புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வீடு தேடி வருகிறது புதிய சொத்து வரி விபரம்: சென்னையில் சொத்து வரி உயர்வு தொடர்பான முழுமையான தகவல்
Page 1 of 1 •
வீடு தேடி வருகிறது புதிய சொத்து வரி விபரம்: சென்னையில் சொத்து வரி உயர்வு தொடர்பான முழுமையான தகவல்
#1363566- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
சென்னை: புதிய சொத்துவரி தொடர்பான நோட்டீசை திங்கள்கிழமை முதல் வீடு வீடாக சென்று அளிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.தமிழகம் முழுவதும் சொத்துவரியை உயர்த்தி தமிழக அரசு கடந்த மாதம் அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் இந்த சொத்துவரி உயர்வை அமல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தன. சொத்துவரி உயர்வு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு பொதுமக்களிடம் கருத்து கேட்கும் பணி நடைபெற்றது.இதன்படி சென்னை மாநகராட்சி சொத்துவரி உயர்வு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டது. பொதுமக்கள் இந்த அறிவிப்பு தொடர்பாக ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் 30 நாட்களுக்குள் ஆணையருக்கு அனுப்பி வைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
39 பேர் தங்களின் ஆட்சேபனைகளைத் தெரிவித்து மனுக்கள் அளித்து இருந்தனர். இதனைத் தொடர்ந்து இந்த ஆட்சேபனைகளுக்கு பதில் அளித்தும், சொத்து வரி உயர்வை அமல்படுத்தவும் சென்னை மாநகராட்சி மாமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வரும் வாரத்தில் இருந்து இந்த நோட்டீஸ் வீடு வீடாக சென்று அளிக்கும் பணியை சென்னை மாநகராட்சி தொடங்க உள்ளது. சென்னை மாநகராட்சி வருவாய் துறை ஊழியர்கள் வீடு வீடாக சென்று இந்த நோட்டீசை வழங்கும் பணியில் ஈடுபடுவார்கள்.இந்த நோட்டீஸில் புதிதாக கட்ட வேண்டிய சொத்துவரி எவ்வளவு என்ற விவரம் இருக்கும். தெருவின் மதிப்பு, கட்டட பரப்பளவு, காலிமனை உள்ளிட்டவைகளின் அடிப்படையில் தனித்தனியாக பிரிக்கப்பட்டு, சொத்துவரி குறித்து தெளிவாக தெரிவிக்கப்படும்.சொத்து உரிமையாளர்கள் அதை பார்த்து தங்களின் புதிய சொத்துவரி சரியாக உள்ளதா என்பதை கணக்கிட்டு பார்த்துக் கொள்ளலாம். கணக்கீட்டின்படி சொத்துவரி உயர்வு சரியாக இருந்தால் அந்த தொகையை செலுத்த வேண்டும். தவறாக உள்ளது என்று நினைத்தால் 15 நாட்களில் மேல்முறையீடு செய்யலாம்.
சென்னையில் தெருக் கட்டணங்களின் அடிப்படையில் சொத்துவரி கணக்கீடு செய்யப்படுவதால், ஒவ்வொரு தெருவுக்கும் அடிப்படை கட்டணம் மாறும். எனவே ஒவ்வொரு தெருவுக்கும் சொத்துவரி மாறும்.
எப்படி உயருகிறது சொத்துவரி?
பழைய சென்னை மாநகராட்சி
சதுர அடி – உயர்வு சதவீதம்
600-க்குள் – 50 சதவீதம்
601 – 1,200 – 75 சதவீதம்
1,201 – 1,800 – 100 சதவீதம்
1,800-க்கு மேல் – 150 சதவீதம்
2011-ல் இணைந்த பகுதிகள்
சதுர அடி – உயர்வு சதவீதம்
600 க்குள் – 25 சதவீதம்
601 – 1,200 – 50 சதவீதம்
1,201 – 1,800 – 75 சதவீதம்
1,800-க்கு மேல் – 75 சதவீதம்
பழைய கட்டிடங்களுக்கு தள்ளுபடி
சென்னை மாநகராட்சியில் பழைய கட்டடங்களுக்கு தேய்மான அடிப்படையில் மொத்த சொத்துவரியில் தள்ளுபடி அளிக்கப்படுகிறது.
1997 மார்ச் வரை – 10 சதவீதம்
1997 ஏப்ரல் முதல் 2007 மார்ச் வரை – 6 சதவீதம்
2007 ஏப்ரல் முதல் 2017 மார்ச் வரை – 3 சதவீதம்
2017 ஏப்ரல் முதல் – இல்லை
நன்றி தமிழ் ஹிந்து.

இந்த நிலையில், புதிய சொத்துவரி வசூலிக்கும் பணியை விரைவில் சென்னை மாநகராட்சி தொடங்க உள்ளது. சென்னையில் மொத்தம் 18 லட்சம் சொத்துகள் உள்ளது. முதல் கட்டமாக உயர்த்தப்பட்ட புதிய சொத்து வரி தொடர்பான விவரங்களை அனைவருக்கும் அளிக்க வேண்டும். இதனால் புதிய சொத்துவரி குறித்து நோட்டீஸ் அச்சடிக்கும் பணியில் மாநகராட்சி தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
வரும் வாரத்தில் இருந்து இந்த நோட்டீஸ் வீடு வீடாக சென்று அளிக்கும் பணியை சென்னை மாநகராட்சி தொடங்க உள்ளது. சென்னை மாநகராட்சி வருவாய் துறை ஊழியர்கள் வீடு வீடாக சென்று இந்த நோட்டீசை வழங்கும் பணியில் ஈடுபடுவார்கள்.இந்த நோட்டீஸில் புதிதாக கட்ட வேண்டிய சொத்துவரி எவ்வளவு என்ற விவரம் இருக்கும். தெருவின் மதிப்பு, கட்டட பரப்பளவு, காலிமனை உள்ளிட்டவைகளின் அடிப்படையில் தனித்தனியாக பிரிக்கப்பட்டு, சொத்துவரி குறித்து தெளிவாக தெரிவிக்கப்படும்.சொத்து உரிமையாளர்கள் அதை பார்த்து தங்களின் புதிய சொத்துவரி சரியாக உள்ளதா என்பதை கணக்கிட்டு பார்த்துக் கொள்ளலாம். கணக்கீட்டின்படி சொத்துவரி உயர்வு சரியாக இருந்தால் அந்த தொகையை செலுத்த வேண்டும். தவறாக உள்ளது என்று நினைத்தால் 15 நாட்களில் மேல்முறையீடு செய்யலாம்.
சென்னையில் தெருக் கட்டணங்களின் அடிப்படையில் சொத்துவரி கணக்கீடு செய்யப்படுவதால், ஒவ்வொரு தெருவுக்கும் அடிப்படை கட்டணம் மாறும். எனவே ஒவ்வொரு தெருவுக்கும் சொத்துவரி மாறும்.
எப்படி உயருகிறது சொத்துவரி?
பழைய சென்னை மாநகராட்சி
சதுர அடி – உயர்வு சதவீதம்
600-க்குள் – 50 சதவீதம்
601 – 1,200 – 75 சதவீதம்
1,201 – 1,800 – 100 சதவீதம்
1,800-க்கு மேல் – 150 சதவீதம்
2011-ல் இணைந்த பகுதிகள்
சதுர அடி – உயர்வு சதவீதம்
600 க்குள் – 25 சதவீதம்
601 – 1,200 – 50 சதவீதம்
1,201 – 1,800 – 75 சதவீதம்
1,800-க்கு மேல் – 75 சதவீதம்
பழைய கட்டிடங்களுக்கு தள்ளுபடி
சென்னை மாநகராட்சியில் பழைய கட்டடங்களுக்கு தேய்மான அடிப்படையில் மொத்த சொத்துவரியில் தள்ளுபடி அளிக்கப்படுகிறது.
1997 மார்ச் வரை – 10 சதவீதம்
1997 ஏப்ரல் முதல் 2007 மார்ச் வரை – 6 சதவீதம்
2007 ஏப்ரல் முதல் 2017 மார்ச் வரை – 3 சதவீதம்
2017 ஏப்ரல் முதல் – இல்லை
நன்றி தமிழ் ஹிந்து.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: வீடு தேடி வருகிறது புதிய சொத்து வரி விபரம்: சென்னையில் சொத்து வரி உயர்வு தொடர்பான முழுமையான தகவல்
#1363567- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
ஆமாம் , இவுங்களுக்கு பைசா வேண்டுமெனில் வீடு தேடி வருவார்கள்.
நோட்டீஸோடு கூடவே, கட்டறதுனா இப்பவே கட்டுங்க, 1 % தள்ளுபடி என
POS மெஷினோடு ஆளும் வருவார்கள்.
எல்லாம் தலையெழுத்து.
நோட்டீஸோடு கூடவே, கட்டறதுனா இப்பவே கட்டுங்க, 1 % தள்ளுபடி என
POS மெஷினோடு ஆளும் வருவார்கள்.
எல்லாம் தலையெழுத்து.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்
Similar topics
» வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் தொடர்பான புதிய புள்ளி விபரம்
» போக்குவரத்து விதி மீறுவோருக்கு வீடு தேடி வருகிறது "சம்மன்'
» சென்னையில் இருந்து முக்கிய நகரங்களுக்கு செல்லும் பேருந்தின் புதிய கட்டண விபரம்...
» சாய்பாபா சொத்து: திடுக்கிடும் புதிய தகவல்
» சென்னையில் ஒரே நாளில் 55 பேருக்கு கொரோனா பாதிப்பு; தமிழகத்தில் எண்ணிக்கை 1,596 ஆக உயர்வு - சுகாதாரத்துறை தகவல்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1