புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடற்படை அதிகாரியான படுகர் இன மீரா Poll_c10கடற்படை அதிகாரியான படுகர் இன மீரா Poll_m10கடற்படை அதிகாரியான படுகர் இன மீரா Poll_c10 
7 Posts - 64%
heezulia
கடற்படை அதிகாரியான படுகர் இன மீரா Poll_c10கடற்படை அதிகாரியான படுகர் இன மீரா Poll_m10கடற்படை அதிகாரியான படுகர் இன மீரா Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
கடற்படை அதிகாரியான படுகர் இன மீரா Poll_c10கடற்படை அதிகாரியான படுகர் இன மீரா Poll_m10கடற்படை அதிகாரியான படுகர் இன மீரா Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கடற்படை அதிகாரியான படுகர் இன மீரா Poll_c10கடற்படை அதிகாரியான படுகர் இன மீரா Poll_m10கடற்படை அதிகாரியான படுகர் இன மீரா Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
கடற்படை அதிகாரியான படுகர் இன மீரா Poll_c10கடற்படை அதிகாரியான படுகர் இன மீரா Poll_m10கடற்படை அதிகாரியான படுகர் இன மீரா Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
கடற்படை அதிகாரியான படுகர் இன மீரா Poll_c10கடற்படை அதிகாரியான படுகர் இன மீரா Poll_m10கடற்படை அதிகாரியான படுகர் இன மீரா Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
கடற்படை அதிகாரியான படுகர் இன மீரா Poll_c10கடற்படை அதிகாரியான படுகர் இன மீரா Poll_m10கடற்படை அதிகாரியான படுகர் இன மீரா Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
கடற்படை அதிகாரியான படுகர் இன மீரா Poll_c10கடற்படை அதிகாரியான படுகர் இன மீரா Poll_m10கடற்படை அதிகாரியான படுகர் இன மீரா Poll_c10 
8 Posts - 2%
prajai
கடற்படை அதிகாரியான படுகர் இன மீரா Poll_c10கடற்படை அதிகாரியான படுகர் இன மீரா Poll_m10கடற்படை அதிகாரியான படுகர் இன மீரா Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கடற்படை அதிகாரியான படுகர் இன மீரா Poll_c10கடற்படை அதிகாரியான படுகர் இன மீரா Poll_m10கடற்படை அதிகாரியான படுகர் இன மீரா Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கடற்படை அதிகாரியான படுகர் இன மீரா Poll_c10கடற்படை அதிகாரியான படுகர் இன மீரா Poll_m10கடற்படை அதிகாரியான படுகர் இன மீரா Poll_c10 
4 Posts - 1%
mruthun
கடற்படை அதிகாரியான படுகர் இன மீரா Poll_c10கடற்படை அதிகாரியான படுகர் இன மீரா Poll_m10கடற்படை அதிகாரியான படுகர் இன மீரா Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
கடற்படை அதிகாரியான படுகர் இன மீரா Poll_c10கடற்படை அதிகாரியான படுகர் இன மீரா Poll_m10கடற்படை அதிகாரியான படுகர் இன மீரா Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடற்படை அதிகாரியான படுகர் இன மீரா


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83976
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jun 19, 2022 6:26 am

கடற்படை அதிகாரியான படுகர் இன மீரா Gallerye_133348852_3056442
-
ஒரு பெண் கடற்படை அதிகாரியாவது பெரிதல்ல அது புதிதுமல்ல
ஆனால் படுகர் இனத்தை சேர்ந்த ஒரு பெண் இந்த பொறுப்பிற்கு
வருவதுதான் புதிது பெரிது.

காரணம் இவர்கள் தங்களை தற்காத்துக் கொள்ளவும்
நிலைநிறுத்திக் கொள்ளவும் ரொம்பவே சிரமப்பட்டுள்ளனர்.

திப்புசுல்தான் படையினரிடம் இருந்து தப்பிக்க மைசூரில் இருந்து
வெளியேறி காடுகள் வழியாகவே நடந்துவந்து நீலகிரி மலைப்
பகுதியில் தஞ்சம் அடைந்தவர்கள்.

படுகர்,பாடகர்,கெளடர் என்றழைக்கப்படும் இவர்கள் நீலகிரியில்
உள்ள தோடர்கள்,காடர்கள்,இருளர்கள் போல பழங்குடியினர்
பட்டியலில் இடம் பெற்றவர்கள் இல்லை ஆனாலும் தங்களுக்கு
என்று தனித்தெய்வம், தனிவழிபாடு, வரிவடிவம் இல்லாத மொழி
என்று தனித்தன்மையுடன் வாழ்ந்து வருகின்றனர்.

கடுமையான உழைத்தனர் கல்உடைத்தனர் சாலை போடும்
வேலையில் ஈடுபட்டனர் தேயிலை தோட்ட தொழிலாளர்களாக
பனியிலும் வெயிலிலும் வாடினர்

அந்த உழைப்பு காரணமாக இன்று சிலர் தேயிலை தோட்ட
முதலாளிகளாகியுள்ளனர்,சமவெளிப்பகுதியில் உள்ளவர்கள்
போலவே கலாச்சார மாற்றத்தை மேற்கொண்டுள்ளனர்.

ஆனாலும் கல்விதான் நம்மை மேம்படுத்தும் மற்றவர்களிடம்
அடையாளப்படுத்தும் என்பதில் உறுதியாக நம்பினர்.,ஆகவே நீண்ட
துாரத்தில் உள்ள பள்ளிகளுக்கு சிரமம் பாராமல் தங்களது
பிள்ளைகளை அனுப்பி படிக்கவைத்தனர்.

அவர்கள் பட்ட சிரமம் வீணாகவில்லை இப்போது அவர்கள் இனத்தில்
நிறைய மருத்துவர்,பொறியாளர்கள் உள்ளனர்.இப்போது முதன்
முறையாக கடற்படை பெண் அதகாரியாக மீரா தேர்வு
செய்யப்பட்டுள்ளார்.

பொறியியல் படித்து முடித்து எல்லோரையும் போல ஐடியில் வேலை
பார்த்து காலத்தை ஒட்டப்போகிறோமா? அல்லது நாட்டிற்கு சேவை
செய்யும் துறையை தேர்ந்து எடுப்போமோ? என்ற நிலையில்
நாட்டுக்சேவை செய்வதே மேல் என்று முடிவு செய்து கடற்படைக்கு
விண்ணப்பித்தார்.

பல்வேறு கடுமையான சோதனை மற்றும் பயிற்சிகளுக்கு பிறகு
இப்போது கொச்சியில் உள்ள விக்ரந்த் போர்க்கப்பலின் அதிகாரியாக
நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

என்னைத் தொடர்ந்து இன்னும் பல பெண்கள் இது போன்ற
தேசவைக்கு வரவேண்டும் அதுதான் என்விருப்பம் என்று கம்பீரம்
கலந்த புன்னகையுடன் கூறிமுடித்தார் கடற்படை அதிகாரி மீரா.

-எல்.முருகராஜ்.
நன்றி: தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக