புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னையில் பரவும் போதை கலாசாரம்; வாழ்க்கையை தொலைக்கும் இளசுகள் Poll_c10சென்னையில் பரவும் போதை கலாசாரம்; வாழ்க்கையை தொலைக்கும் இளசுகள் Poll_m10சென்னையில் பரவும் போதை கலாசாரம்; வாழ்க்கையை தொலைக்கும் இளசுகள் Poll_c10 
56 Posts - 73%
heezulia

10 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னையில் பரவும் போதை கலாசாரம்; வாழ்க்கையை தொலைக்கும் இளசுகள் Poll_c10சென்னையில் பரவும் போதை கலாசாரம்; வாழ்க்கையை தொலைக்கும் இளசுகள் Poll_m10சென்னையில் பரவும் போதை கலாசாரம்; வாழ்க்கையை தொலைக்கும் இளசுகள் Poll_c10 
221 Posts - 75%

37 Posts - 13%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு
சென்னையில் பரவும் போதை கலாசாரம்; வாழ்க்கையை தொலைக்கும் இளசுகள் Poll_c10சென்னையில் பரவும் போதை கலாசாரம்; வாழ்க்கையை தொலைக்கும் இளசுகள் Poll_m10சென்னையில் பரவும் போதை கலாசாரம்; வாழ்க்கையை தொலைக்கும் இளசுகள் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

Karthikakulanthaivel

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னையில் பரவும் போதை கலாசாரம்; வாழ்க்கையை தொலைக்கும் இளசுகள்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jun 01, 2022 8:28 am

சென்னையை சுற்றிலும், நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு போதை பொருள் நடமாட்டம் உள்ளது. 15 வயதுக்கு உட்பட்ட இருபாலாரும் கூட போதை பொருட்களுக்கு அடிமையாகி வருவது தெரியவந்துள்ளது.

'சில்வர்' என அழைக்கப்படும் போதை பொருளை, பொட்டலமாக சுருட்டி பேன்ட் பாக்கெட்டில் வைத்து இருக்கும் பள்ளி மாணவர்கள், அவ்வப்போது பொட்டலத்தை பிரித்து வெள்ளை நிற துாளை சுண்டு விரல், கட்டை விரலை பயன்படுத்தி, துளியூண்டு எடுத்து நாக்கில் வைக்கின்றனர்.

'கசகசா' செடி:

அதன் பின், போதை தலைக்கேறி, அவர்களுக்கு எதுவுமே தெரிவதில்லை. நைஜீரியாவில் இருந்து, 'சில்வர்' போதை பொருள் கடத்தி வரப்பட்டு, மாணவர்களிடம் விற்பனை செய்யப்படுகிறது. ஓப்பியத்தை, 'அபின்' என்றும் குறிப்பிடுகின்றனர். 'கசகசா' செடிதான் இதன் மூலப்பொருள். ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் நுழையும் ஓப்பியம், டில்லியின் பஹார்கஞ்ச் போன்ற சில இடங்களுக்கு செல்கிறது. அங்கு, வான் வழியாகவும், சாலை வழியாகவும் ஓப்பியம் கடத்தப்படுகிறது. அப்படித்தான் சென்னைக்கும் வருகிறது. இது மட்டுமின்றி, முழுக்க முழுக்க வேதி பொருட்களால் தயார் செய்யப்படும் போதை பொருள் நடமாட்டமும், சென்னை உள்பட, தமிழகத்தின் பல பகுதிகளில் உள்ளது.

மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி ஒருவர் மேலும் கூறியதாவது: மும்பையை சுற்றிலும் உள்ள ஆயிரக்கணக்கான மருந்து கம்பெனிகளில், 'கேட்டமைன், சீட்டிராப்டிரைன், எஹெட்டிரைன்' போன்ற போதை பொருட்கள், வேதியல் முறையில் தயார் செய்யப்பட்டு, சென்னை உள்ளிட்ட பல நகரங்களுக்கு அனுப்பப்படுகிறது. அவற்றை இளைஞர்கள் அதிகம் பேர் பயன்படுத்துகின்றனர். போதை பொருள் தொழிலில் ஈடுபடுவோர், தொழிலுக்கு புதியவர்கள் அல்ல. இதில் அனுபவம் மிக்கவர்கள் என்பதால், அவ்வப்போது வரும் புதிய வகை போதை மருந்து பொருட்களையும் சேர்த்து விற்பனை செய்வர். சமீப காலமாக, ஏராளமான போதை பொருட்கள் விற்பனைக்கு வந்துள்ளன.

சென்னையில் பரவும் போதை கலாசாரம்; வாழ்க்கையை தொலைக்கும் இளசுகள் Gallerye_013417852_3042733

செங்குன்றம், பாடிய நல்லுார், சோழவரம், காரனோடை, ஜெகநாதபுரம், பொன்னேரி, கவரப்பேட்டை, கும்மிடிப்பூண்டி மற்றும் வட சென்னையின் முக்கிய பகுதிகளில், போதை பொருள் மொத்த வியாபார பதுக்கல் உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், போதை பொருள் விற்பனையை தைரியமாக செய்வோர், 302 பேர் என, போலீஸ் புள்ளி விபர கணக்கு கூறுகிறது. நாளுக்கு நாள் சென்னையின் எல்லை விரிந்து கொண்டே போவதால், இந்த தொழிலில் ஈடுபடுவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. சமீபகாலமாக, இந்த தொழிலில் பெண்களும் துணிச்சலுடன் களம் இறங்கி உள்ளனர் என்பது அதிர்ச்சி தரும் தகவல்.

சென்னை அண்ணா நகர், பரங்கிமலை, மாதவரம், அம்பத்துார், அடையாறு, திருவல்லிக்கேணி, பூங்காநகர் உள்ளிட்ட பகுதிகளில் பெண்கள் சிலர் ஆர்வத்துடன் போதை பொருள் விற்பனையில் உள்ளனர். போதை பொருட்களில் பல வகைகள் உண்டு. ஆயிரம் ரூபாயில் கிடைப்பது சாதாரணமானவை. இதை தான் கல்லுாரி, பள்ளி மாணவர்கள் பயன்படுத்துகின்றனர்.

2 லட்சம் ரூபாய்:

ஒரு மணி நேர போதை, அரை நாள் வரை தாங்க கூடிய போதை, ஒரு நாள் வரை செல்லும் போதை, அதையும் கடந்து இருக்கும் போதை என, பல வித கால அளவீடுகளில் போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. போதை பொருளை ஊசி வாயிலாக ஏற்றுவதற்கு, பிரத்யேகமாக பயிற்சி பெற்றவர்கள் உள்ளனர். அவர்களுக்கு தனியாக, 'சர்வீஸ் சார்ஜ்' உண்டு. இந்த வேலையை சில மருத்துவர்களும் செய்கின்றனர். பாதுகாப்பானது என்பதால், பெரும் பணக்காரர்கள், மருத்துவர்கள் வாயிலாக போதை ஊசி போட்டுக் கொள்கின்றனர். ஆனால், மாணவர்கள் மூக்கில் நுகர்வது, நாக்கில் உணர்வது, 'ஸ்டிக்கர்' போன்ற போதை பொருளை நாக்கில் ஒட்டி கொள்வது போன்ற போதை பொருட்களை தான் அதிக அளவில் பயன்படுத்துகின்றனர்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலையின் இரு புறங்களிலும் இருக்கும், 'கிளப்'புகள் மற்றும் ஒரு சில பண்ணை வீடுகளில், 'கேட்டமைன்' போதை பொருள் தாராள புழக்கத்தில் இருக்கிறது. அரை ஸ்பூன் கேட்டமைன் விலை, 2 லட்சம் ரூபாய். ஒரு நபருக்கு, 25 ஆயிரம் ரூபாய் செலவாகும். ஒரு முறை ஏற்றி கொண்டால், அது நபருக்கு ஏற்ப ஒரு நாள் முதல் இரண்டு நாள் வரை, போதையிலேயே வைத்திருக்கும்.

அதிகரிப்பு:

சமீப காலமாக, இளம் பெண்கள், ஊசியை பயன்படுத்தி, போதையிலேயே பல மணி நேரம் மிதக்கின்றனர். கல்லுாரி மாணவிகளும் போதைக்கு அடிமையாவது அதிகரித்து வருகிறது. மாணவ - மாணவியர் நட்சத்திர விடுதிகளில் நடக்கும் மது விருந்து கொண்டாட்டங்களில் கலந்து கொள்கின்றனர். மதுவோடு போதை பொருளையும் எடுத்து கொள்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி தினமலர்.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jun 01, 2022 8:39 am

பெற்றோர்கள் இருவரும் பணம் சம்பாதிக்க வேலைக்கு சென்று விடுகின்றனர்.
குழந்தைகளை பேணி பொறுப்புடன் வளர்க்க வேண்டிய பெற்றோர்களை 
எக்ஸ்ட்ரா லக்கேஜ் என பெயர் சூட்டி முதியோர்  இல்லத்திற்கு அனுப்பியாகிவிட்டது.
குழந்தைகளை ஆயாக்களும் ,பள்ளி சிறுவர்கள் /கல்லூரி மாணவ மாணவிகள் 
நண்பர்கள் /யூட்யூப் /வாட்சப் /இன்ஸ்டாகிராம் என்று பார்த்து ரசித்து /சீரழிந்து 
போகிறார்கள்.

பெற்றோர்கள்தான் முழு பொறுப்பேற்கவேண்டும்.

(பெற்றோர்களே --மதுவருந்தி /பப் பில் நடனமாடி இன்னும் என்னென்னவோ கூத்தடிக்கிறார்கள் )

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jun 01, 2022 8:53 am

மருத்துவர் எச்சரிக்கை
போதையால் ஏற்படும் பாதிப்பு குறித்து மருத்துவர் வீரமணி கூறியதாவது:மதுவால் ஏற்படும் பாதிப்புகளை காட்டிலும், ஹெராயின், கேட்டமைன், ஓப்பியம் போன்ற போதை பொருட்களை பயன்படுத்துவோருக்கு பல மடங்குக்கு உடல் ரீதியான பாதிப்பு ஏற்படுகிறது. ஹெராயின் போன்ற போதை பொருட்களை தொடர்ந்து பயன்படுத்தினால், நரம்பு மண்டலம் முழுமையாக பாதிக்கப்படும். மன ரீதியிலான பதற்ற நோய் ஏற்படும். படிப்படியாக மன பிறழ்வு நோய், மாய குரல் கேட்பது, மாய பிம்பங்கள் தோன்றுவது போன்ற பல பாதிப்புகள் ஏற்பட்டு, எப்பேர்பட்ட மனிதனையும் சாய்த்துவிடும்.கூடவே, கல்லீரல், நுரையீரல், சிறுநீரக பாதிப்பு ஏற்படும். உடல் உறுப்புகள் பலவும் ஒரே நேரத்தில் பாதிப்படைந்தால், உடனடி மரணம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மது குடிக்கும் பழக்கத்தில் இருப்பவர்களை எளிதாக மீட்க முடியம்; ஆனால், போதை பொருட்களை பயன்படுத்துவோரை, அதிலிருந்து மீட்பது கடினம். இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி தினமலர்.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jun 01, 2022 8:55 am

T.N.Balasubramanian wrote:
மருத்துவர் எச்சரிக்கை
போதையால் ஏற்படும் பாதிப்பு குறித்து மருத்துவர் வீரமணி கூறியதாவது:மதுவால் ஏற்படும் பாதிப்புகளை காட்டிலும், ஹெராயின், கேட்டமைன், ஓப்பியம் போன்ற போதை பொருட்களை பயன்படுத்துவோருக்கு பல மடங்குக்கு உடல் ரீதியான பாதிப்பு ஏற்படுகிறது. ஹெராயின் போன்ற போதை பொருட்களை தொடர்ந்து பயன்படுத்தினால், நரம்பு மண்டலம் முழுமையாக பாதிக்கப்படும். மன ரீதியிலான பதற்ற நோய் ஏற்படும். படிப்படியாக மன பிறழ்வு நோய், மாய குரல் கேட்பது, மாய பிம்பங்கள் தோன்றுவது போன்ற பல பாதிப்புகள் ஏற்பட்டு, எப்பேர்பட்ட மனிதனையும் சாய்த்துவிடும்.கூடவே, கல்லீரல், நுரையீரல், சிறுநீரக பாதிப்பு ஏற்படும். உடல் உறுப்புகள் பலவும் ஒரே நேரத்தில் பாதிப்படைந்தால், உடனடி மரணம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

மது குடிக்கும் பழக்கத்தில் இருப்பவர்களை எளிதாக மீட்க முடியம்;

ஆனால்,

போதை பொருட்களை பயன்படுத்துவோரை, அதிலிருந்து மீட்பது கடினம். இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி தினமலர்.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக