உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் by ayyasamy ram Today at 2:55 pm
» சர்ச், மசூதி முன்பு பெரியார் சிலை இருக்கிறதா?: கஸ்தூரி கேள்வி
by ayyasamy ram Today at 2:48 pm
» சிறுவர்களுக்கான கவிதைகள் (பாம்பு & எதிர்பார்ப்புகள்)
by ayyasamy ram Today at 10:59 am
» விலங்குகளின் நடை – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 10:58 am
» காலம் கற்றுக் கொடுக்கும் ‘பாடம்’
by ayyasamy ram Today at 9:36 am
» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Today at 7:07 am
» SSLV: திடீரென கட் ஆன சிக்னல்; தோல்விக்கு காரணம் என்ன?
by ayyasamy ram Today at 7:02 am
» இந்திய வம்சாவளி அழகி தேர்வு
by ayyasamy ram Today at 6:27 am
» ஜம்பு மகரிஷி - படம் விரைவில் வெளியாகிறது
by ayyasamy ram Today at 6:19 am
» தங்கப்பல்- ஒரு நிமிட கதை
by ayyasamy ram Today at 6:08 am
» வெடிக்கப் போகிறது -ஒரு நிமிட கதை
by ayyasamy ram Today at 6:05 am
» தெளிவு-ஒரு நிமிட கதை
by ayyasamy ram Today at 6:02 am
» மிர்சி சிவா படத்தின் புதிய அப்டேட்
by ayyasamy ram Today at 5:57 am
» சூர்யா எடுக்கும் புதிய முயற்சி.. பாராட்டும் ரசிகர்கள்
by ayyasamy ram Today at 5:55 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 07/08/2022
by mohamed nizamudeen Yesterday at 5:45 pm
» அறி(யா)முகம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 3:50 pm
» வீட்டுப்பாடம் ஏன் எழுதலை…!
by ayyasamy ram Yesterday at 3:48 pm
» பொண்ணு பார்க்க போன இடத்துல மயங்கி விழுந்துட்டேன்…!!
by ayyasamy ram Yesterday at 3:47 pm
» ஆடித்தள்ளுபடி!
by ayyasamy ram Yesterday at 3:46 pm
» பொறுமை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:45 pm
» குட்டி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:44 pm
» நிறைகுடம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:43 pm
» அப்போதான் ஆணுக்கு சுதந்திரம்!
by ayyasamy ram Yesterday at 11:07 am
» அய்யாசாமி ராம் அவர்களை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம்.
by ayyasamy ram Yesterday at 11:02 am
» கருமேகங்கள் கலைகின்றன
by Dr.S.Soundarapandian Yesterday at 9:25 am
» உடல் நலக்குறைவு
by Dr.S.Soundarapandian Yesterday at 9:22 am
» தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் எம்.ஜி.ஆர்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:19 am
» நடிகை வசுந்தரா தாஸ்
by ayyasamy ram Yesterday at 8:29 am
» ரத்தம்
by ayyasamy ram Yesterday at 8:27 am
» மாயத்திரை
by ayyasamy ram Yesterday at 8:26 am
» நிதர்சனமான உண்மை!
by ayyasamy ram Yesterday at 5:15 am
» சதுரங்கத்தில் ராஜா இல்லேன்னா ராணிக்கு அதிகாரம் இல்லை… அதுதான் மேட்டரு…
by ayyasamy ram Yesterday at 4:21 am
» கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய லெஸ்பியன் ஜோடி படம்...! நிழல் கதைகளும் ...! நிஜ கதையும்...!
by ayyasamy ram Yesterday at 4:16 am
» அமலா பால் நடிக்கும் 'அதோ அந்த பறவை போல' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 4:09 am
» விமானம் தாங்கி போர்க்கப்பல், நடிகர் மோகன்லால் பார்வையிட்டார்
by ayyasamy ram Yesterday at 4:03 am
» பிங்க் நிற பேருந்து
by ayyasamy ram Yesterday at 4:01 am
» ஸ்ரீராமகிருஷ்ணர் சொன்னது -செய்தது …
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:14 pm
» இறைவனைக் கண்டுவிட்டால்…
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:13 pm
» பக்தர்கள் நினைவில் கொள்ள வேண்டியவை
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:13 pm
» பெண்கள் பயன்படுத்தும் அர்த்தம் உள்ள வார்த்தைகள்!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:50 pm
» பிரச்சனைகளை ஏற்றுக்கொண்டு வாழ்வது...!-
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:48 pm
» பார்வை சரியில்லை...!!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:42 pm
» சாணக்கியன் சொல்
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:40 pm
» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:38 pm
» வாழ்க்கையின் ரகசியம்!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:37 pm
» தினம் ஒரு மூலிகை- கொடிக்கள்ளி
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:09 am
» பிங்க் நிற பேருந்து
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:07 am
» நூற்றுக்கணக்கான வழிகளில் அருள்
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:07 am
» ஆத்மார்த்தமாக அழைத்தால்…
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:06 am
» எல்லாமே கடவுள்தான்!
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:05 am
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
sncivil57 |
| |||
selvanrajan |
| |||
heezulia |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாழ்வியலோடு இணைந்த ஆலயங்கள்
வாழ்வியலோடு இணைந்த ஆலயங்கள்
ஆலயம் என்பது, இறைவனை தரிசனம் செய்வதற்கான
இடமாக மட்டுமே பலராலும் பார்க்கப்படுகிறது.
ஆனால் அது அப்படி இல்லை. நம் முன்னோர்களும், நமக்காக
ஆட்சி செய்த மன்னர்களும், ஆலயங்களை வாழ்வியலோடு
இணைந்ததாகவே பார்த்தனர்.
அது எப்படிப்பட்டதாக இருந்தது என்பதை இங்கே இருக்கும்
இரு படங்களின் வாயிலாக அறியலாம்.
நெற்களஞ்சியம்
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ளது,
திருப்பாலைத்துறை. இங்கு பாலைவனநாதர் திருக்கோவில்
அமைந்திருக்கிறது. இந்த ஆலயத்தின் ராஜகோபுரம் அருகே
அமைந்திருக்கிறது ஒரு நெற்களஞ்சியம்.
கி.பி. 1600-1634-க்குள் கட்டி முடிக்கப்பட்ட இந்த நெற்களஞ்சியம்,
அப்போது தஞ்சையை ஆட்சி செய்த ரகுநாத நாயக்கர் என்பவரால்
கட்டப்பட்டுள்ளது. 36 அடி உயரம் கொண்ட இந்த நெற்
களஞ்சியத்தின் அடிப்பகுதி வட்டமாகவும், மேற்பகுதி கூம்பு
வடிவிலும் இருக்கிறது.
இதன் ேமல்பகுதி, நடுப்பகுதி, கீழ்பகுதி என 3 வாசல்கள்
இருக்கின்றன. இதில் சுமார் 3000 கலம் தானியத்தை சேமிக்க
இயலும். (ஒரு கலம் என்பது 96 படி, ஒரு படி என்பது 600 கிராம்).
பறவை தங்குமிடம்
இங்கே நீங்கள் பார்க்கும் இந்த பெரிய கோபுரம் போன்ற கட்டிட
அமைப்பு, மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள உஜ்ஜைன்
நகரத்தில் அமைந்த மங்கலநாத் ஆலயத்தில் இருக்கிறது.
ஷிப்ரா நதிக்கரையில் அமைந்திருக்கும் இந்த ஆலயம் மிகவும்
பிரசித்திபெற்றது. இது நவக்கிரகங்களில் செவ்வாய்க்குரிய
தலமாக போற்றப்படுகிறது. செவ்வாய் கிரகத்திற்கு
`மங்கலநாதன்' என்ற பெயரும் உண்டு.
அதன் காரணமாகத்தான் இத்தல இறைவனும் 'மங்கலநாதர்'
என்று அழைக்கப்படுகிறார். இந்த ஆலயத்திற்குள் அமைக்கப்
பட்டிருக்கும் இந்த கோபுரத்தின் பெயர், 'ரெய்ன் பசேரா'
என்பதாகும்.
இதற்கு மழைக்கால தங்குமிடம் என்று பொருள்படும்.
ஆம்.. 50 அடி உயரத்தில் சிறுசிறு பொந்து போன்ற
அமைப்புகளோடு உருவாக்கப்பட்டுள்ள இந்த கோபுரம்,
மழைக்காலத்தில் பறவைகள் தங்கி ஓய்வெடுப்பதற்காக
கட்டப்பட்டிருக்கிறது.
நன்றி: தினத்தந்தி-ஆன்மீகம்
பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|