புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீடு தேடி வருகிறது புதிய சொத்து வரி விபரம்: சென்னையில் சொத்து வரி உயர்வு தொடர்பான முழுமையான தகவல் Poll_c10வீடு தேடி வருகிறது புதிய சொத்து வரி விபரம்: சென்னையில் சொத்து வரி உயர்வு தொடர்பான முழுமையான தகவல் Poll_m10வீடு தேடி வருகிறது புதிய சொத்து வரி விபரம்: சென்னையில் சொத்து வரி உயர்வு தொடர்பான முழுமையான தகவல் Poll_c10 
6 Posts - 46%
heezulia

3 Posts - 23%
Dr.S.Soundarapandian

2 Posts - 15%
Ammu Swarnalatha

1 Post - 8%
T.N.Balasubramanian

இந்த மாத அதிக பதிவர்கள்

372 Posts - 49%

239 Posts - 32%

72 Posts - 9%

30 Posts - 4%
mohamed nizamudeen

25 Posts - 3%
prajai

6 Posts - 1%
sugumaran

5 Posts - 1%

3 Posts - 0%
Karthikakulanthaivel

ayyamperumal

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீடு தேடி வருகிறது புதிய சொத்து வரி விபரம்: சென்னையில் சொத்து வரி உயர்வு தொடர்பான முழுமையான தகவல்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jun 11, 2022 12:20 pm

சென்னை: புதிய சொத்துவரி தொடர்பான நோட்டீசை திங்கள்கிழமை முதல் வீடு வீடாக சென்று அளிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.தமிழகம் முழுவதும் சொத்துவரியை உயர்த்தி தமிழக அரசு கடந்த மாதம் அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் இந்த சொத்துவரி உயர்வை அமல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தன. சொத்துவரி உயர்வு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு பொதுமக்களிடம் கருத்து கேட்கும் பணி நடைபெற்றது.இதன்படி சென்னை மாநகராட்சி சொத்துவரி உயர்வு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டது. பொதுமக்கள் இந்த அறிவிப்பு தொடர்பாக ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் 30 நாட்களுக்குள் ஆணையருக்கு அனுப்பி வைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
39 பேர் தங்களின் ஆட்சேபனைகளைத் தெரிவித்து மனுக்கள் அளித்து இருந்தனர். இதனைத் தொடர்ந்து இந்த ஆட்சேபனைகளுக்கு பதில் அளித்தும், சொத்து வரி உயர்வை அமல்படுத்தவும் சென்னை மாநகராட்சி மாமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில், புதிய சொத்துவரி வசூலிக்கும் பணியை விரைவில் சென்னை மாநகராட்சி தொடங்க உள்ளது. சென்னையில் மொத்தம் 18 லட்சம் சொத்துகள் உள்ளது. முதல் கட்டமாக உயர்த்தப்பட்ட புதிய சொத்து வரி தொடர்பான விவரங்களை அனைவருக்கும் அளிக்க வேண்டும். இதனால் புதிய சொத்துவரி குறித்து நோட்டீஸ் அச்சடிக்கும் பணியில் மாநகராட்சி தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

வரும் வாரத்தில் இருந்து இந்த நோட்டீஸ் வீடு வீடாக சென்று அளிக்கும் பணியை சென்னை மாநகராட்சி தொடங்க உள்ளது. சென்னை மாநகராட்சி வருவாய் துறை ஊழியர்கள் வீடு வீடாக சென்று இந்த நோட்டீசை வழங்கும் பணியில் ஈடுபடுவார்கள்.இந்த நோட்டீஸில் புதிதாக கட்ட வேண்டிய சொத்துவரி எவ்வளவு என்ற விவரம் இருக்கும். தெருவின் மதிப்பு, கட்டட பரப்பளவு, காலிமனை உள்ளிட்டவைகளின் அடிப்படையில் தனித்தனியாக பிரிக்கப்பட்டு, சொத்துவரி குறித்து தெளிவாக தெரிவிக்கப்படும்.சொத்து உரிமையாளர்கள் அதை பார்த்து தங்களின் புதிய சொத்துவரி சரியாக உள்ளதா என்பதை கணக்கிட்டு பார்த்துக் கொள்ளலாம். கணக்கீட்டின்படி சொத்துவரி உயர்வு சரியாக இருந்தால் அந்த தொகையை செலுத்த வேண்டும். தவறாக உள்ளது என்று நினைத்தால் 15 நாட்களில் மேல்முறையீடு செய்யலாம்.

சென்னையில் தெருக் கட்டணங்களின் அடிப்படையில் சொத்துவரி கணக்கீடு செய்யப்படுவதால், ஒவ்வொரு தெருவுக்கும் அடிப்படை கட்டணம் மாறும். எனவே ஒவ்வொரு தெருவுக்கும் சொத்துவரி மாறும்.
எப்படி உயருகிறது சொத்துவரி?
பழைய சென்னை மாநகராட்சி
சதுர அடி – உயர்வு சதவீதம் 
600-க்குள்  – 50 சதவீதம்

601 – 1,200 – 75 சதவீதம்
1,201 – 1,800 – 100 சதவீதம்

1,800-க்கு மேல் – 150 சதவீதம்

2011-ல் இணைந்த பகுதிகள்

சதுர அடி – உயர்வு சதவீதம்
600 க்குள்  – 25 சதவீதம்

601 – 1,200  – 50 சதவீதம்
1,201 – 1,800 – 75 சதவீதம்
1,800-க்கு மேல் – 75 சதவீதம்
பழைய கட்டிடங்களுக்கு தள்ளுபடி

சென்னை மாநகராட்சியில் பழைய கட்டடங்களுக்கு தேய்மான அடிப்படையில் மொத்த சொத்துவரியில் தள்ளுபடி அளிக்கப்படுகிறது.
1997 மார்ச் வரை – 10 சதவீதம்
1997 ஏப்ரல் முதல் 2007 மார்ச் வரை – 6 சதவீதம்
2007 ஏப்ரல் முதல் 2017 மார்ச் வரை – 3 சதவீதம்

2017 ஏப்ரல் முதல் – இல்லை

நன்றி தமிழ் ஹிந்து.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jun 11, 2022 12:23 pm

ஆமாம் , இவுங்களுக்கு பைசா வேண்டுமெனில் வீடு தேடி வருவார்கள்.

நோட்டீஸோடு கூடவே, கட்டறதுனா இப்பவே கட்டுங்க, 1 % தள்ளுபடி என 
POS மெஷினோடு ஆளும் வருவார்கள். 

எல்லாம் தலையெழுத்து.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக