புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னையில் ஒரே மாதத்தில் 20 கொலை? போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் விளக்கம்! I_vote_lcapசென்னையில் ஒரே மாதத்தில் 20 கொலை? போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் விளக்கம்! I_voting_barசென்னையில் ஒரே மாதத்தில் 20 கொலை? போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் விளக்கம்! I_vote_rcap 
25 Posts - 38%
heezulia

19 Posts - 29%
mohamed nizamudeen

6 Posts - 9%
வேல்முருகன் காசி

4 Posts - 6%
T.N.Balasubramanian

Raji@123

2 Posts - 3%
prajai

M. Priya

1 Post - 2%
Srinivasan23

kavithasankar

இந்த மாத அதிக பதிவர்கள்

155 Posts - 42%

140 Posts - 38%

21 Posts - 6%
Dr.S.Soundarapandian

8 Posts - 2%
Rathinavelu

7 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சென்னையில் ஒரே மாதத்தில் 20 கொலை? போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் விளக்கம்! I_vote_lcapசென்னையில் ஒரே மாதத்தில் 20 கொலை? போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் விளக்கம்! I_voting_barசென்னையில் ஒரே மாதத்தில் 20 கொலை? போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் விளக்கம்! I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னையில் ஒரே மாதத்தில் 20 கொலை? போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் விளக்கம்!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jun 05, 2022 4:40 am

சென்னையில் ஒரே மாதத்தில் 20 கொலை? போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் விளக்கம்! Tamil_News_large_3045655
-
சென்னை
:''சென்னையில் மே மாதத்தில், முன்விரோதம் காரணமாக நடந்த மூன்று
கொலைகள் உட்பட, 10 கொலைகள் நடந்துள்ளன; 20 பேர் கொலை என்பது
தவறான தகவல்,'' என, போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் விளக்கமளித்தார்.

போலி கப்பல் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி, கோடிக்கணக்கில் மோசடி
செய்த துாத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சகோதரர் களான பொன்ராஜ்,
கெவிராஜ், டேனியல், புதுச்சேரியைச் சேர்ந்த விஜயமுருகப்பா ஆகிய நான்கு
பேரை, மத்திய குற்றப்பிரிவு ஆவணங்கள் மோசடி புலனாய்வு பிரிவு போலீசார்
கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து 188 சவரன் நகைகள், 58 லட்சம் ரூபாய்; இரண்டு
கார்கள், கணினி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.மேலும்,
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி, 100க்கும் மேற்பட்டோரிடம்
5 கோடி ரூபாய்க்கு மேல் பண மோசடி செய்த, நன்மங்கலத்தைச்
சேர்ந்த ரேணுகா, அவரது கணவர் ரஞ்சித் உட்பட 11 பேரை, மத்திய
குற்றப்பிரிவு வேலைவாய்ப்பு மோசடி புலனாய்வு பிரிவு போலீசார்
கைது செய்தனர்.

இது போன்ற பல்வேறு சம்பவங்களில் சிறப்பாக செயல்பட்டு,
குற்றவாளிகளை கைது செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு
சான்றிதழ் வழங்கி, கமிஷனர் சங்கர் ஜிவால் நேற்று பாராட்டினார்.

பின், போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் அளித்த பேட்டி:

அரசு வேலைவாய்ப்பு மோசடி விவகாரத்தில், அரசு அலுவலக
உதவியாளர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது;
விசாரணை நடக்கிறது.சென்னையில் ஒரே மாதத்தில் 18 முதல் 20 கொலைகள்
நடந்துள்ளன என்பது தவறான தகவல்.

மே மாதத்தில் 10 கொலைகள் நடந்துள்ளன. அதில், முன்விரோதம் காரணமாக
மூன்று கொலைகள்நடந்துள்ளன.சென்னையில் ஒவ்வொரு ஆண்டும்,
சராசரியாக 140 கொலைகள் நடக்கின்றன. அவற்றை குறைப்பதற்கான
முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.

சென்னை காவல் துறை, எந்தவித அரசியல் அழுத்தமும் இல்லாமல் சுதந்திரமாக
பணியாற்றுகிறோம். சட்டம் - ஒழுங்கு தொடர்பாக, முதல்வர் தலைமையில்
நடந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள், அறிவுரைகள்
குறித்து, போலீஸ்டி.ஜி.பி., தெளிவுபடுத்துவார்.

சட்டம் - ஒழுங்கு குறித்த புள்ளி விபரங்களை ஒப்பிட்டு பார்த்தால், நாட்டிலேயே
சிறந்த மாநகரமாக சென்னை இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jun 05, 2022 10:08 am

Code:
சட்டம் - ஒழுங்கு குறித்த புள்ளி விபரங்களை ஒப்பிட்டு பார்த்தால், நாட்டிலேயே[size=14][/size]
சிறந்த மாநகரமாக சென்னை இருக்கிறது.[size=14][/size]
இவ்வாறு அவர் கூறினார்.[size=14][/size]

சென்னை நாட்டிலேயே சிறந்த மாநகரம் என்றால், தமிழகம் சிறந்த மாநிலம் இல்லையா?

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக