப்பட்டது.
அரசு தரப்பில் மசாஜ் பார்லர் என்ற பெயரில் பாலியல் தொழில் நடத்தப்பட்டு
வந்ததாகவும், அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும்
தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, முதல் தகவல்
அறிக்கையில் மனுதாரர் பெயர் இடம்பெறாத நிலையில், அதன் பிறகு தாக்கல்
செய்யப்பட்ட அறிக்கையில் அவர் பெயர் சேர்க்கப்பட்டு இருந்தாலும்கூட,
அவரது செயல்பாடுகள் குற்றம் விளைவித்ததாக கூறுவதற்கு எந்த ஆதாரமும்
இல்லை என கூறி, அவர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.
மேலும், நீதிபதி தன்னுடைய தீர்ப்பில், உச்சநீதிமன்ற உத்தரவின்படி, விபச்சார
விடுதிகளுக்கு சோதனைக்குச் செல்லும் காவல் துறையினர், பாலியல்
தொழிலாளர்களை கைது செய்யவோ, துன்புறுத்தவோ கூடாது என்றும்,
விடுதிகளை நடத்துவதுதான் சட்டவிரோதம் என்றும் கூறியிருப்பதை
சுட்டிக்காட்டி, வயது வந்த ஒரு ஆணோ, பெண்ணோ சொந்த விருப்பத்தின்
அடிப்படையில் பாலியல் செயலில் ஈடுபட்டால், அந்த தனிப்பட்ட நபர்கள் மீது
நடவடிக்கை எடுப்பதை காவல்துறையினர் தவிர்க்க வேண்டும் என்றும்
அறிவுறுத்தி உள்ளார்.
நியூஸ் 18
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
ஒன்றுமே புரியலே இந்த உலகத்திலே.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Similar topics
» டாஸ்மாக் தொழிலாளர்களை அச்சுறுத்தக் கூடாது: தொழில் சங்கங்கள் கோரிக்கை
» பாலியல் தொழிலுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கூடாது: மகளிர் அமைப்புகள் கடும் எதிர்ப்பு
» நம் வீட்டிலிருந்தும் பாலியல் வன்முறையாளர் ஒருவர் எதிர்காலத்தில் உருவாகிவிடக் கூடாது-வீட்டிலிருந்துதான் ஆரம்பிக்க வேண்டும்
» பாலியல் பலாத்காரம் 70 வயது முதியவர் கைது
» இரு சிறுவர்களுடன் பாலியல் வல்லுறவு : ஆசிரியை கைது
» பாலியல் தொழிலுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கூடாது: மகளிர் அமைப்புகள் கடும் எதிர்ப்பு
» நம் வீட்டிலிருந்தும் பாலியல் வன்முறையாளர் ஒருவர் எதிர்காலத்தில் உருவாகிவிடக் கூடாது-வீட்டிலிருந்துதான் ஆரம்பிக்க வேண்டும்
» பாலியல் பலாத்காரம் 70 வயது முதியவர் கைது
» இரு சிறுவர்களுடன் பாலியல் வல்லுறவு : ஆசிரியை கைது
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|