புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 13:47

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 13:31

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 8:41

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 8:37

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 0:57

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 19:23

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 18:06

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 14:46

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 14:09

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 10:24

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 0:36

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 22:38

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:05

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:11

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
777 சார்லி – திரைப்பட விமர்சனம் Poll_c10777 சார்லி – திரைப்பட விமர்சனம் Poll_m10777 சார்லி – திரைப்பட விமர்சனம் Poll_c10 
5 Posts - 71%
ஆனந்திபழனியப்பன்
777 சார்லி – திரைப்பட விமர்சனம் Poll_c10777 சார்லி – திரைப்பட விமர்சனம் Poll_m10777 சார்லி – திரைப்பட விமர்சனம் Poll_c10 
1 Post - 14%
heezulia
777 சார்லி – திரைப்பட விமர்சனம் Poll_c10777 சார்லி – திரைப்பட விமர்சனம் Poll_m10777 சார்லி – திரைப்பட விமர்சனம் Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
777 சார்லி – திரைப்பட விமர்சனம் Poll_c10777 சார்லி – திரைப்பட விமர்சனம் Poll_m10777 சார்லி – திரைப்பட விமர்சனம் Poll_c10 
341 Posts - 79%
heezulia
777 சார்லி – திரைப்பட விமர்சனம் Poll_c10777 சார்லி – திரைப்பட விமர்சனம் Poll_m10777 சார்லி – திரைப்பட விமர்சனம் Poll_c10 
47 Posts - 11%
mohamed nizamudeen
777 சார்லி – திரைப்பட விமர்சனம் Poll_c10777 சார்லி – திரைப்பட விமர்சனம் Poll_m10777 சார்லி – திரைப்பட விமர்சனம் Poll_c10 
15 Posts - 3%
Dr.S.Soundarapandian
777 சார்லி – திரைப்பட விமர்சனம் Poll_c10777 சார்லி – திரைப்பட விமர்சனம் Poll_m10777 சார்லி – திரைப்பட விமர்சனம் Poll_c10 
8 Posts - 2%
prajai
777 சார்லி – திரைப்பட விமர்சனம் Poll_c10777 சார்லி – திரைப்பட விமர்சனம் Poll_m10777 சார்லி – திரைப்பட விமர்சனம் Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
777 சார்லி – திரைப்பட விமர்சனம் Poll_c10777 சார்லி – திரைப்பட விமர்சனம் Poll_m10777 சார்லி – திரைப்பட விமர்சனம் Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
777 சார்லி – திரைப்பட விமர்சனம் Poll_c10777 சார்லி – திரைப்பட விமர்சனம் Poll_m10777 சார்லி – திரைப்பட விமர்சனம் Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
777 சார்லி – திரைப்பட விமர்சனம் Poll_c10777 சார்லி – திரைப்பட விமர்சனம் Poll_m10777 சார்லி – திரைப்பட விமர்சனம் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
777 சார்லி – திரைப்பட விமர்சனம் Poll_c10777 சார்லி – திரைப்பட விமர்சனம் Poll_m10777 சார்லி – திரைப்பட விமர்சனம் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
777 சார்லி – திரைப்பட விமர்சனம் Poll_c10777 சார்லி – திரைப்பட விமர்சனம் Poll_m10777 சார்லி – திரைப்பட விமர்சனம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

777 சார்லி – திரைப்பட விமர்சனம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84856
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri 10 Jun 2022 - 19:31

777 சார்லி – திரைப்பட விமர்சனம் 777-charlie
-
இந்த உலகம் மாந்தர்களுக்கானது மட்டுமன்று
உயிர்களுக்கானது என்கிற உலகப்புகழ்பெற்ற சுற்றுச்சூழல்
சொல்லாடல் உண்டு.

அந்தச் சொற்களுக்கு உயிர்கொடுக்கும் படமாக
அமைந்திருக்கிறது 777 சார்லி.

படத்தில் 777 சார்லி என்கிற பெயரில் நடித்திருக்கும் நாய்,
பார்ப்போர் உள்ளங்களைக் கொள்ளை கொள்வது உறுதி.
நவரசங்களையும் அந்நாய் வெளிப்படுத்தியிருக்கிறது
என்றால் நம்புவது சிரமமாக இருக்கும்,
திரையரங்குக்குச் சென்று பாருங்கள். நீங்களே உணர்வீர்கள்.

படத்தின் தொடக்கத்திலிருந்து இறுதிவரை நாய் இல்லாத
காட்சிகளே இல்லை. அதுவும் பல்வேறு சேட்டைகள் செய்து
நம்மைச் சோர்வில்லாமல் பார்க்கவைக்கிறது.

நாயகனாக நடித்திருக்கும் ரக்‌ஷித்ஷெட்டிக்கு
இரண்டாமிடம்தான். முரடனுக்குக் காதல் வந்தால்? என்கிற
கதைகளை ஏராளமாகப் பார்த்துவிட்டோம், இந்தப்படத்தில்
முரடனுக்கு இன்னொரு உயிர்மீது காதல் வந்தால்?
என்னவெல்லாம் நடக்கும்? என்பதை அழகாகப் படம்
பிடித்திருக்கிறார்கள்.

சார்லியிடம் மாட்டிக்கொண்டு ரக்‌ஷித் அனுபவிக்கும்
கொடுமைகள் அதன்பின் அனுபவிக்கும் பேரானந்தம்
அதற்குப்பின் வரும் பெரும்சோகம் ஆகிய எல்லா
உணர்வுகளையும் சரியாக வெளிப்படுத்தியிருக்கிறார்
ரக்‌ஷித்.

சில காட்சிகளில் வரும் நாயகி சங்கீதாசிருங்கேரிக்கு
அழகான கதாபாத்திரம். பொருத்தமாக நடித்து அழகுக்கு
அழகு சேர்த்திருக்கிறார்.

சில காட்சிகளில் வருகிற பாபிசிம்ஹா சிறப்பு. வசன
உச்சரிப்புகள், உடல்மொழி ஆகியனவற்றில் இளவயது
ரஜினிகாந்த்தை நினைவுபடுத்துகிறார்.

அரவிந்த் எஸ்.காஷ்யப் ஒளிப்பதிவில் மனித உணர்வுகளைக்
காட்டியது மட்டுமின்றி தெற்கிலிருந்து வடக்குவரை இந்திய
ஒன்றியத்தைச் சுற்றிக்காட்டியிருக்கிறார்கள்.

நோபின்பால் இசையில் படத்தின் கதைசொல்லிச்
செல்கின்றன பாடல்கள். பின்னணி இசையும் இயல்பு.
படத்தொகுப்பு செய்திருக்கும் பிரதீப்ஷெட்டி, இன்னும்
கொஞ்சம் குறைத்திருக்கலாம்.

ஆசை,கோபம்,சோகம் உள்ளிட்ட பல உணர்வுகள் எல்லா
உயிர்களுக்கும் பொதுவானவை என்பவை உட்பட ஏராளமான
விசயங்களைச் சின்னசின்ன வரிகளில் நம் மனதில் பதிய
வைத்திருக்கிறார் தமிழில் வசனங்களை எழுதியுள்ள
கே.என்.விஜயகுமார்.

அழகான உணர்வுகள், ஆழமான கருத்து ஆகியனவற்றை
ஒருங்கிணைத்த ஒரு கதையை எடுத்துக் கொண்டு இப்படி ஒ
ரு படத்தை முதல்படமாக எடுக்கத் துணிந்த இயக்குநர் கிரண்ராஜ்
எதிர்காலத்தில் சிறந்த இயக்குநர்களில் ஒருவராக உலாவருவார்
என்பதில் மாற்றமில்லை.

நன்றி: சினிமாபேட்டை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக