புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
Galaxy-ல் இருந்து மீண்டும் ரேடியோ சிக்னல்: விண்மீனில் நடப்பது என்ன? விஞ்ஞானிகள் அதிர்ச்சி Poll_c10Galaxy-ல் இருந்து மீண்டும் ரேடியோ சிக்னல்: விண்மீனில் நடப்பது என்ன? விஞ்ஞானிகள் அதிர்ச்சி Poll_m10Galaxy-ல் இருந்து மீண்டும் ரேடியோ சிக்னல்: விண்மீனில் நடப்பது என்ன? விஞ்ஞானிகள் அதிர்ச்சி Poll_c10 
9 Posts - 82%
mruthun

1 Post - 9%
heezulia

இந்த மாத அதிக பதிவர்கள்

76 Posts - 49%

54 Posts - 35%
mohamed nizamudeen
Galaxy-ல் இருந்து மீண்டும் ரேடியோ சிக்னல்: விண்மீனில் நடப்பது என்ன? விஞ்ஞானிகள் அதிர்ச்சி Poll_c10Galaxy-ல் இருந்து மீண்டும் ரேடியோ சிக்னல்: விண்மீனில் நடப்பது என்ன? விஞ்ஞானிகள் அதிர்ச்சி Poll_m10Galaxy-ல் இருந்து மீண்டும் ரேடியோ சிக்னல்: விண்மீனில் நடப்பது என்ன? விஞ்ஞானிகள் அதிர்ச்சி Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
Galaxy-ல் இருந்து மீண்டும் ரேடியோ சிக்னல்: விண்மீனில் நடப்பது என்ன? விஞ்ஞானிகள் அதிர்ச்சி Poll_c10Galaxy-ல் இருந்து மீண்டும் ரேடியோ சிக்னல்: விண்மீனில் நடப்பது என்ன? விஞ்ஞானிகள் அதிர்ச்சி Poll_m10Galaxy-ல் இருந்து மீண்டும் ரேடியோ சிக்னல்: விண்மீனில் நடப்பது என்ன? விஞ்ஞானிகள் அதிர்ச்சி Poll_c10 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்

3 Posts - 2%
Karthikakulanthaivel

மொஹமட்

2 Posts - 1%
manikavi

Renukakumar

1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

Galaxy-ல் இருந்து மீண்டும் ரேடியோ சிக்னல்: விண்மீனில் நடப்பது என்ன? விஞ்ஞானிகள் அதிர்ச்சி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83908
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jun 10, 2022 6:09 pm

Galaxy-ல் இருந்து மீண்டும் ரேடியோ சிக்னல்: விண்மீனில் நடப்பது என்ன? விஞ்ஞானிகள் அதிர்ச்சி 156117
-
பூமிக்கு அப்பால் கிரகங்களுக்கிடையேயான உள்ள
உயிர்களுக்கான தேடல் ஆய்வுக்குப் பின்னால் உள்ள மிகப்
பெரிய சக்தியாக இருந்து வருகிறது. அது தொடர்பான
ஆராய்ச்சி முடிவுகளும், புது புது கண்டுபிடிப்புகளும்

சுவாரஸ்யத்தையும் ஆச்சர்யத்தையும் அதே சமயத்தில்
சற்று கிலியையும் ஏற்படுத்துகிறது.

அந்த வகையில், விண்மீன் மண்டலத்தில் 3 பில்லியன்
ஒளி ஆண்டுகள் தொலைவில் இருந்து ரேடியோ சிக்னல்
ஒன்றை கண்டுபிடித்துள்ளதாக வானியல் விஞ்ஞானிகள்
தெரிவித்துள்ளனர்.

அறிவியல் சார்ந்த பிரபல இதழான Nature Journal
இது தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ளது. அதில், FRB
(Fast Radio Burst) என்ற சிக்னல் கேலக்ஸியில்
இருந்து பூமிக்கு வருவது இரண்டாவது முறையாக கண்டு
பிடிக்கப்பட்டுள்ளதாகவும், இதனை FRB 20190550B
என விஞ்ஞானிகள் அழைக்கிறார்கள் எனவும்
குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக 2019ம் ஆண்டு மே மாதம் கிடைத்த சிக்னலை
சீனாவில் குய்சோவில் ஸ்பெரிகல் டெலஸ்கோப் மூலம்
விஞ்ஞானிகள் பின்தொடர்ந்தனர். அதன் பிறகு 2020 ஏப்ரல்
மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடையே இந்த சிக்னலில்
இருந்து 75 FRB வந்ததாக கண்டறியப்பட்டுள்ளது.

FRB 20190550B-ம் FRB12110-ல் இருந்து வந்த
சிக்னலுக்கும் ஒற்றுமை இருப்பதாகவும் கூறியுள்ள
விஞ்ஞானிகள் இது எதனால் நிலவுகிறது என்ற ஆராய்ச்சி
தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்
தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் இந்த சிக்னல் நியூட்ரான் நட்சத்திரத்தை
வெளியிட்ட சூப்பர்நோவா வெடிப்பால் வெளியேற்றப்பட்ட
அடர்த்தியான பொருட்களில் இருந்தும் வந்திருக்கலாம் என
யூகிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

-புதியதலைமுறை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக