புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தூது சென்ற தூதுவளை!
Page 1 of 1 •
-
ஒரு கீரை தூது சென்று காரியத்தை கச்சிதமாக முடித்துக்
கொடுத்த சம்பவங்கள் சைவத்தில் ஒன்றும் வைணவத்தில்
ஒன்றுமாக புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது.
இரண்டு சம்பவத்திலும் தூது சென்றது தூதுவளை கீரை
என்பது சுவாரசியமான விஷயம்.
சோமாசிமாற நாயனார் 63 நாயன்மார்களில் ஒருவர்.
பெரிய புராணத்தில் இவரைப்பற்றி சொல்லும்போது இவர்
யாக கர்மாவின் மூலமே பரமேஸ்வரனை ப்ரீதி செய்து
விடலாம் என்னும் அபிப்ராயத்தை உடையவரென்று
சொல்லப்பட்டிருக்கிறது.
யாகத்தின் மூலம் நாம் கொடுக்கிற ஆஹுதிகள் அக்னி
மூலமாக பரமசிவனை சென்றடைகிறது என்று ஒரு நம்பிக்கை
இருந்தாலும் அந்த ஈஸ்வரனே சாட்சாத் நேரில் பிரத்யட்சமாக
வந்து அந்த ஆஹூதியை வாங்கிக்கொள்ள வேண்டும் என்னும்
தாபம் சோமாசிமாறருக்கு ஏற்பட ஆரம்பித்தது.
ஈஸ்வரனை தான் செய்யும் யாகத்திற்கு வரவழைக்க வேண்டும்
என்றால் அந்த காரியம் யார் மூலம் சாத்தியப்படும் என்று
யோசிக்க ஆரம்பித்தார். ஈசனின் பரம பக்தராக மட்டுமல்லாமல்
அவரோடு நெருங்கிய நட்போடும் இருக்கும் ஒருவரைத் தேடிய
போது அவர் சுந்தரரைப் பற்றிக் கேள்விப்பட்டார்.
அவருக்கும் பரமசிவனுக்கும் இருக்கும் நெருங்கிய நட்பைப் பற்றி
தெரியவர சோமாசிமாறருக்கு தன் கோரிக்கையை ஈசனிடம்
கொண்டு செல்ல சரியான நபர் சுந்தரமூர்த்தி சுவாமிகள் தான்
என்று புரிந்து விட்டது.
-
சுந்தரரைத் தேடிச் சென்று எடுத்த எடுப்பில் தன் விருப்பத்தைச்
சொல்ல அஞ்சிய சோமாசிமாறர் அவரை எப்படி அணுகலாம்
என்று யோசித்துக் கொண்டிருந்தபோது, சுந்தரர் இருமலால்
அவதிப்படுவதாக கேள்வியுற்றார்.
உடனே தூதுவளைக் கீரையை பறித்துக் கொண்டு வந்து சுந்தரர்
வீட்டருகே இருக்கும் இன்னொருவர் மூலம் அவருக்கு தினமும்
சமர்ப்பித்தார்.
சுந்தரரின் மனைவி பரவை நாச்சியரும் தினமும் அந்தக்
கீரையை சமைத்துப் போட சுந்தரரின் இருமல் நன்றாகக்
குறைந்தது. அப்போது திடீரென்று ஒரு நாள் கீரை வரவில்லை.
கீரையை கொடுக்கும் நபரிடம் விசாரித்தபோது அவருக்கு வேறு
ஒருவர் தினமும் கீரையைக் கொடுத்து சுந்தரர் வீட்டில் சேர்ப்பிக்க
சொல்லியிருந்தார் என்று தெரிந்தது.
தினமும் சுவையான கீரையை சாப்பிட்ட சுந்தரருக்கு கீரை
சாப்பாட்டில் இல்லாதது ஒரு குறையாக இருந்தது. “இந்தக்
கீரையை நமக்காக தினமும் யார் கொண்டு வந்து கொடுத்தார்கள்
என்று விசாரி!” என்று பரவை நாச்சியாரிடம் கூறினார்.
மறுநாள் கீரை வந்தது. கீரையைக் கொண்டு வந்தவரைக் கையோடு
பிடித்து அழைத்துக் கொண்டு வந்து சுந்தரர் முன் நிறுத்தினார்கள்.
“திருச்சிற்றம்பலம்! இது யார்? ” .
“அடியேன், மாறன்!” என்று அடக்கமாகச் சொல்லி நெடுஞ்சாண்
கிடையாக வீழ்ந்து நமஸ்கரித்தார் சோமாசிமாறன்.
“என்னது? தவறாமல் சோம வேள்வி செய்து ஈசனை வழிபடும்
சோமாசிமாறரா?” சுந்தரர் ஆச்சரியமாகக் கேட்டார்.”
சுந்தரர் மீது மிக்க பாசம் கொண்டதினால் அவர் நட்பைப் பெற விரும்பி
அதற்கான நேரத்திற்குத் தான் காத்துக் கொண்டிருந்ததையும்
இருமலால் சுந்தரர் அவதியுற்றது தெரிந்து தன்னை அடையாளம்
காட்டிக் கொள்ளமல் தூதுவளைக் கீரையை கொடுத்து அனுப்பியதையும்
சோமாசி மாறர் தெரிவித்தார்.
“சிவ, சிவ! நண்பரே! என்னால் ஆகக் கூடியது ஏதேனும் இருந்தால்
கேளும். அவனருளால் கூட்டித் தருகிறேன்”
-
இந்த கணத்திற்காகத் தானே காத்துக் கொண்டிருந்தார் சோமாசிமாறர்,
“அடியேன் செய்யும் யாகத்திற்கு அந்த ஈசனே நேரில் வந்து
அவிர்ப்பாகம் பெற்றுச் செல்ல அருள வேண்டும்.”
“அப்படியே ஆகட்டும்! கண்டிப்பாக ஈசன் நேரில் வருவார்.
தாங்கள் போய் யாகத்திற்கான ஏற்பாடுகளை கவனியுங்கள்! ஆனால்
ஒன்று. அவர் எந்த உருவில் வேண்டுமானாலும் வருவார்.
இதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்” என்றார் சுந்தரர்.
ஊர் முழுவதும் இந்த செய்தி பரவி விட்டது. ‘சோமாசிமாறர் நடத்தும்
யாகத்திற்கு ஈசனே நேரில் வரப் போகிறாராம்’ என்று. வேத
விற்பன்னர்கள், முனிவர்கள் ஆன்றோர்கள், சான்றோர்கள் என்று
எல்லோரும் வந்து பங்கேற்க, யாகம் விமரிசையாக நடைபெற்றது.
திடீரென்று யாக சாலை வாசலில் ஒரு பரபரப்பு. பறையொலியும்
எக்காள முழக்கமும் கேட்டது. சோமாசிமாறரின் மனைவி சுசீலா
அம்மையார் மாறரிடம் ஓடி வந்து கூறினார்.
“யாகசாலை வாசலில் இறந்த கன்றை சுமந்து கொண்டு நாலு
நாய்களுடன் வெட்டியான் ஒருவர் வந்து நிற்கிறார். அவர் மனைவி
கள்குடத்தை தலையில் சுமந்து பக்கத்தில் நிற்கிறாள், அவள்
அருகிலே இரு பிள்ளைகள்.”
வேத பண்டிதர்கள் ‘அந்த இடத்தின் சுத்தம் பறிபோனதாக’
அஞ்சி அவ்விடத்தை விட்டு ஓட ஆரம்பித்தார்கள்.
மாறருக்கு சுந்தரர் சொன்னது நினைவுக்கு வந்தது. ‘ஈசன் எந்த உருவில்
வேண்டுமானாலும் வருவார்’ என்பது. சட்டென்று வாசலுக்கு ஓடி
அங்கே வெட்டியான் உருவில் நின்று கொண்டிருந்தவருக்கு
சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தார். தன் கையாலேயே
அவிர்ப்பாகமும் அளித்தார். இப்போது அங்கே நின்று கொண்டிருந்தவர்
அம்மையப்பராக, பிள்ளையார், முருகன் உடனிருக்க
சோமாசிமாறருக்குக் காட்சியளித்தார்.
இவ்வாறு தூதுவளை கீரை மூலம் சுந்தரருக்குத் தூது விட்டு
சோமாசிமாறருக்கு சாட்சாத் பரமேஸ்வரன் நேரிலேயே யாகத்துக்கு
வர, தன் கையாலேயே, தான் செய்த யாகத்திற்கு அவிர்ப்பாகம்
கொடுக்க முடிந்தது.
-
-ரேவதி பாலு
நன்றி: மங்கையர் மலர்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1