புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தியாவின் போர்….
Page 1 of 1 •
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
உலக நோக்கர்கள் மனித உரிமை அமைப்பில் இலங்கைக்காக வாக்கு சேகரித்தது இந்தியாதான் என்று குற்றம் சுமத்தியுள்ளனர். த வீக் இதழுக்கு அளித்த பேட்டியில் ராசபக்சே, தான் நடத்தியது இந்தியாவின் போர் என்றே கூறியுள்ளார். அகில உலகச் சட்டங்கள் குறித்த நிபுணத்துவம் உடைய அமெரிக்க வல்லுனர் பிரான்சிசு பொய்லே இலங்கையில. தமிழர்கள் தனிநாடு கேட்பதை இந்தியா எதிர்க்கக்கூடாது என்கிறார். அங்குள்ள தமிழர்கள் கேட்பதாலேயே இந்தியத் தமிழர்களும் தனிநாடு கேட்பார்கள் என்பது தவறான ஊகம் எனவும் தெளிவுபடுத்தியுள்ளார்.
ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலை பெற்றபோது இலங்கை தெற்காசியாவின் மிகச் சிறந்த முன்னேற்றத்திற்கான முன்மாதிரி நாடாகத் திகழ்ந்தது. 50களில் சிங்கப்பூர் உருவாக்கப்பட்டபோது அதன் புதிய தலைவர் லீ சிங்கப்பூரை இலங்கையைப் போன்று உருவாக்குவதே என் நோக்கம் என்றார். 50 ஆண்டுகளுக்குப் பிறகு சிங்கப்பூர் முன்மாதிரியாகிவிட்டது. இலங்கையோ ருவாண்டா ஆகிவிட்டது. அதிகம் கல்வியறிவுடையோர் வாழ்ந்து, மக்களாட்சியும் பன்முகத்தன்மைகளும் கோலோச்சிய ஒரு நாடு இன்று இனப்படுகொலை நாடாகச் சீரழிவுற்றது. பெரும்பான்மை சிங்களவெறியைக் கொன்று புதைத்திருந்தால் இலங்கை உலகின் முதன்மை நாடாக விளங்கியிருக்கும்.
உலகின் மிகச் சிறந்த, முன்னெடுத்துக்காட்டான ஒரு தேசத்தை காடுகளுக்குள் ஒளிந்து கொண்டே ஒரு சில போராளிகளால் உருவாக்க முடிகிறதென்றால் அவர்கள் முறையாக இணைத்துக் கொள்ளப்பட்டிருந்தால் அந்த நாட்டின் முன்னேற்றத்தை வேறெந்த நாடும் அடைந்திருக்க முடியுமா? அமைதி தவழும் தேசத்திற்கு அவர்கள் முன்கை கொடுத்திருக்க மாட்டார்களா? இனவெறியிலும் மொழிவெறியிலும் இந்தியா எப்படி அழுக்கடைந்து அசிங்கமாகவும் அருவெருப்பாகவும் இருக்கிறதோ அதைப் போன்றே இலங்கையும் இருக்கும்படி பார்த்துக் கொள்கிறது.
ஆசுதிரேலியா நிறவெறியைக் கைவிட வேண்டும் என்று சொல்கிற தகுதி இன்னொரு நாட்டு இனவெறிக்கு ஆயுதத் தீனி போட்டு இழிந்த ஆலோசனை சொல்லும் இந்தியாவிற்கு இல்லை. காசுமீரிலும் வடகிழக்கிலும் மக்களின் அத்தனை அடையாளங்களையும் வாழுரிமையையும் அடித்து நொறுக்கும் இந்தியா தெற்காசியாவின் பேட்டை ரவுடி என்று பெயர் எடுத்துள்ளது பொருத்தமானதுதான். உலகிடமிருந்து பாடம் கற்க வேண்டியது இலங்கை மட்டுமல்ல. இந்தியாவும்தான். ஆயுதம் களைந்து போர்களற்ற அன்பான அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து காட்ட முடியும் என்பதை புத்தர், அசோகர், காந்தி வழியில் நின்று உலகினருக்கு உணர்த்தத் தவறிய இந்தியாவிற்கு இனி என்ன எதிர்காலம் இருக்க முடியும்?
உலகம் உருண்டை. எங்கு சென்றாலும் தொடங்கிய இடத்திற்கு வந்தாக வேண்டும். எதிரிகளையும் எதிரி நாடுகளையும் போதிய அளவிற்கு உருவாக்க முடியாமல் போகும் போது சொந்த மக்களின் மீதே போர் தொடுக்க வேண்டியிருக்கும். பிறரை எதிரியாக்கிக் கொள்பவன் ஒரு கட்டத்தில் தன்னைத்தான் எதிரியாகச் சந்திக்க வேண்டியிருக்கும். பௌத்தம் வீழ்ச்சியுற்றதால் இந்தியா கெட்டது. பௌத்தம் எழுச்சி பெற்றதால் இலங்கை கெட்டது. தவறு பௌத்தத்தில் இல்லை. பௌத்தத்தை தவறாகப் பயன்படுத்துவோரிடம் உள்ளது. அமைதியின் இலக்கணமான பௌத்தம் போரின் இலக்கணமாக எப்படி மாறியது? நாம் எவ்வளவுதான் மிகச் சிறந்த கொள்கைகளைக் கொண்டிருந்தாலும் தலைமையிலிருப்போர் மோசமானவர்களாக இருந்தால் எவராலும் நம்மைக் காப்பாற்ற முடியாது. நவகாலனியத் திருடர்கள் மற்றும் முகவர்களின் பிடியிலிருந்து நம்மையே நாம் விடுவித்துக் கொள்ள முடியாவிட்டால் இனியொரு நூற்றாண்டு நமக்கில்லை.
சனநாயகத்திற்காகவும் சமத்துவத்திற்காகவும் பொதுமைக்காகவும் தமிழினம் உலக விடுதலைப் போராளிகளோடும் மனித உரிமை அமைப்புகளோடும் கைகோர்ப்பது காலத்தின் கட்டாயம். மிகப் பெரும் நெருக்கடியில் நாம் சிக்குண்டு கிடக்கிறோம். சனநாயகப் போர்வையில் ஒளிந்து கிடக்கிற சர்வாதிகாரிகளின் கொடுங்கோலாட்சியிலிருந்து விடுதலை பெறுவது ஒரு நீண்ட நெடிய போராட்டம். எவ்வளவு விரைந்து அதைத் தொடங்குகிறோமோ அவ்வளவு விரைந்து விடியலின் காற்று நம் இனமெங்கும் வீசும்.

- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
வணக்கம்
தமிழ் உணர்வுள்ள தன்மானத் தமிழர்கள் அனைவரும் படிக்க வேண்டிய கட்டுரை, எடுத்தளித்தமைக்கு இளவலுக்கு என் நன்றி
அன்புடன்
நந்திதா

Similar topics
» இந்தியாவின் தேஜஸ் ரக போர் விமானங்களை வாங்க இலங்கை ஆர்வம்
» "போர்..போர்..போர்': கருணாநிதி பிறந்த நாள் செய்தி
» அமெரிக்காவை நோக்கி நகரும் ஈரான் போர் கப்பல்கள்... அமெரிக்கா - ஈரான் இடையே அறிவிக்கப்படாத போர் பதற்றம்
» போர்
» எல்லையில் சீன ராணுவம் திடீரென போர் ஒத்திகை : ராட்சத பீரங்கிகள், ஹெலிகாப்டர்கள், போர் விமானங்களுடன் வீரர்கள் பயிற்சி!!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1