புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பறக்க இயலாத பறவை! Poll_c10பறக்க இயலாத பறவை! Poll_m10பறக்க இயலாத பறவை! Poll_c10 
29 Posts - 39%
ayyasamy ram
பறக்க இயலாத பறவை! Poll_c10பறக்க இயலாத பறவை! Poll_m10பறக்க இயலாத பறவை! Poll_c10 
21 Posts - 28%
Dr.S.Soundarapandian
பறக்க இயலாத பறவை! Poll_c10பறக்க இயலாத பறவை! Poll_m10பறக்க இயலாத பறவை! Poll_c10 
12 Posts - 16%
Rathinavelu
பறக்க இயலாத பறவை! Poll_c10பறக்க இயலாத பறவை! Poll_m10பறக்க இயலாத பறவை! Poll_c10 
7 Posts - 9%
mohamed nizamudeen
பறக்க இயலாத பறவை! Poll_c10பறக்க இயலாத பறவை! Poll_m10பறக்க இயலாத பறவை! Poll_c10 
3 Posts - 4%
Guna.D
பறக்க இயலாத பறவை! Poll_c10பறக்க இயலாத பறவை! Poll_m10பறக்க இயலாத பறவை! Poll_c10 
1 Post - 1%
mruthun
பறக்க இயலாத பறவை! Poll_c10பறக்க இயலாத பறவை! Poll_m10பறக்க இயலாத பறவை! Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
பறக்க இயலாத பறவை! Poll_c10பறக்க இயலாத பறவை! Poll_m10பறக்க இயலாத பறவை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பறக்க இயலாத பறவை! Poll_c10பறக்க இயலாத பறவை! Poll_m10பறக்க இயலாத பறவை! Poll_c10 
103 Posts - 48%
ayyasamy ram
பறக்க இயலாத பறவை! Poll_c10பறக்க இயலாத பறவை! Poll_m10பறக்க இயலாத பறவை! Poll_c10 
66 Posts - 31%
Dr.S.Soundarapandian
பறக்க இயலாத பறவை! Poll_c10பறக்க இயலாத பறவை! Poll_m10பறக்க இயலாத பறவை! Poll_c10 
16 Posts - 7%
mohamed nizamudeen
பறக்க இயலாத பறவை! Poll_c10பறக்க இயலாத பறவை! Poll_m10பறக்க இயலாத பறவை! Poll_c10 
11 Posts - 5%
Rathinavelu
பறக்க இயலாத பறவை! Poll_c10பறக்க இயலாத பறவை! Poll_m10பறக்க இயலாத பறவை! Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
பறக்க இயலாத பறவை! Poll_c10பறக்க இயலாத பறவை! Poll_m10பறக்க இயலாத பறவை! Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
பறக்க இயலாத பறவை! Poll_c10பறக்க இயலாத பறவை! Poll_m10பறக்க இயலாத பறவை! Poll_c10 
3 Posts - 1%
Guna.D
பறக்க இயலாத பறவை! Poll_c10பறக்க இயலாத பறவை! Poll_m10பறக்க இயலாத பறவை! Poll_c10 
2 Posts - 1%
மொஹமட்
பறக்க இயலாத பறவை! Poll_c10பறக்க இயலாத பறவை! Poll_m10பறக்க இயலாத பறவை! Poll_c10 
2 Posts - 1%
manikavi
பறக்க இயலாத பறவை! Poll_c10பறக்க இயலாத பறவை! Poll_m10பறக்க இயலாத பறவை! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பறக்க இயலாத பறவை!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jun 11, 2022 8:38 pm

பறக்க இயலாத பறவை! E_1654775229
-
பறவையினத்தில் பறக்க இயலாதது, பெரிய புள்ளி கிரேட்
ஸ்பாட்டட் கிவி.
ஆஸ்திரேலியா கண்டம் நியூசிலாந்தின் தெற்கு பகுதி தீவின்
மலை பகுதிகளில் காணப்படுகிறது.

இதை ரோரோரா, பெரிய சாம்பல் கிவி என்றும் அழைப்பர்.
இதன் விலங்கியல் பெயர், ஆப்டெரிக்ஸ் ஹேஸ்டி.
இது...
* இரவில் மட்டும் இரை தேடும்
* முக்கிய உணவு மண்புழு, கம்பளி பூச்சி, நத்தை, வண்டு மற்றும்
சில்வண்டு
* உதிர்ந்து கிடக்கும் பழம், இலைகளையும் உண்ணும்.

பொதுவாக, பறவைகளுக்கு, வாசனையை உணரும் திறன் மிக
குறைவு. ஆனால், இந்த பறவை வாசனையை உணரும். மூக்கின்
நுனியில் நாசித்துவாரங்கள் பெற்றுள்ள ஒரே பறவை இனம் இது.

இதன் முட்டை எடை மிக அதிகம். ஒரு கிலோ எடையுள்ள
பறவையின் முட்டை, 250 கிராம் எடை வரை இருக்கும். இவ்வளவு
பெரிய முட்டை இட அதிகம் சக்தி தேவை. இதனால், ஆண்டிற்கு
ஒரே முட்டை மட்டுமே இடும். அதை, 85 நாட்கள் அடை காக்கும்.

முட்டையிலிருந்து, குஞ்சு வெளியேற மூன்று நாட்கள் வரை எடுத்துக்
கொள்ளும்.

ஐரோப்பியர் வருகைக்கு முன், நியூசிலாந்தில், 1.2 கோடி பறவைகள்
இருந்தன. தற்போது, 15 ஆயிரம் தான் உள்ளதாக புள்ளி விபரம்
கூறுகிறது.

ஐரோப்பியர் கொண்டு வந்த வேட்டை நாய்களிடம் இருந்து தப்ப
முடியாமல் இந்த பறவை இனம் அழிந்தது. வேட்டை மற்றும் காடு
அழிப்பு நடவடிக்கையாலும், இவற்றின் எண்ணிக்கை குறைந்து
வருகிறது. இதை, அழியும் வாய்ப்புள்ள இனமாக, பன்னாட்டு
இயற்கை பாதுகாப்பு சங்கம் அறிவித்துள்ளது.
பாதுகாக்க தக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

- வானதி பைசல்
நன்றி: சிறுவர் மலர்



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக