ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Today at 2:55 pm

» சர்ச், மசூதி முன்பு பெரியார் சிலை இருக்கிறதா?: கஸ்தூரி கேள்வி
by ayyasamy ram Today at 2:48 pm

» சிறுவர்களுக்கான கவிதைகள் (பாம்பு & எதிர்பார்ப்புகள்)
by ayyasamy ram Today at 10:59 am

» விலங்குகளின் நடை – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 10:58 am

» காலம் கற்றுக் கொடுக்கும் ‘பாடம்’
by ayyasamy ram Today at 9:36 am

» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Today at 7:07 am

» SSLV: திடீரென கட் ஆன சிக்னல்; தோல்விக்கு காரணம் என்ன?
by ayyasamy ram Today at 7:02 am

» இந்திய வம்சாவளி அழகி தேர்வு
by ayyasamy ram Today at 6:27 am

» ஜம்பு மகரிஷி - படம் விரைவில் வெளியாகிறது
by ayyasamy ram Today at 6:19 am

» தங்கப்பல்- ஒரு நிமிட கதை
by ayyasamy ram Today at 6:08 am

» வெடிக்கப் போகிறது -ஒரு நிமிட கதை
by ayyasamy ram Today at 6:05 am

» தெளிவு-ஒரு நிமிட கதை
by ayyasamy ram Today at 6:02 am

» மிர்சி சிவா படத்தின் புதிய அப்டேட்
by ayyasamy ram Today at 5:57 am

» சூர்யா எடுக்கும் புதிய முயற்சி.. பாராட்டும் ரசிகர்கள்
by ayyasamy ram Today at 5:55 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 07/08/2022
by mohamed nizamudeen Yesterday at 5:45 pm

» அறி(யா)முகம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 3:50 pm

» வீட்டுப்பாடம் ஏன் எழுதலை…!
by ayyasamy ram Yesterday at 3:48 pm

» பொண்ணு பார்க்க போன இடத்துல மயங்கி விழுந்துட்டேன்…!!
by ayyasamy ram Yesterday at 3:47 pm

» ஆடித்தள்ளுபடி!
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» பொறுமை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:45 pm

» குட்டி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:44 pm

» நிறைகுடம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:43 pm

» அப்போதான் ஆணுக்கு சுதந்திரம்!
by ayyasamy ram Yesterday at 11:07 am

» அய்யாசாமி ராம் அவர்களை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம்.
by ayyasamy ram Yesterday at 11:02 am

» கருமேகங்கள் கலைகின்றன
by Dr.S.Soundarapandian Yesterday at 9:25 am

» உடல் நலக்குறைவு
by Dr.S.Soundarapandian Yesterday at 9:22 am

» தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் எம்.ஜி.ஆர்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:19 am

» நடிகை வசுந்தரா தாஸ்
by ayyasamy ram Yesterday at 8:29 am

» ரத்தம்
by ayyasamy ram Yesterday at 8:27 am

» மாயத்திரை
by ayyasamy ram Yesterday at 8:26 am

» நிதர்சனமான உண்மை!
by ayyasamy ram Yesterday at 5:15 am

» சதுரங்கத்தில் ராஜா இல்லேன்னா ராணிக்கு அதிகாரம் இல்லை… அதுதான் மேட்டரு…
by ayyasamy ram Yesterday at 4:21 am

» கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய லெஸ்பியன் ஜோடி படம்...! நிழல் கதைகளும் ...! நிஜ கதையும்...!
by ayyasamy ram Yesterday at 4:16 am

» அமலா பால் நடிக்கும் 'அதோ அந்த பறவை போல' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 4:09 am

» விமானம் தாங்கி போர்க்கப்பல், நடிகர் மோகன்லால் பார்வையிட்டார்
by ayyasamy ram Yesterday at 4:03 am

» பிங்க் நிற பேருந்து
by ayyasamy ram Yesterday at 4:01 am

» ஸ்ரீராமகிருஷ்ணர் சொன்னது -செய்தது …
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:14 pm

» இறைவனைக் கண்டுவிட்டால்…
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:13 pm

» பக்தர்கள் நினைவில் கொள்ள வேண்டியவை
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:13 pm

» பெண்கள் பயன்படுத்தும் அர்த்தம் உள்ள வார்த்தைகள்!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:50 pm

» பிரச்சனைகளை ஏற்றுக்கொண்டு வாழ்வது...!-
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:48 pm

» பார்வை சரியில்லை...!!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:42 pm

» சாணக்கியன் சொல்
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:40 pm

» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:38 pm

» வாழ்க்கையின் ரகசியம்!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:37 pm

» தினம் ஒரு மூலிகை- கொடிக்கள்ளி
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:09 am

» பிங்க் நிற பேருந்து
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:07 am

» நூற்றுக்கணக்கான வழிகளில் அருள்
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:07 am

» ஆத்மார்த்தமாக அழைத்தால்…
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:06 am

» எல்லாமே கடவுள்தான்!
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:05 am

Top posting users this week
ayyasamy ram
தீரர் சத்தியமூர்த்தியின் பொறுமை...! Vote_lcapதீரர் சத்தியமூர்த்தியின் பொறுமை...! Voting_barதீரர் சத்தியமூர்த்தியின் பொறுமை...! Vote_rcap 
heezulia
தீரர் சத்தியமூர்த்தியின் பொறுமை...! Vote_lcapதீரர் சத்தியமூர்த்தியின் பொறுமை...! Voting_barதீரர் சத்தியமூர்த்தியின் பொறுமை...! Vote_rcap 

நிகழ்நிலை நிர்வாகிகள்


























தீரர் சத்தியமூர்த்தியின் பொறுமை...!

2 posters

தீரர் சத்தியமூர்த்தியின் பொறுமை...! Empty தீரர் சத்தியமூர்த்தியின் பொறுமை...!

Post by ayyasamy ram Sun May 29, 2022 5:18 am

தீரர் சத்தியமூர்த்தியின் பொறுமை...! Main-qimg-b2a867b9d86fd6e0b40671c3b6c84e48
-
காங்கிரஸ் தலைவர், தீரர் சத்தியமூர்த்தியின் பேச்சை
சட்டசபையில் கேட்பது ஒரு தனி சுகம். அப்போது அவர்,
எதிர்க்கட்சி துணைத் தலைவராக இருந்தார்.

ஒருசமயம், வைஸ்ராயின் நிர்வாக சபை உறுப்பினரான,
'சர்' பட்டம் பெற்ற ஓர் ஆங்கிலேயர், ஒரு சொற்பொழிவை
தயாரித்து வந்து, சட்டசபையில் படித்துக் கொண்டிருந்தார்.

பிரமாதமான ஆங்கிலத்தில் அவர் பேசிக் கொண்டிருந்தபோது,
சத்தியமூர்த்தி இடையே குறுக்கிட்டு, 'இது, சாமுவேல் ஜான்சன்
சொன்னது... இது, எட்மண்ட் பர்க் சொன்னது... இது, பெஞ்சமின்
டிஸ்ரேலி சொன்னது...' என்று சொல்லிக் கொண்டே வந்தார்.

அதைக் கேட்டுக் கொண்டே வந்த அந்த ஆங்கிலேயருக்கு,
ஒரு கட்டத்தில் கோபம் வந்து, 'நீர் ஒரு முட்டாள்...' என்று,
கத்தினார்.

அதற்கு சத்தியமூர்த்தி சிறிதும் கோபப்படாமல்,
'இது மட்டும் தான் உமது சொந்தக் கருத்து...' என்றார்.

அதைக்கேட்ட அந்த ஆங்கிலேயர், தன் போலி
மேதாவித்தனத்தை எண்ணி வெட்கப்பட்டார்.
-
-நடுத்தெரு நாராயணன்
திண்ணை, வாரமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 77030
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13276

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian likes this post

Back to top Go down

தீரர் சத்தியமூர்த்தியின் பொறுமை...! Empty Re: தீரர் சத்தியமூர்த்தியின் பொறுமை...!

Post by Dr.S.Soundarapandian Sun May 29, 2022 12:32 pm

பூண்டி நீர்த்தேக்கம் உள்ளவரை ‘வெள்ளி நாக்கு’ சத்தியமூர்த்தி பெயர் நிற்கும்!
:வணக்கம்: :வணக்கம்:
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 7500
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 4344

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தீரர் சத்தியமூர்த்தியின் பொறுமை...! Empty Re: தீரர் சத்தியமூர்த்தியின் பொறுமை...!

Post by ayyasamy ram Sun May 29, 2022 2:59 pm

Dr.S.Soundarapandian wrote:பூண்டி நீர்த்தேக்கம் உள்ளவரை ‘வெள்ளி நாக்கு’ சத்தியமூர்த்தி பெயர் நிற்கும்!
:வணக்கம்: :வணக்கம்:
மேற்கோள் செய்த பதிவு: 1362873
----
1944 ஆம் ஆண்டில் திருவள்ளூர் மாவட்டத்தில் கொசத்தலையர் நதி
அல்லது கோட்ராலை நதி முழுவதும் 2573 டி.எம்.சி. திறன் கொண்ட
கோட்டத்தையூர் நதி நீரை தற்காலிகமாக நிறுத்துவதற்கும், சேமித்து
வைப்பதற்கும் பூண்டி கால்வாய் (பின்னர் சத்தியமூர்த்தி சாகர் என
பெயரிடப்பட்டது) கட்டப்பட்டது.

தாமரைபாக்கம் அணைக்கட்டால் தடுக்கப்பட்டு, சோழவரம் ஏரி
மற்றும் புழல் ஏரிக்கு திசை திருப்பப்படும் ஆற்றின் குறுக்கே நீராடும்
நீர் பாய்கிறது.

(பூண்டி கால்வாய் என்று அறியப்பட்ட ஒரு கால்வாய் பின்னர் 1972 ஆம்
ஆண்டில் பூண்டி நீர்தேக்கதிலிருந்து சோழவரம் ஏரிக்கு நீர்
வழங்குவதற்காக கட்டப்பட்டது). இந்த நீர்த்தேக்கம் 65 லட்ச ரூபாய்
செலவில் நிர்மாணிக்கப்பட்டது.

1954-1963 காலப்பகுதியில் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த
குமாரசுவாமி காமராஜின் அரசியல் ஆலோசகராக இருந்த
சத்யமூர்த்தியை நினைவுகூறும் விதமாக பூண்டி நீர்தேக்கத்திற்க்கு

சத்தியமூர்த்தி சாகர்

என்று காமராஜர் பெயர் சூட்டினார்.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 77030
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13276

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தீரர் சத்தியமூர்த்தியின் பொறுமை...! Empty Re: தீரர் சத்தியமூர்த்தியின் பொறுமை...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை